Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
டாக்டர்கள் சொன்ன டயட் - சில டிப்ஸ்...
Page 1 of 1 • Share
டாக்டர்கள் சொன்ன டயட் - சில டிப்ஸ்...
டயட் - சில டிப்ஸ்....
யாரையாவது பார்த்தால், அதிலும், ஏதாவது திருமணம் போன்ற விருந்துகளில் பார்த்து விட்டால், "சாப்பிட வாங்களேன்..." என்று கூப்பிட்டுவிட்டால் போதும், "சார், சார், நான் டயட்டுல இருக்கேன், வெறும் பாயசம் மட்டும் சாப்பிடறேன்" என்பர்.
இப்படி உண்மையில் டாக்டர்கள் சொல்படி கேட்டு, "டயட்"டில் இருப்பவர்கள், உருப்படியாக உடல் எடையை குறைத்து கொண்டு, நிம்மதியாக இருக்கின்றனர். சிலரோ, அவர்களே டாக்டர்கள் போல, "இது அதிக கொழுப்பு, அது கார்ப்போஹைட்ரேட்..." என்று சொல்லி, ஒதுக்கி தாங்களே ஒரு "டயட்" பட்டியல் தயாரித்து அதன்படி நடக்கின்றனர்.
இன்னும் சிலரோ, "மூக்கு பிடிக்க" தின்பதில் குறைச்சல் இருக்காது, என்னப்பா, டயட்டுல இருக்கேன், நீ ரொம்ப கட்டாயப்படுத்தறயே" என்று ஒரு பிடி பிடிப்பார். இவர்களை எல்லாம் விட மோசமானவர்கள் சிலர் உள்ளனர். "டயட்" என்ற பெயரில் எதையும் சாப்பிடாமல், கடைசியில் "ரத்தசோகை" என்று ஏதாவது வந்து படாதபாடு படுவர்.
ஆக மொத்தத்தில், "டயட்" என்பது பற்றி எதுவும் தெங்யாமல் "டயட்"டில் இருப்பவர்கள் தான் பலர் உள்ளனர். இப்போது டாக்டர்களில் தனிப்பட்ட முறையில், சாப்பிடுவது பற்றி மட்டும் நமக்கு பட்டியல் போட்டுத்தரும் தனியான டாக்டர்கள் உள்ளனர். அவர்கள் தான் "டயட்டீஷியன்"கள். தனியார் கிளினிக் வைத்துள்ளவர்களை பார்த்து போய், உங்களுக்கு "டயட்"டில் இருக்க என்ன செய்யலாம் என்று கேட்கலாம். சில மருத்துவமனைகளிலும், ஏன் உங்கள் குடும்ப டாக்டர்களிடமும் நீங்கள் கேட்டு அதன்படி "டயட்"டில் இருக்கலாம்.
இதோ டாக்டர்கள் சொன்னபடி சில டிப்ஸ்கள்:
* டயட் என்பது நாம் சாப்பிடும் வழக்கமான உணவு வகைகள் தான். காலையில் சிற்றுண்டி, மதியம் சாப்பாடு, மாலையில் பிஸ்கட், பழங்கள், பானங்கள், இரவில் டின்னர் என்பது தான். அதில் கட்டுப்பாடு கொண்டு வருவது தான் "டயட் கன்ட்ரோல்" என்பது ஆனால், "டயட்" என்ற வார்த்தையையே குழப்பி விடுகின்றனர் சிலர்.
* அதிலும், டயட் என்பது குறிப்பிட்ட சில கட்டுப்பாடுள்ள உணவு வகைகளுக்கு சொல்லப்படுவது. சில நோயாளிகள், உடல் எடை குறைக்க விரும்புவோர் சொல்லும், அந்த டயட், கட்டுப்பாடான டயட்டாகும். அதைத்தான் சுருக்கி "டயட்" என்கின்றனர்.
* "டயட்" என்றால், ஏதோ சாப்பிடாமல் இருந்துவிடுவதோ, சாப்பிடுவதை குறைப்பதோ அல்ல. சாப்பிடுவதை சற்று சத்துள்ளதாக மாற்றி அமைப்பது தான்.
* டாக்டர்கள் சொல்படி, டயட்டில் அவரவர் உடல்நிலைக்கு ஏற்றபடி, மாற்றி அமைப்பது தான் டயட்டிங் என்பது.
* எந்த அளவு புரோட்டீன் தேவை, எந்த அளவு கார்ப்போஹைட்ரேட், எந்த அளவு கொழுப்பு தேவை என்பதை அறிந்து ஒதுக்கி பட்டியல் போட்டு தருவர் டாக்டர்கள்.
* சிறிய வயதில் கொழுப்பு என்பது நிச்சயம் தேவை. சிறிய வயதிலேயே கொழுப்பில்லா பண்டங்களை எல்லாம் ஒதுக்கி விடுவது நல்லதல்ல.
* டயட்டிங் என்பதை நாற்பது வயதுக்கு மேல் வழக்கமா வைப்பதுண்டு. ஆனால் இப்போது முப்பதில் எல்லாம் மாரடைப்பு போன்றவை வருவதால், உடல் எடை குறைப்பது என்பது அந்த வயதிலேயே ஆரம்பித்து விட வேண்டியிருக்கிறது.
* நீங்கள் "டயட்"டில் இருக்க விரும்புவதை விட, அது தேவையா என்பதை டாக்டங்டம் கேட்பது நல்லது. அவர் சொன்னபடி, உங்கள் உணவு வகைகளில் மாற்றம் செய்வது மிக முக்கியம்.
* பொதுவாகவே நம்மில் பலரும் அரிசி சாப்பாட்டை அதிகமாக சாப்பிடுவர். அதை நாற்பது வயதாகி விட்டால், சற்று குறைத்து, காய்கறிகள், கீரை வகைகளை அதிகம் சேர்க்கலாம். எண்ணெய் வகை உணவை தவிர்த்து, நன்றாக ஆவியாக்கிய, வதங்கிய காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது நல்லது.
* ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், சர்க்கரை வியாதி போன்றவை வராமல் தடுக்கவும், அறிகுறி இருந்தால் தடுக்கவும், டாக்டர்கள் ஆலோசனைபடி சாப்பிடுவது மிக நல்லது.
மொத்தத்தில் நாற்பதை தாண்டினால், முதலில் நாக்கை கட்டுப்படுத்துங்க. ஓட்டலில், கல்யாண மண்டபத்தில், உறவினர் வீட்டில் எதையாவது பார்த்தவுடன், சாப்பிட அலைவதை விட்டால் போதும், உங்களுக்கு "டயட்டிங்"கே தேவையில்லையே.
உணவே மருந்து

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: டாக்டர்கள் சொன்ன டயட் - சில டிப்ஸ்...
டயட் பற்றிய தகவல்களுக்கு நன்றி அண்ணா
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
![-](https://2img.net/i/empty.gif)
» சுட்டித்தனமான குழந்தைகளுக்கான டயட் டிப்ஸ்....
» உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!
» ஃபிட்டான வயிற்றைப் பெறுவதற்கான சில டயட் டிப்ஸ்...
» உணவைக் குறைத்து உடலை அழகாக்க.. டயட் டிப்ஸ்!
» ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா? இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்...

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|