Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தலையெல்லாம் தலையல்ல, தகுதியுள்ளது மட்டுமே தலை
Page 1 of 1 • Share
தலையெல்லாம் தலையல்ல, தகுதியுள்ளது மட்டுமே தலை
தலையெல்லாம் தலையல்ல, தகுதியுள்ளது மட்டுமே தலை எனப்படும்...
உறுதியான இருதயம் தகுதியான தலை
உழைக்கும் கை தோல்வியேது;கிப்பன்
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் என்றான்
நிச்சயம்,
எஃகினால் செய்த இருதயம்
நீ எத்தனை முறை விழந்தாய் என்பது அல்ல,
நீ எத்தனை முறை எழுந்தாய் என்பது கணக்கில் வைக்கப்படும்
அடுத்தது,
அந்த இதயத்தை வழி நடத்தும் தலை,
தலையெல்லாம் தலையல்ல,
தகுதியுள்ளது மட்டுமே தலை எனப்படும்
அந்தத் தகுதி என்பது என்ன? அது அறிவு
ஒன்று படிப்பறிவு
ஒன்று பட்டறிவு
மற்றது கேள்வியறிவு
பிறர் சொன்னதை படித்தோ,கேட்டோ
அல்லது தானே அனுபவித்தோ,
பட்டோ வரும்அறிவினால் வரும் தகுதி என்பது உள்ள தலை
மூன்றாவது சோம்பல் எனும் நோயை வென்ற
ஓயாது உழைக்கும்கைகள்,
இந்த மூன்று கூட்டணியும் அமைந்த உயிர் அபூர்வமானது
ஆனால் அமைந்துவிட்டால் தோல்வியேது.
Posted by DrBALA SUBRA MANIAN
உறுதியான இருதயம் தகுதியான தலை
உழைக்கும் கை தோல்வியேது;கிப்பன்
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் என்றான்
நிச்சயம்,
எஃகினால் செய்த இருதயம்
நீ எத்தனை முறை விழந்தாய் என்பது அல்ல,
நீ எத்தனை முறை எழுந்தாய் என்பது கணக்கில் வைக்கப்படும்
அடுத்தது,
அந்த இதயத்தை வழி நடத்தும் தலை,
தலையெல்லாம் தலையல்ல,
தகுதியுள்ளது மட்டுமே தலை எனப்படும்
அந்தத் தகுதி என்பது என்ன? அது அறிவு
ஒன்று படிப்பறிவு
ஒன்று பட்டறிவு
மற்றது கேள்வியறிவு
பிறர் சொன்னதை படித்தோ,கேட்டோ
அல்லது தானே அனுபவித்தோ,
பட்டோ வரும்அறிவினால் வரும் தகுதி என்பது உள்ள தலை
மூன்றாவது சோம்பல் எனும் நோயை வென்ற
ஓயாது உழைக்கும்கைகள்,
இந்த மூன்று கூட்டணியும் அமைந்த உயிர் அபூர்வமானது
ஆனால் அமைந்துவிட்டால் தோல்வியேது.
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» கவிதை நீ மட்டுமே... !!!
» சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!
» புன்னகை மட்டுமே...
» நல்லதை மட்டுமே சிந்திப்போம்
» கவிதை நீ மட்டுமே... !!!
» சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டுமே !!!
» புன்னகை மட்டுமே...
» நல்லதை மட்டுமே சிந்திப்போம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|