Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கவிதை எனும் தீவு (2) -ருத்ரா (ஹைக்கூ)
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
கவிதை எனும் தீவு (2) -ருத்ரா (ஹைக்கூ)
கவிதை எனும் தீவு (2)...........ருத்ரா
=======================================
உருவங்களை
தின்னும் வாய்.
கண்கள்.
கற்பனை
கோரப்பற்கள்.
கனவு.
எண்ணங்களின்
கழிப்பிடம்
ஈசிச்சேர்.
பகலின்
அன்றாட பிரசவம்
நிழல்.
சூரியனுக்கு
பச்சை முத்தம்.
மரம்.
உணவு கேட்காத
பசி.
காதல்.
நூற்றாண்டுகளின்
பிஞ்சுப் பாலம்
குழந்தை.
கதைகளுக்கென்று
ஒரு கடல்.
மகாபாரதம்.
மலையில் மோதி
வெள்ளை ரத்தம்.
மேகங்கள்.
விழுந்து தற்கொலை.
ஏழுவர்ண ரத்தம்.
அருவியில் சூரியன்.
மொட்டை மாடி
தும்மல் போட்டது நட்சத்திரங்களை.
கவிஞன்.
ஜனன மரணத்துக்கு நடுவேயும்
ஜனன மரணங்கள்.
காதல்.
சஹாராவில்
தொண்டைத்தண்ணீர்.
தமிழாசிரியர்.
தின்றபின் இந்த முத்துக்கள்
தேடுவது
பல் குத்தும் குச்சி.
நம் செங்கடலே
இந்த ஊசிகளின் வேடந்தாங்கல்.
கொசுக்கள்.
வீடும் நிலமும் போயின.
பகாசுரனின் பசி.
இஞ்சினீயரிங் சீட்.
உலகத்தை விற்று
ஒரு சதுர அடி வாங்கினேன்.
ரியல் எஸ்டேட்.
தலைவலி காய்ச்சலுக்கும் இங்கு
விலை ஒரு கோடி.
மெடிகல் சீட்.
அம்மி மிதிக்கும் முன்னும்
அருந்திக் களிக்கும் அருந்ததிகள்.
இ.சி.ஆர்.ரோடு.
பணவீக்க சிமிண்டு பூசி
பல மாடிக் கட்டிடங்கள்.
டைட்டானிக் பார்க.
ஜிகினாக் குடல்களுக்கும்
பசியெடுக்கிறதாம்.
ஃபிலிம் சம்மேளன ஆர்ப்பாட்டங்கள்.
செதில்கள் உரிந்ததில்
மலைப்பாம்பின் கருப்பு ரத்தம்.
அண்ணா சாலை.
மனிதர்களை விழுங்கும்
பறவைகள்.பறவைகள்..
விமானநிலையம்.
மீண்டும் அரக்கு மாளிகை.
கருகும் கனவுகள்.
ராஜ்யசபா சீட்டுகள்.
சங்கே முழங்கு அவன் சொன்னான்.
பாவம்!இவனுக்கு கேட்டதோ
சங்கு ஊது தமிழுக்கு.
=======================================
உருவங்களை
தின்னும் வாய்.
கண்கள்.
கற்பனை
கோரப்பற்கள்.
கனவு.
எண்ணங்களின்
கழிப்பிடம்
ஈசிச்சேர்.
பகலின்
அன்றாட பிரசவம்
நிழல்.
சூரியனுக்கு
பச்சை முத்தம்.
மரம்.
உணவு கேட்காத
பசி.
காதல்.
நூற்றாண்டுகளின்
பிஞ்சுப் பாலம்
குழந்தை.
கதைகளுக்கென்று
ஒரு கடல்.
மகாபாரதம்.
மலையில் மோதி
வெள்ளை ரத்தம்.
மேகங்கள்.
விழுந்து தற்கொலை.
ஏழுவர்ண ரத்தம்.
அருவியில் சூரியன்.
மொட்டை மாடி
தும்மல் போட்டது நட்சத்திரங்களை.
கவிஞன்.
ஜனன மரணத்துக்கு நடுவேயும்
ஜனன மரணங்கள்.
காதல்.
சஹாராவில்
தொண்டைத்தண்ணீர்.
தமிழாசிரியர்.
தின்றபின் இந்த முத்துக்கள்
தேடுவது
பல் குத்தும் குச்சி.
நம் செங்கடலே
இந்த ஊசிகளின் வேடந்தாங்கல்.
கொசுக்கள்.
வீடும் நிலமும் போயின.
பகாசுரனின் பசி.
இஞ்சினீயரிங் சீட்.
உலகத்தை விற்று
ஒரு சதுர அடி வாங்கினேன்.
ரியல் எஸ்டேட்.
தலைவலி காய்ச்சலுக்கும் இங்கு
விலை ஒரு கோடி.
மெடிகல் சீட்.
அம்மி மிதிக்கும் முன்னும்
அருந்திக் களிக்கும் அருந்ததிகள்.
இ.சி.ஆர்.ரோடு.
பணவீக்க சிமிண்டு பூசி
பல மாடிக் கட்டிடங்கள்.
டைட்டானிக் பார்க.
ஜிகினாக் குடல்களுக்கும்
பசியெடுக்கிறதாம்.
ஃபிலிம் சம்மேளன ஆர்ப்பாட்டங்கள்.
செதில்கள் உரிந்ததில்
மலைப்பாம்பின் கருப்பு ரத்தம்.
அண்ணா சாலை.
மனிதர்களை விழுங்கும்
பறவைகள்.பறவைகள்..
விமானநிலையம்.
மீண்டும் அரக்கு மாளிகை.
கருகும் கனவுகள்.
ராஜ்யசபா சீட்டுகள்.
சங்கே முழங்கு அவன் சொன்னான்.
பாவம்!இவனுக்கு கேட்டதோ
சங்கு ஊது தமிழுக்கு.
Re: கவிதை எனும் தீவு (2) -ருத்ரா (ஹைக்கூ)
கவிதை எனும் தீவு (2)...........ருத்ரா
=======================================
உருவங்களை
தின்னும் வாய்.
கண்கள்.
---காமத்தின் மேலீடு
கற்பனை
கோரப்பற்கள்.
கனவு.
--- சில நேரங்களில் நம்மையே தின்றுவிடுகிறது
எண்ணங்களின்
கழிப்பிடம்
ஈசிச்சேர்.
--- வேறு வழியில்லை. சாகும் வரையிலும் அதுதான் நம் வாழிடம்.
பகலின்
அன்றாட பிரசவம்
நிழல்.
--- இயற்கைக்கு மட்டும் இப்படி வாய்த்திருப்பது ஏன்?
சூரியனுக்கு
பச்சை முத்தம்.
மரம்.
--- செழுமை. அதனால்தான் மறையும் போது பிரிவை நினைத்து அழுது கண்கள் சிவந்து செவ்வானம் ஆகிறதோ!
உணவு கேட்காத
பசி.
காதல்.
--- இப்போது எல்லாம் கேட்கிறது. அதுதான் டேட்டிங்.
நூற்றாண்டுகளின்
பிஞ்சுப் பாலம்
குழந்தை.
--- ஆயிரம் காலத்துப் பயிர் செழிக்கட்டும்.
மலையில் மோதி
வெள்ளை ரத்தம்.
மேகங்கள்.
--- பாவம் யார் மருத்துவம் பார்ப்பார்கள்.
ஜனன மரணத்துக்கு நடுவேயும்
ஜனன மரணங்கள்.
காதல்.
--- வாலிப இன்பத்தின் தொடக்கமே காதல்தானே. காதலில் மரணமோ திருமணமோ இரண்டுமே துன்பம்தான்.
சஹாராவில்
தொண்டைத்தண்ணீர்.
தமிழாசிரியர்.
--- தமிழனுக்குச் சிறப்பு.
வீடும் நிலமும் போயின.
பகாசுரனின் பசி.
இஞ்சினீயரிங் சீட்.
--- விவசாயம் செய்து இனி முன்னுக்கு வரமுடியாது. பையன்களாவது அதை விற்றப் பணத்தில் முன்னுக்கு வரட்டும். விட்டுவிடுவோம்.
தலைவலி காய்ச்சலுக்கும் இங்கு
விலை ஒரு கோடி.
மெடிகல் சீட்.
--- இல்லாத நோய்க்கும் மருத்துவம் பார்த்து டெஸ்ட் செய்து பணம் மீட்டுவிடுவார்கள்.
அம்மி மிதிக்கும் முன்னும்
அருந்திக் களிக்கும் அருந்ததிகள்.
இ.சி.ஆர்.ரோடு.
--- இதுதான் நவீன காதலின் பரிணாமம். திருமணத்திற்கு முன்னர் சுகம் என்று சுற்றித் திரிவதால் திருமணத்திற்குப் பின்னர் விவாகரத்துக்கு வந்து நிற்கிறார்கள்.
செதில்கள் உரிந்ததில்
மலைப்பாம்பின் கருப்பு ரத்தம்.
அண்ணா சாலை.
--- எல்லா சாலைகளிலும் கருப்பு ரத்தத்தைப் பார்க்க முடிகிறது.
சங்கே முழங்கு அவன் சொன்னான்.
பாவம்!இவனுக்கு கேட்டதோ
சங்கு ஊது தமிழுக்கு.
--- அந்தச் சத்தமாவது அவன் காதுக்குக் கேட்டதே. அதுவே தமிழ் செய்த பெருமைதான்.
Similar topics
» டாஸ்மாக்குகள்"எனும் முரண்பாடுகள் - ருத்ரா
» கவிதை-ஹைக்கூ
» "ஊமைப்படம்" - ருத்ரா
» பெண்ணே ! - ருத்ரா
» ருத்ரா - சென்ரியூக்கள்
» கவிதை-ஹைக்கூ
» "ஊமைப்படம்" - ருத்ரா
» பெண்ணே ! - ருத்ரா
» ருத்ரா - சென்ரியூக்கள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum