தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாங்க சிரிக்கலாம்

View previous topic View next topic Go down

வாங்க சிரிக்கலாம் Empty வாங்க சிரிக்கலாம்

Post by முழுமுதலோன் Thu Jul 04, 2013 3:32 pm

வாங்க சிரிக்கலாம்

வாங்க சிரிக்கலாம் Mickey-mouse-10
[color][font][url][/url]


நடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை?

ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க

----------------------------------------------------------------------------------

நேற்று என் கச்சேரிக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்...

வரணும்னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒண்ணு வந்துட்டுது.

----------------------------------------------------------------------------------

உன் வீட்டுக்காரர் காலையில கோலமெல்லாம் போடுறாராமே..?

யார் சொன்னா?

என் வீட்டுக்காரர்தான். காலையில கோலம் போடும்போது, பார்த்தாராம்.

----------------------------------------------------------------------------------

பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...

என்னாச்சு?

பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறாளே*
சிவா
வழி நடத்துனர்
------------------------------------------------------------------------------


யோசனையே இல்லாம மெகா சீரியஸ் மாதிரி படம் எடுத்துட்டோம்*

அப்புறம்.. என்ன பண்ணுனீங்க..?

பேசாம, நாலு இண்டர்வெல் விடறதா முடிவு பண்ணிட்டோம்..*

----------------------------------------------------------------------------------

(இருட்டில்) அப்பா* உன்னால இருட்டுல எழுத முடியுமா?

ஓ* முடியுமே*

அப்ப என் ரேங்க் கார்ட்ல கையெழுத்துப் போடுங்க

----------------------------------------------------------------------------------

அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்ன்னு நினைக்கிறேன்*

எப்படிச் சொல்றே?

நான் ஊசி போட்டதும் என் வலி தனி வலின்னு சொல்றாரு*

----------------------------------------------------------------------------------

உன் அப்பனுக்கு கடன் தர்றதும் உனக்கு முத்தம் தர்றதும் ஒண்ணுதான்..

ஏன் டார்லிங்..?

திருப்பிக் கொடுக்கறதே இல்லியே[/font][/color]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க சிரிக்கலாம் Empty Re: வாங்க சிரிக்கலாம்

Post by முழுமுதலோன் Thu Jul 04, 2013 3:40 pm

துணை ஆசிரியர்...இவ்வார அட்டைபடம் வெகு
ஜோர்னு நிறைய பேர் லெட்டர் போட்டிருக்காங்க.
ஆச்சரியமா இருக்கு...

பத்திரிகை ஆசிரியர்...- இதுல ஆச்சரியம் என் இருக்கு..?

துணை ஆசிரியர்..- போன வாரம் நாம அட்டையில
படமே போடல ஸார்..அது தான்...!
***********************************

சாப்பிட வந்தவர்... - என்னய்யா சாம்பார்ல புதுசா
பிளேடு ஒன்று கிடக்குது....?

சர்வர்...- தாங்ஸ்! கொண்டாங்க ஸார்.
ஒரு வாரமா தொலைச்சிட்டு சேவிங் பண்ணாம
தேடிட்டு இருக்கேன்.

***********************************

காதலன் ; கண்ணே நீ சொல்லப் போற அந்த மூணு வார்த்தை
என்னை காத்தில மிதக்க வைக்கணும்.. ப்ளீஸ்.. சொல்லேன்..

காதலி ; போய் தூக்குல தொங்கு..!


***********************************

என்னங்க.. உங்க புள்ளையும் உங்களைப் போலதான் இருக்கான்..

அவ்வளவு புத்திசாலியா..?

இல்லே.. .. நிலாவைக் காட்டினா சோறு திங்க மாட்டுறான்..
எதிர் வீட்டு நீலாவைக் காட்டினா இளிச்சுகிட்டு திங்கிறான்..! 

***********************************

ஹலோ .. டாக்டர்.. ! காலையில 8 மணிக்கு என் மனைவி மூச்சு
பேச்சு இல்லாம விழுந்துட்டா டாக்டர்..

அடப்பாவி.. ! இப்போ மதியம் 3 மணி ஆகுது.. இவ்வளவு
நேரம் என்னய்யா பண்ணினே..?

சந்தோஷத்துல கையும் ஓடல.. காலும் ஓடல.. டாக்டர்..!

***********************************


ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?

சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய கேஸ் கம்பெனிகாரன்
[b style="color: rgb(34, 34, 34); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px; background-color: rgb(255, 255, 255); font-weight: bold;"]சிலிண்டர்னு [/b]நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்


***********************************
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க சிரிக்கலாம் Empty Re: வாங்க சிரிக்கலாம்

Post by முழுமுதலோன் Thu Jul 04, 2013 4:00 pm

ஓவிய கண்காட்சிக்கு சென்றிருந்த ஜோ பக்கத்திலிருந்தவரிடம்,
நபர் : “எப்படி பாத்தாலும் ஒண்ணும் புரியல. இது என்ன ஓவியம்?”
ஓவியர் : “இது முகம் பார்க்கும் கண்ணாடி சார்”

************************************************


தபால்காரர் : “உனக்கு வந்திருக்கும் பார்சலை கொடுக்கறதுக்காக 5 கி.மீ வந்தேன் தெரியுமா?”
நபர் : “அதுக்கு பார்சலை தபால்ல அனுப்பியிருக்கலாமே?”

************************************************


நண்பர் : “என்ன பண்ணிட்டிருக்க ஜோ?”
நண்பர் 2: “எங்க அப்பாவுக்கு லெட்டர் எழுதிக்கிட்டு இருக்கேன்”
நண்பர் : “அதுக்கு ஏன் இவ்வளவு மெதுவா எழுதற?”
நண்பர் 2: “அவரால வேகமாக படிக்க முடியாது. அதனால்தான் மெதுவா எழுதறேன்”


***********************************************
இந்த வாரம்  வந்த சில படு மொக்கை SMS …
உன் போக்கில் போ
உன் வழியில் யோசி
நினைத்ததை பேசு
நீ விரும்புவதை செய்
அப்புறம் உலகம் சொல்லும் …
…..
…..
[b style="color: rgb(34, 34, 34); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px; background-color: rgb(255, 255, 255); font-weight: bold;"]தறுதலை யார் பேச்சையும் கேட்காது …[/b]


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு நாள் வரும் அப்போ ஒரு அழகான பொண்ணு வந்து உங்கள கட்டி பிடிச்சி முத்தம் குடுத்து நான் உங்கள ரொம்ப லவ் பண்ணுறன்னு சொல்லுவா …
அப்புறமா திரும்பி காலேஜுக்கு போயிட்டு வர்றேன் அப்பா … அம்மா கிட்ட்ட சொல்லிருங்க ன்னு சொல்லுவா …


[b style="color: rgb(34, 34, 34); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px; background-color: rgb(255, 255, 255); font-weight: bold;"]கொஞ்சம் ஓவரா தான் எதிர் பாத்துடோமோ???[/b]

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


செடிகளுக்க்லாம் நீங்கள் ஒரு ரோஜா
முகங்களுக்கெல்லாம் நீங்கள் ஒரு புன்னகை
மலைகளுக்கேலாம் நீங்கள் ஒரு அருவி
அழகான பிகருக்கேல்லாம் நீங்கள் ஒரு அன்புள்ள அண்ணன் …


[b style="color: rgb(34, 34, 34); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px; background-color: rgb(255, 255, 255); font-weight: bold;"]போதும் டா …இனிமே ஆணியே புடுங்க வேண்டம் … இதோட நிறுத்திக்குவோம் .. [/b]

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு பொண்ணு வாந்தி எடுத்தா
பெத்தவங்க சொல்லுறாங்க
யாருடி அந்த பரதேசி நாயி??
ஒரு பையன் வாந்தி எடுத்தா
பெத்தவங்க சொல்லுறாங்க
பரதேசி நாயி குடிச்சிட்டு வந்து
வாந்தி எடுக்குது பாரு ….
அட போங்க யா யாரு வாந்தி எடுத்தாலும்
பசங்கள தன திட்டுறாங்க


[b style="color: rgb(34, 34, 34); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px; background-color: rgb(255, 255, 255); font-weight: bold;"]நியாயம் தான பாஸ் ….[/b]


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காதல் தோல்விக்கு அப்புறம்
எல்லாரும் சொல்லுற ஒரு அருமையான வரி
…..
…..
…..
மச்சி ஒரு quarter சொல்லேன் …..

[b style="color: rgb(34, 34, 34); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px; background-color: rgb(255, 255, 255); font-weight: bold;"]உங்களை எல்லாம் பார்த்த பாவமா இருக்கு .. நாங்க எல்லாம் எங்கேயும் தோற்றது இல்லை[/b] .. 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உங்கள பத்தி நினைக்கும் போது
உங்க SMS பார்த்துக்குறேன்
உங்கள பாக்கணும் போல இருக்கும் போது
கண்ணா மூடிக்கிறேன் ..
உங்க குரல கேக்கணும் போல இருக்கும் போது
……
……
ஒரு நாய் மேல கல்ல விட்டு எறியுறேன்

[b style="color: rgb(34, 34, 34); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px; background-color: rgb(255, 255, 255); font-weight: bold;"]ரைட் … அட்டாக் பாண்ணுரிங்கள்ள … குதிச்சிறு கை பிள்ள ….[/b]

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒரு ஒருல .. ஒருத்தன் டீ கடையில டீ ஆர்டர் பண்ணிட்டு நின்னுகிட்டு இருந்தான்
அப்போ அவனுக்கு ஒரு போன் வந்தது , அவனோட மனைவி செத்துட்டதா ..
இருந்தாலும் அங்கேயே நின்னுகிட்டு இருந்தான்
திரும்ப ஒரு போன் .. அப்பா செத்துட்டதா…
இருந்தாலும் கிளம்பலியே …
இன்னொரு போன் கூட வந்தது அவன வேலைய விட்டு தூக்கிட்டதா ..
அப்பவும் கெளம்பலையே…
இந்த கதயோட நீதி :
[b style="color: rgb(34, 34, 34); font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; line-height: 18px; background-color: rgb(255, 255, 255); font-weight: bold;"]தம்பி டீ இன்னும் வரல ….[/b]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வாங்க சிரிக்கலாம் Empty Re: வாங்க சிரிக்கலாம்

Post by ஸ்ரீராம் Thu Jul 04, 2013 5:17 pm

அண்ணா சிரிப்புகள் அனைத்தும் அருமை ரொம்ப ஜாலி 
சில இடங்களில் பார்மட் ப்ராப்ளம் வருது பார்தூக்குங்க புன்முறுவல் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வாங்க சிரிக்கலாம் Empty Re: வாங்க சிரிக்கலாம்

Post by mohaideen Thu Jul 04, 2013 6:10 pm

அனைத்தும் laugh laugh laugh
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வாங்க சிரிக்கலாம் Empty Re: வாங்க சிரிக்கலாம்

Post by முரளிராஜா Thu Jul 04, 2013 8:26 pm

நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வாங்க சிரிக்கலாம் Empty Re: வாங்க சிரிக்கலாம்

Post by செந்தில் Thu Jul 04, 2013 8:34 pm

ரொம்ப ஜாலி laugh laugh laugh laugh laugh ரொம்ப ஜாலி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வாங்க சிரிக்கலாம் Empty Re: வாங்க சிரிக்கலாம்

Post by Muthumohamed Fri Jul 05, 2013 12:27 am

laugh laugh laugh laugh laugh laugh நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு 
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

வாங்க சிரிக்கலாம் Empty Re: வாங்க சிரிக்கலாம்

Post by கவிப்புயல் இனியவன் Fri Jul 05, 2013 6:16 am

சூப்பர் ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வாங்க சிரிக்கலாம் Empty Re: வாங்க சிரிக்கலாம்

Post by ragu Fri Jul 05, 2013 12:01 pm

laugh அனைத்தும் அருமை laugh 
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

வாங்க சிரிக்கலாம் Empty Re: வாங்க சிரிக்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum