Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மலிவு விலையில் அறிமுகமாகவிருக்கும் ஐபோன்கள்?
Page 1 of 1 • Share
மலிவு விலையில் அறிமுகமாகவிருக்கும் ஐபோன்கள்?
மத்திய தர மற்றும் மூன்றாந்தர சந்தைகளை குறிவைத்து அப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஐபோன்களை வெளியிடவுள்ளதாக நீண்டநாட்களாக தெரிவிக்கப்பட்டு வந்தது. இன்று, நேற்றல்ல அப்பிள் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் உயிரிழப்பதற்கு முன்னரே குறைந்த விலையில் ஐபோன் தொடர்பில் தகவல் கசிந்திருந்தது.எனினும் ஸ்டீவ் அதனை கடுமையாக எதிர்த்திருந்தார், குறைந்த விலை ஐபோன் என்ற பேச்சுக்கே இடமில்லையென அவர் தெரிவித்திருந்தார். அவர் உயிரிழந்து பல மாதங்கள் கடந்துள்ள நிலையில் மீண்டும் குறைந்த விலை ஐபோன் தொடர்பிலான பேச்சுக்கள் அடிபடத்தொடங்கியுள்ளன.
இணையத்தில் குறைந்த விலை ஐபோனினுடையது எனக் கூறப்படும் படங்கள் கடந்த சில நாட்களாக வெளியாகி வருகின்றன.தற்போது வெளியாகியுள்ள சில படங்கள் குறைந்த விலை ஐபோனினுடையது என அடித்துக் கூறப்படுகின்றது. இந்நிலையில் செம்சுங்கின் கெலக்ஸி நோட் 3 பெப்லட் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கெலக்ஸி நோட் 3 ஆனது 5.7 அங்குல சுப்பர் எமொலெட் திரை, 3 ஜி.பி. ரெம், 13 மெகாபிக்ஸல் ஆகியவற்றையும் கொண்டிருக்குமெனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. கெலக்ஸி நோட் 3னுடையது எனக் கூறப்படும் படமொன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
Similar topics
» மிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள்
» 10,000 விலையில் அதிகம் விற்பனையாகும் மூன்று ஸ்மார்ட்போன்கள்
» BSNL மலிவு விலை டேப்லெட் கணினி வாங்கலாமா, வேண்டாமா?
» சலுகை விலையில் பிளாக்பெரி போன்
» குறைந்த விலையில் ஆண்ட்ராய்ட் போன்கள்
» 10,000 விலையில் அதிகம் விற்பனையாகும் மூன்று ஸ்மார்ட்போன்கள்
» BSNL மலிவு விலை டேப்லெட் கணினி வாங்கலாமா, வேண்டாமா?
» சலுகை விலையில் பிளாக்பெரி போன்
» குறைந்த விலையில் ஆண்ட்ராய்ட் போன்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|