தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
RAJU AROCKIASAMY
பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~  Vote_lcapபொது அறிவு - தகவல் களஞ்சியம் ~  Voting_barபொது அறிவு - தகவல் களஞ்சியம் ~  Vote_rcap 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~

View previous topic View next topic Go down

பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~  Empty பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~

Post by முழுமுதலோன் Sat Jun 29, 2013 11:21 am

பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~ பொருளாதாரம்


1. எல்.ஐ.சி. பொதுத் துறை நிறுவனமா?
விடை : ஆம்
2. சிறு தொழில் நிறுவனங்களுக்கான நிதி உதவியை தரும் மிகப் பெரிய நிறுவனம் எது?
விடை : சிட்பி
3. எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது?
விடை : இயற்கை வாயு
4. 1750ம் ஆண்டில் எந்த நாட்டில் தொழிற்புரட்சி உருவானது?
விடை : இங்கிலாந்து
5. கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு எது?
விடை : ரஷ்யா
6. ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது?
விடை : ஜப்பான்
7. ஒரே நேரத்தில் பணக்காரருக்கும் ஏழைகளுக்குமாக செயல்படும் 2 நாடுகள் இங்கிலாந்தில் உள்ளன என கூறியவர் யார்?
விடை : டிஸ்ரேலி
8. இங்கிலாந்தில் தொழிற்சாலைகளுக்கான விதிமுறைகளை வடிவமைத்த முதலாவது தொழில் சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
விடை : 1802
9. தாஸ் கேபிடல் என்னும் புத்தகத்தத எழுதியவர் யார்?
விடை : கார்ல் மார்க்ஸ்
10. பாஸ்டன் தேனீர் விருந்து என்பது எதோடு தொடர்புடையது?
விடை : தேயிலை மீதான வரி
11. பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
விடை : ஆடம் ஸ்மித்
12. வளர்ச்சி குறைந்த நாடுகளின் தன்மை என்ன?
விடை : வறுமைக் கோட்டுக்குக் கீழே அதிகமானோர் இருப்பது
13. வளர்ச்சியின் 5 நிலைகள் என்னும் கோட்பாட்டைத் தந்தது யார்?
விடை : ராஸ்டோவ்
14. நாட்டின் பிரிவினையால் பாதிக்கப்பட்ட 2 தொழில்கள்
விடை : ஜூட் மற்றும் பருத்தி
15. இந்தியாவில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?
விடை : உ.பி.
16. இந்திய திட்டக் குழுவிற்கு தலைவர் யார்?
விடை : பிரதமர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~  Empty Re: பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~

Post by முழுமுதலோன் Sat Jun 29, 2013 11:25 am

இயற்பியல்


1. ஒரு குதிரைத்திறன் என்பது விடை : 746 வாட்
2. வௌவால் ஏற்படுத்துவது விடை : மீயொலி
3. குவி ஆடியில் தோன்றும் பிம்பங்கள் அனைத்தும் விடை : மாயபிம்பம்
4. மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெறக் காரணம் விடை : பரப்பு இழுவிசை
5. முதன்மை நிறங்கள் எதனை சொல்லப்படும் விடை : சிவப்பு, பச்சை, நீலம் 6. அகச்சிவப்பு கதிர்களின் இயற்கை மூலம் விடை : சூரியன்
7. ஒரு கிலோகிராம் நிறையுள்ள ஒரு பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசை விடை : 9.8 ச
8. ஒரு சிறிய கோப்பையில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும் ஒரு பெரிய பாத்திரத்தில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும் எப்படி இருக்கும் விடை : சமமாக இருக்கும்
9. காற்றாலைகள் அமைக்க தேவையான காற்றின் சராசரி வேகம் விடை : 18 கி.மீ.
10. தகவல்களை எடுத்துச் செல்வதில் மிகவும் சக்திவாய்ந்தவை எவை? விடை : ஆப்டிகல் பைபர்
]11. நீராவி இன்ஜினை கண்டு பிடித்தவர் யார்? விடை : ஜேம்ஸ்வாட்
. தீர்ந்து விடாத ஆற்றல் மூலம் விடை : சூரியன்
13. ஒரு துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டின் இயக்கம் விடை : நேர்கோட்டு இயக்கம்
14. ஒரே உயரத்தில் இருந்து தடையின்றி தானே விழும் வெவ்வேறு எடையுள்ள பொருட்கள் எப்போது புவியில் விழும் விடை : அவை ஒரே நேரத்தில் விழும் 15. ரயில் நிலையத்தை நோக்கி ரயில் வரும்போது ஒலியின் சுருதி அதிகமாகவும் நம்மைவிட்டு விலகிச் செல்லும்போது குறைவாக கேட்பதை டாப்ளர் விளைவு மூலம் 1842ம் ஆண்டு விளக்கியவர் விடை :கிறிஸ்டியன் டாப்ளர்
16. பாராசூட் திறக்காத நிலையில் வானத்தில் குதிப்பவரின் முற்று திசை வேகம் ஏறக்குறைய எத்தனை கி.மீட்டர் இருக்கும்? விடை : 200 கி.மீ
17. கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர் விடை : சுற்றுப்பாதைகளின் விதி
18. கருமை நிற பொருட்கள் எல்லா நிறங்களையும் விடை : உட்கவரும்
19. பிரஷர்குக்கரில் (அழுத்த சமைப்பான்) நீரின் கொதி நிலை விடை : 120ர் ஈ 20. ஒரு மின் விளக்கின் ஆயுள் விடை : 1,000 மணிகள்
21. மிதிவண்டி மின் இயக்கி செயல்படும் தத்துவம் விடை : மின்காந்த தூண்டல் 22. ஒரு பொருள் திட நிலையில் இருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு விடை : பதங்கமாதல்
23. ஆவியாதல் திரவத்தின் எப்பகுதியில் நிகழும் விடை : திரவத்தின் மேற்பரப்பில்
24. ஈரம் மிகுந்த காற்றில் உலர்ந்த காற்றை விட ஒலி விடை : வேகமாக பரவும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~  Empty Re: பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~

Post by முழுமுதலோன் Sat Jun 29, 2013 11:28 am

வேதியியல்

1. முடிச்சாயம் தயாரிக்க பயன்படுவது
விடை : சில்வர் நைட்ரேட்
2. குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள்
விடை : குளோரோஃபார்ம்
3. வாயு விளக்குப் பொருட்களில் பயன்படுவது
விடை : CeO2
4. எலக்ட்ரான்களை கண்டறியப் பயன்படும் கருவி எது?
விடை : மின்னிறக்கக்குழாய்
5. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியாக பொருந்தாதது எது
விடை : புரோட்டான் - எதிர்மின் சுமை
6. பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது
விடை : 100% அசிட்டிக் அமிலம்
7. வெள்ளை துத்தம் என்பது
விடை : ஜிங்க் சல்பேட்
8. சல்பைடு தாது எம்முறையில் அடர்பிக்கப்படுகிறது
விடை : நுரை மிதப்பு முறை
9. 25% தனி ஆல்கஹால் மற்றும் 75% பெட்ரோல் கலந்த கலவை
விடை : ஆற்றல் ஆல்கஹால்
10. வெள்ளை சிமெண்ட் வெள்ளையாக இருப்பதன் காரணம் என்ன?
விடை : இரும்பு இல்லாததால்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~  Empty Re: பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~

Post by முழுமுதலோன் Sat Jun 29, 2013 11:31 am

உயிரியல்

1. பூக்கும் தாவரத்தின் பெயர்
விடை : பெனரோ கேம்கள்
2. மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த பயன்படும் தாவரம்
விடை : கீழாநெல்லி
3. தாவர வைரஸ்களில் காணப்படுவது
விடை : ஆர்.என்.ஏ.
4. வேரூன்றிய நீர்வாழ் தாவரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு
விடை : அல்லி
5. பூஞ்சைகளின் வெஜிடேடிங் நிலைக்கு
விடை : தாலஸ்
6. பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவு
விடை : மைக்காலஜி
7. தாவரத்தின் ஆண்பாகம் என்பது
விடை : மகரந்த தாள் வட்டம்
8. கூட்டுயிரி வாழ்க்கையில் பொதுப் பயன்களைப் பெற்று வாழும் பூஞ்சை
விடை : லைக்கன்கள்
9. சிறுகுடலின் நடுப்பகுதியின் பெயர்
விடை : ஜெஜீனம்
10. உமிழ்நீரில் காணப்படும் நொதி
விடை : டயலின்
11. கணுக்காலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை
விடை : 7
12. பட்டுப்புழுவில் வரும் புரோட்டோசோவன் நோய்
விடை : பெப்ரைன்
13. ஓசோன் படலத்தை குறைக்கும் பொருள்
விடை : குளோரோ புளூரோ கார்பன்
14. யூக்ளினாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு
விடை : கசையிழை
15. மனிதனின் உடலில் உள்ள மொத்த எலும்புகள்
விடை : 206
16. இரைப்பை முன் சிறுகுடலில் சேருமிடம்
விடை : பைலோரஸ்
17. மீனில் அதிகமாக உள்ள ஊட்டச்சத்து
விடை : புரதம்
18. பயிர்களுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் எதில் உள்ளன?
விடை : காம்போஸ்ட்
19. எந்த நோயை தடுப்பூசியால் தடுக்க முடியாது?
விடை : சர்க்கரை வியாதி
20. ஆயுர்வேதம் என்பது
விடை : வாழ்வு பற்றிய அறிவியல்
21. வகைப்பாட்டு அறிவியலை உருவாக்கியவர்
விடை : கெரல் வினெயெஸ்
22. ரத்த ஓட்டத்தையும் இதயத்தின் செயல் பாட்டினையும் கண்டுபிடித்தவர்
விடை : வில்லியம் ஹார்வி
23. உடல் உஷ்ண நிலையை சீராக்குவது
விடை : தோல்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~  Empty Re: பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~

Post by முழுமுதலோன் Sat Jun 29, 2013 11:58 am

1. ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்?
திரு. சரண்சிங்.

2. உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
ஜூன் 5.

3. மனித உடலில் வியர்க்காத பகுதி எது?
உதடு.

4. ஒரு ஹெக்டார் என்பது எவ்வளவு ஏக்கர்?
கிட்டத்தட்ட 2.5 ஏக்கர்.

5. வேர்க்கடலையின் அறிவியல் பெயர் என்ன?
அராக்கிஸ் ஹைபோஜியா.

6. பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?
விஷ்ணு சர்மா.

7. வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும், இரவும் சரியாக
12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்?
மார்ச்சு 21.

8. மனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை?
22 .

9. ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது?
நாக்கு.

10. தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது?
மோகனாங்கி.

11. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது?
வெங்காயம்.

12. கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது?
மூன்றாம் பிறை.

13. தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்?
தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம்'தான் தமிழில் முதல் உரைநடை வடிவ நாவல்.

14. நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது?
அலகாபாத்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~  Empty Re: பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~

Post by முழுமுதலோன் Sat Jun 29, 2013 12:01 pm

01) அமேரிக்கா அணுகுண்டு செய்த ஆண்டு எது?
1941ம் ஆண்டு
02) அமேரிக்கா ஜப்பான் கிரோஸ்மா மீது எத்தனையாம்
ஆண்டு அணுகுண்டைப்போட்டது?
16.08.1945
03) உலகிலே முதல் அணுகுண்டுப்பரிசோதனை செய்யப்பட்ட இடம் எது? எப்போது நடாத்தப்பட்டது?
அமேரிக்காவின் நியுூமெக்சிக்கோ பாலைவனத்தில் அலமக்கோடா என்னும் இடத்தில் 16.07.1945 அதிகாலை 5.30மணி;க்கு மேற்கொள்ளப்பட்டது

04)அமேரிக்கா பரிசோதித்த அணுகுண்டின் ஒளி எத்தனை மயில்களுக்கப்பால் தெரிந்தது?
;250 மயில்களுக்கப்பால்

05) அமேரிக்கா செய்த அணுகுண்டின் பெயர் என்ன?
சின்னப்பையன்

06) சின்னப்பையனின் சக்தி எவ்வளவு?
20.000 ரி.என்.ரி குண்டின் சக்தி

07) அமேரிக்கா கிரோசிமாமீது போட்ட அணுகுண்டு விமானத்தில் இருந்து நிலத்தில் விள எவ்வளவு நேரம் எடுத்தது?
43 செக்கன்

08) அமேரிக்கா கிரோசிமா மீது போட்ட அனுகுண்டு ஏற்ரிச்சென்ற விமானத்தின் பெயர் என்ன?அதில் சென்ற விமானி யார்?
பீ 29 ரக இனோடா கிறே என்ற வான் ஊர்தி ஓட்டுனர் கேணல் ரிப்பெற்ஸ் என்பவர்

09) அணுகுண்டின் தந்தையார்?
திரு. ஒப்பன் கெய்மர்

10) அணுக்கொள்கையை கண்டுபிடித்தவர் யார்?
ஜோன்டால்டன்

11) கைற்றெயன் குண்டைக்கண்டு பிடித்தவர் யார்?
எட்வட் அல்லஸ்

12) அமேரிக்கா ஜப்பான் மீது போட்ட அணு குண்டின் பெயர் என்ன?
சின்னப்பையன் பெருத்தமனிதன்

13) அணுகுண்டை தயாரிக்க உதவும் ரசாயன மருந்து எது?
புளுட்டோணியம்

14) சோவியத் ரசியா எத்தனையாம் ஆண்டு அணு குண்டுப்பரிசோதனை செய்தது?
1949ம் ஆண்டு
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~  Empty Re: பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~

Post by முழுமுதலோன் Sat Jun 29, 2013 12:03 pm

15) சீனா எத்தனையாம் ஆண்டு அணுகுண்டுப்பரிசோதனை நடத்தியது?
1967ம் ஆண்டு

16) இந்தியா எத்;தனையாம் ஆண்டு அணுகுண்டுப்பரிசோதனை நடத்தியது?
1997ம் ஆண்டு

17) உலக யுத்தம் முதல்முதல் எத்தனையாம் ஆண்டு தொடங்கப்பட்டது?
1914ம் ஆண்டு

18) இரண்டாம் உலகயுத்தம் எத்தனையாம் ஆண்டு தொடங்கப்பட்டது?
1939ம் ஆண்டு

19) இரண்டாம் உலக யுத்தம் எத்தனையாம் ஆண்டு முடிந்தது?
1944ம் ஆண்டு

20) உளமருத்துவத்தின் தந்தை யார்?
சிக்மன் ஃறொய்ட்

21) இருண்ட கண்டம் எனப்படுவது?
ஆபிரிக்கா

22) ஓருவர் தன் வாழ்நாளில் சாப்பிடும் உணவின் சராசரி அழவு என்ன?
30000 கிலோ

23) இரத்தத்தில் உள்ள நீரின் அழவு எவ்வளவு?
91 சதவீதம்

24) சிறு குடலின் நீளம் என்ன?
6.7 மீற்ரர் அதாவது 22 அடி

25) ஒருவரது வாழ்நாளில் அவருடைய இதயம் எத்தனை முறை துடிக்கின்றது?
200 கோடி
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~  Empty Re: பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~

Post by முழுமுதலோன் Sat Jun 29, 2013 12:04 pm

26) உறங்கும்போது இதயம் எத்தனை லீற்ரர் இரத்தத்தை பாச்சுகின்றது?
340 லீற்ரர்

27) ஒரு நாளில் எத்தனை லீற்ரர் சிறு நீர் கழிவுப்பொருளாக உள்ளது?
1.4 லீற்ரர்

28) உடலில் பெரிய உறுப்பு எது?
சருமம்

29) சராசரியாக உடம்பில் எத்தனை ரோமன்கள் உள்ளன?
50 லட்சம்

30) உடலின் இடையில் மூன்று சதவீதம் இருக்கும் உறுப்பு எது?
மூளை

31) குழந்தை பிறக்கும் போது எத்தனை எழும்புகளைக்கொண்டிருக்கும்?
300 எழும்புகள்

32) ஒருவர்தம் ஆயுல் காலத்தில் எத்தனை லீற்ரர் திரவம் உட் கொள்கின்றார்?
50000 லீற்ரர்

33) ஒரு மனிதனின் நாக்கு எத்தனை சுவையை உணரக்கூடியது?
4 சுவையை

34) நாக்கின் நுனி என்ன சுவையை உணரக்கூடியது?
இனிப்பு

35) நுரையீரலில் எத்தனை நுண்ணிய ரத்தக்குழாய்கள் உள்ளது?
3 இலச்சம்

36) நோயினால் அல்லது காயம் ஏற்படுவதனால் வலியை உணர்த்தும் உறுப்பு எத?
மூளை
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~  Empty Re: பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~

Post by முழுமுதலோன் Sat Jun 29, 2013 12:05 pm

37) சருமத்தில் எத்தனை கோடி பக்ரீரியாக்கள் வாழ் கின்றன?
60 கோடி

38) ஒரு நாளில் எத்தனை ரோமன்கள் உதிர்கின்றன?
100 ரோமன்கள்

39) ஒரு வார்த்தை பேசுவதற்கு எத்தனை தசைகள் இயங்கவேண்டும்?
72 தசைகள்

40) கோபப்படும் போது எத்தனை தசைகள் இயங்குகின்றன?
50 தசைகள்

41) சிரிக்கும் போது எத்தனை தசைகள் இயங்கு கின்றன?
13 தசைகள்

42) தலையில் எத்தனை தசைகள் உள்ளது?
86 தசைகள்

43) மண்டையில் எத்தனை எழும்புகள் உள்ளன?
22 எழும்புகள்

44) முதுகில் எத்தனை எழும்புகள் உள்ளன?
26 எழும்புகள்

45) விலா எழும்புகள் எத்தனையுள்ளது?
24 எழும்புகள்

46) இடுப்பிலும் காலிலும் எத்தனை எழும்புகள் உள்ளது?
62 எழும்புகள்

47) மூளை மூன்று பகுதிகளைக்கொண்டது அவை எவை?
பெருமூளை. சிறுமூளை. முகுளம்

48) காதுகளின் செயலை உணரும் செல்கள் எத்தனையுள்ளது?
ஓரு இலச்சம்

49) உபயோகம் இல்லாத உறுப்புக்களை எவ்வாறு அளைப்பார்?
எச்ச உறுப்புக்கள்

50) உபயோகம் இல்லாத உறுப்புக்கள் எத்தனன உள்ளது.?
180 உறுப்புக்கள்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~  Empty Re: பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~

Post by முழுமுதலோன் Sat Jun 29, 2013 12:06 pm

51) சரமம் இரண்டு வகையான தோல்களை உடையது அவை எவை?
உள்த்தோல். வெளித்தோல்

52) உடலைப்பாதுகாக்கும் இயற்கை அமைப்புக்கள் எவை?
டான்சில் அடினாய்ட்

53) நாக்கின் அடிப்பாகம் உணரும் சுவை எது?
கசப்பு

54) பக்கவாட்டில் நாக்கு உணரும் சுவை எது?
உவர்ப்பு. புளிப்பு

55) வளச்சி அடைந்த மனிதனில் எத்தனை தசைகள் உள்ளத?
650 தசைகள்

56) தும்மலின் வேகம் மனிக்கு எத்தனை கிலோ மீற்ரர்?
150 கி.மீ

57) ஒரு நாளில் சுரக்கும் உமிழ் நீரின் அழவு எவ்வளவு?
2 தொடக்கம் 4 பைண்ட்

58) நமது உடலில் கனமான உறுப்பு எது?
மூளை

59) உடலில் மிகவும் சிறிய எலும்பு உள்ள உறுப்பு எது?
காது

60) ஒவ்வொரு இரவும் து}ங்கும் போது உடல் எத்தனை மில்லிமிற்ரர் வழச்சி அடைகின்றது?
8. மில்லிமீற்ரர்

61) நிராகரிக்கப்படும் அபாயம் இல்லாமல் மாற்ரிப்பொருத்தக்கூடிய உறுப்பு எது?
கருவிழி

62) பெயின்ற் தயாரிக்க தேவையான உலோகம் எது?
டைத்தானியம்

63) ஐனவரி 1ம் திகதியில் தேசியதினத்தையுடைய நாடுகள் எது?
கியுபா. சூடான். கொறியா

64) முதல்முதல் ஐரேப்பாவில் இருந்து இந்தியாவுக்கு கடல் வழி கண்டு பிடித்த இத்தாலியர் யார்?
வஸ்கொட கமா

65) பிலிப்பைன்சின் தேசிய தினம் எது?
யுூன் 12
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~  Empty Re: பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~

Post by முழுமுதலோன் Sat Jun 29, 2013 12:12 pm



1. "இன்சுலின்' கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
விடை : பான்டிங்
2. நியூட்ரான் கண்டறிந்தவர் யார்?
விடை : சாட்விக்.
3. சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?
விடை : காம்டே.
4. உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?
விடை : ஜான் சுல்லிவன்.
5. சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்?
விடை : ரேய்ட்டர்
6. வரைபடத்தை அறிமுகம் செய்தவர்கள் யார்?
விடை : சுமேரியர்கள்.
7. ரொக்கட்டை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார்?
விடை : ஜெர்மனியர்.
8. கண்ணாடிப் பாத்திரங்களை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
விடை : எகிப்தியர்கள்.
9. கிரிகெட் விளையாட்டை கண்டறிந்தவர்கள் யார்?
விடை : ஆங்கிலேயர்.
10. பூச்சியத்தைக் கண்டு பிடித்தவர்கள் யார்?
விடை : இந்தியர்.
11. காகிதத்தைக் கண்டு பிடித்தவர்கள் யார்?
விடை : சீனர்கள்.
12. மார்கொனிக்கு முன்பே "ரேடியோ அலைகள் " பற்றி ஆய்வு செய்த இந்தியா விஞ்சானி யார்?
விடை : ஜகதீச சந்திர போஸ்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~  Empty Re: பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~

Post by முழுமுதலோன் Sat Jun 29, 2013 12:14 pm


1. பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
விடை : தமிழ்நாடு.
2. வரலாற்றாசிரியர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் நாடு எது?
விடை : சீனா.
3. சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்?
விடை : ஜப்பான்.
4. ஆலிவ் மரங்கள் அதிகம் காணப்படும் கண்டம் எது?
விடை : ஐரோப்பா.
5. தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?
விடை : சென்னை.
6. கிரெடிட் கார்ட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது?
விடை : சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
7. இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
விடை : 1950.
8. மைக்கா உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு எது?
விடை : இந்தியா.
9. போர்க்களம் என வர்ணிக்கும் நாடு எது?
விடை : பெல்ஜியம்.
10. ஓரினச்சேர்க்கை திருமணத்தை முதலில் அனுமதித்த நாடு எது?
விடை : டென்மார்க்.
11. பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
விடை : ஜார்கண்ட்.
12. தமிழகத்தின் புகைப் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ள இடம் எது?
விடை : ஈரோடு.
13. 2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் எது?
விடை : ஜெர்மனி.
14. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லைக் கோட்டின் பெயர் என்ன?
விடை : ராட்க்ளிப்
15. எந்த நாட்டில் நெருப்புக்கோழி ஓட்டப்பந்தயம் பிரபலமாக உள்ளது?
விடை : கென்யா
16. இன்போசிஸ் நிறுவனத்தின் பன்னாட்டு கல்வியகம் எங்கு அமைந்துள்ளது?
விடை : மைசூர்
17. கோவாவின் பிராந்திய மொழி எது?
விடை : கொன்கனி.
18. தேசிய மனித உரிமை ஆணையம் இந்தியாவில் அமைக்கப்பட்ட ஆண்டு?
விடை : 1993.
19. உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?
விடை : கியூபா.
20. ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது?
விடை : 1969
21. அன்னை தெரசா பிறந்த நாடு எது?
விடை : அல்போனியா
22. பரப்பளவில் பெரிதான இந்தியா மாநிலம் எது?
விடை : ராஜஸ்தான்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~  Empty Re: பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~

Post by முழுமுதலோன் Sat Jun 29, 2013 12:18 pm

1.      தமிழகத்தின் தேசிய பறவை எது?
விடை : புறா
2.      சிரிக்கும் போது நமது உடலில் எத்தனை தசை நார்கள் இயங்குகின்றன?
விடை :  17 தசை நார்கள்
3.      கோபப்படும் போது நமது உடலில் எத்தனை தசை நார்கள் இயங்குகின்றன?
விடை :  43 தசை நார்கள்
4.      பாம்புக்கு எத்தனை நுரையீரல்கள் உள்ளன?
விடை : ஒன்று
5.      ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?
விடை : ஹீவியா ப்ரசிலியன்சிஸ்.
6.      மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம் எது?
விடை : கிழாநெல்லி.
7.      கங்காரூ அதிகம் உள்ள நாடு?
விடை : ஆஸ்திரேலியா
8.      கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது?
விடை : முதலை.
9.      குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் எத்தனை?
விடை : 23
10.  வரிக்குதிரையின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 22 வருடங்கள்
11.  அணிலின் ஆயுற்காலம் எவ்வளவு?
விடை :  82 வருடங்கள்
12.  செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 16 வருடங்கள்
13.  சிம்பன்சியின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 41 வருடங்கள்
14.  பெருங்கரடியின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 20  வருடங்கள்
15.  தீக்கோழியின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 50  வருடங்கள்
16.  பென்குயினின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 22 வருடங்கள்
17.  திமிங்கிலத்தின் ஆயுட்காலம் எவ்வளவு?  
விடை : 500 வருடங்கள்
18.  கடலாமையின் ஆயுட்காலம் எவ்வளவு?
விடை : 200  வருடங்கள்
19.  சிரிக்கத் தெரிந்த படைப்பு எது?
விடை :  மனிதன்
20.  மூக்கில் பல் உள்ள விலங்கு எது?
விடை : முதலை
21.  பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு எது?
விடை :  ஒட்டகம்
22.  ஈருடகவாழிகள் யாவை?
விடை : ஆமை, தவளை, சலமந்தா, முதளை
23.  பறக்க முடியாத பறவைகள் யாவை?
விடை :  கிவி, ஏமு,பெஸ்பரோ,  தீக்கோழி, பென் குயின்
24.  களுகங்கையின் நீளம் யாது?
விடை : 120 கி.மீற்றர்
25.  தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு எது?
விடை : தேரை  
26.  கணங்களுக்கு மேல் இமை இல்லாத உயிரினம் எது?
விடை : பாம்பு.
27.  நீந்தத் தெரியாத மிருகம் எது?
விடை : ஒட்டகம்.
28.  எந்த உயிர்னத்தில் தூக்கத்தில் இருக்கும் போது ஒரு கண் திறந்திருக்குமாம்?
விடை : டொல்பின்
29.  தந்தம் உள்ள மிருகங்கள்
விடை : யானை, காண்டாமிருகம், வால்ரஸ்(கடற்குதிரை)

[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~  Empty Re: பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~

Post by mohaideen Sat Jun 29, 2013 2:51 pm

சிறந்த பதிவு

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~  Empty Re: பொது அறிவு - தகவல் களஞ்சியம் ~

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum