Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மன அழுத்தம் இருக்கா? டெஸ்ட் பண்ண புது மெசின் வந்தாச்சு!
Page 1 of 1 • Share
மன அழுத்தம் இருக்கா? டெஸ்ட் பண்ண புது மெசின் வந்தாச்சு!
[You must be registered and logged in to see this image.]
மன அழுத்தம் இருக்கா? டெஸ்ட் பண்ண புது மெசின் வந்தாச்சு!
இன்றைக்கு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ‘ஸ்ட்ரெஸ்' எனப்படும் மன அழுத்தம் நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
மனஅழுத்தம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலர் தற்கொலை வரை செல்கின்றனர்.
ஸ்ட்ரெஸ் மெசின்
மனஅழுத்தம் இருக்கிறதா? இல்லையா என்று கூட பலரும் உணர்வதில்லை. எனவே ஸ்ட்ரெஸ் கணக்கிடும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் அயர்லாந்து விஞ்ஞானிகள். இது சிறிய கீ செயின் வடிவில் உள்ளது.
இதனை கையில் வைத்து அமுக்குவதன் மூலம் வியர்வை, ரத்த அழுத்ததை வைத்து எவ்வளவு ஸ்ட்ரெஸ் என ப்ளூடூத் மூலம் செல்போனுக்கு தகவல் சொல்லி விடும். பின்பு அதை கண்டு கொண்டு கோபத்தை குறைத்து கொள்ளவோ அல்லது மருத்துவம் செய்து கொள்ளலாம்.
சின்ன விளையாட்டு
அத்துடன் இதில் இந்த ஸ்ட்ரெஸ்ஸை எப்படி கையாளலாம் அதற்கு சில விளையாட்டையும் விளையாடினால் மனது இலவாகும் என கூறி அதையும் இந்த மெஷினோடு தருகின்றனர். இதன் விலை? 79 டாலர்கள் தானாம்.

செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மன அழுத்தம் இருக்கா? டெஸ்ட் பண்ண புது மெசின் வந்தாச்சு!
முரளிராஜா wrote:எனக்கு ஒண்ணு வாங்கி அனுப்புங்க செந்தில்
ஓசில பார்த்தா ரிசல்ட் காட்டாது
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: மன அழுத்தம் இருக்கா? டெஸ்ட் பண்ண புது மெசின் வந்தாச்சு!
செந்தில் மட்டும் என்ன பணம் கொடுத்தா வாங்க போறாறு
Re: மன அழுத்தம் இருக்கா? டெஸ்ட் பண்ண புது மெசின் வந்தாச்சு!
முரளிராஜா wrote:செந்தில் மட்டும் என்ன பணம் கொடுத்தா வாங்க போறாறு
ஆனா அதுல டெஸ்ட் பண்ணுறது நீங்க தானே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: மன அழுத்தம் இருக்கா? டெஸ்ட் பண்ண புது மெசின் வந்தாச்சு!
வரவர இந்த தம்பி மாதிரியே புத்திசாலியா மாறிக்கிட்டு இருக்கீங்க
Similar topics
» கவிதை பாடும் நேரம்-"புது சிம்;புது காதலன்"
» லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா எல்லா பசங்களும்....
» மொபைல் சார்ஜ் பண்ண சுள்ளிகள் போதும்!
» சமையல் பண்ண, துணி துவைக்க நெட்ல ஆளைத் தேடுறா....?!
» கம்ப்யூட்டரில் தமிழில் ஈஸியா டைப் பண்ண ஈஸி டைப்பிங் சொலுஷன்ஸ் சாப்ட்வேர்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|