Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அரசியலில் திடீர் தாவல் : அ.தி.மு.க.,வில் பரிதி -பா.ம.க., பொன்னுச்சாமி
Page 1 of 1 • Share
அரசியலில் திடீர் தாவல் : அ.தி.மு.க.,வில் பரிதி -பா.ம.க., பொன்னுச்சாமி
தமிழக அரசியலில் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவுவது வழக்கமானதாகவே இருந்து வருகிறது. இதன்படி தி.மு.க.,வில் இருந்து பரிதிஇளம்வழுதி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுச்சாமி ஆகியோர் இன்று அ.தி.மு.க.,வில் இணைந்தனர். இந்த விலகல் மேற்கண்ட கட்சிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இந்த கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க, பொதுச்செயலர் ஜெ.,வை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர். பரிதியை பொறுத்தவரை தி.மு.க.,வில் இருந்து ஸ்டாலினுடன் ஒத்து போகாததால் கட்சியில் இருந்து விலகி இருந்தார். இவர் தி.மு.க.,வில் துணை பொதுசெயலாளராகவும், ஒரு முறை செய்தி துறை அமைச்சராகவும், ஒரு முறை துணை சபாநாயகராகவும் இருந்தார். இவர் கடந்த 1981 ல் தி.மு.க.,வின் எம்.எல்.ஏ.,வானார். ராஜிவ்கொலைக்கு பின்னர் நடந்த சட்டசபை தேர்தலில் (1991) கருணாநிதி, பரிதி ஆகிய இருவர் மட்டுமே எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறி்ப்பிடத்தக்கது.
எவ்வித இழப்பும் இல்லை ஜி.கே.,மணி :
இது குறித்து பா.ம.க., தலைவர் ஜி.கே.,மணி கூறுகையில்; கொள்கை ரீதியாக கட்சி நடத்துபவர் ராமதாஸ். தாழ்த்தப்பட்ட அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும், இவருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டன. இவர் அ.தி.மு.க.,வில் இணைந்ததால் கட்சிக்கு எவ்வித இழப்பும் ஏற்பட போவதில்லை. இவர் கட்சியில் இருந்த போதே அவர் எந்தவொரு பலனும் இல்லாமல் தான் இருந்தார். இதனை பல தொண்டர்கள் சொல்லியிருக்கின்றனர். இவர்தான் தன்னை முன்னேற்றி கொண்டார். இவ்வாறு அவர் கூறினார். இது இவருடைய விருப்பம் இவரை கட்சியில் சேருங்கள் என எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை.
இது குறித்து பொன்னுச்சாமி இன்று கூறுகையில்; அரசியலுக்கு வர மாட்டேன் என்று இருந்த போது என்னை பா.ம.க.,தான் கட்சிக்கு அழைத்தது, மிக முக்கியமான பொறுப்புகள் வழங்கப்பட்டன. இதற்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என்றார். அ.தி.மு.க.வில் ரொம்ப நாளாக அழைப்பு இருப்பதாக எனக்கு எண்ணம் இருந்தது. மேடம் நன்றாக செயல்படுகிறார்கள் .காவிரி பிரச்னையிலும் நன்றாக செயல்பட்டார். நல்ல நிர்வாகம் இங்கு இருப்பதாகவும், மேலும் இந்த கட்சியில் இணைந்தால் நன்கு பணியாற்ற முடியும் என நம்புவதாகவும் பொன்னுச்சாமி தெரிவித்தார்.
இன்று முதல்வர் ஜெ., கொட நாடு செல்கிறார். அங்கும் மாற்று கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் அ.தி.மு.கவில் இணைவர் என கூறப்படுகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்ட தி.மு.க.,நிர்வாகிகள் சேரவுள்ளதாக தெரிகிறது.
-- தினமலர்

Similar topics
» வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது ;அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம்- ரஜினிகாந்த் பேட்டி
» எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவையை தொடங்கி அரசியலில் நுழைந்தார் தீபா
» ஐநா வில் உரையாற்ற போகும் சஹோதரனுக்கு வாழ்த்துக்கள்
» இப்படியெல்லாம் வில், அம்பு தயாரிச்சிடுவீங்களா?
» இன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum