Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முன்னரே மன்னிப்பு கேட்பது அழகு ...
Page 1 of 1 • Share
முன்னரே மன்னிப்பு கேட்பது அழகு ...
இதை பொறுமையுடன் ...
வாசியுங்கள்
நானும் அதிர்சியடைந்தேன் ...
வேலையால் வந்து தளத்தை பார்த்தபோது ...
அதிர்ச்சி யடைந்தேன் ....
காறானம் தெரியாமல் முழித்தேன் ...
இப்போது தான் அதன் உண்மைக்காரணம் கண்டு பிடித்தேன் ..
நான் பாவிக்கும் கணனியை எனது தம்பிமுறை ஒருவரும் ...
முகநூலில் கவிதை போடுவார் ..அதில் யாருடைய கவிதையையும் யாரும் போடுவார்கள் தானே ...
அவர் என் பாஸ் வேட் தெரிந்ததால் "பண்ணி" நான் இல்லாத திருணத்தில் முக நூலில் போடுவதுபோல் .
போட்டு விட்டு போய் விட்டான் ..இப்போதுதான் அவனிடம் தகவலை கேட்டேன் ...
எனக்கு யாருடைய கவிதையையும் திருடா வேண்டும் என்று இல்லை ...
நிறைய கவிதை எழுதியதான் நானும் கவனிக்கவில்லை ..இது எனது மகா தவறு ...
இந்த தவறு இனிமேல் எதிலும் நடக்காது ..இனிமேல் நகைசுவைக்கூட யாருடையதும் போடமாட்டேன் ...
எனக்கு இன்று மிக சோகமான நாள் ...!!!
மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் .. அமர்க்களத்திலும் பதிந்திருந்தால் மன்னிக்கவும் ( தலைப்பு கூட தெரியவில்லை )
மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு ....

Re: முன்னரே மன்னிப்பு கேட்பது அழகு ...
நான்கு அல்லது 5 கவிதையாம் ...கண்டறிந்து ...
படித்த கவிதைக்குள் போட்டு விடுகிறேன் ...!!!
கவிதை எழுதிய கவிஞர்கள் மன்னிக்கவும் ...!!!
என் தவறை ....!!!
படித்த கவிதைக்குள் போட்டு விடுகிறேன் ...!!!
கவிதை எழுதிய கவிஞர்கள் மன்னிக்கவும் ...!!!
என் தவறை ....!!!
Re: முன்னரே மன்னிப்பு கேட்பது அழகு ...
நீங்கள் பதிந்த கவிதைகள் பற்றி எந்த புகாரும் எங்களுக்கு வரவில்லை இனியவன் . அது போல பிறர் கவிதைகளை நீங்கள் உங்கள் சொந்த கவிதை போல பதிந்திருந்தால் அது தவறே .
சுட்டி காட்டுங்கள் மாற்றி விடுகிறோம்
தவறுகள் இனி நடக்காது பார்த்து கொள்ளுங்கள்
சுட்டி காட்டுங்கள் மாற்றி விடுகிறோம்
தவறுகள் இனி நடக்காது பார்த்து கொள்ளுங்கள்
Re: முன்னரே மன்னிப்பு கேட்பது அழகு ...
மிக மிக உண்மை ...
அந்த கவிதைகள் எது என்பதை தேடிப்பார்த்துதான் ..சொல்ல வேண்டும்
எனக்கு காலம் தாருங்கள் ...இப்போ வேலைபழு அதிகம் ...பார்க்கிறேன் ...
அந்த கவிதைகள் எது என்பதை தேடிப்பார்த்துதான் ..சொல்ல வேண்டும்
எனக்கு காலம் தாருங்கள் ...இப்போ வேலைபழு அதிகம் ...பார்க்கிறேன் ...
Re: முன்னரே மன்னிப்பு கேட்பது அழகு ...
கவிஞர் கே இனியவன் wrote:மிக மிக உண்மை ...
அந்த கவிதைகள் எது என்பதை தேடிப்பார்த்துதான் ..சொல்ல வேண்டும்
எனக்கு காலம் தாருங்கள் ...இப்போ வேலைபழு அதிகம் ...பார்க்கிறேன் ...
சரி அப்படியே ஆகட்டும் கவியே
Re: முன்னரே மன்னிப்பு கேட்பது அழகு ...
கவிஞர் கே இனியவன் wrote:நான்கு அல்லது 5 கவிதையாம் ...கண்டறிந்து ...
படித்த கவிதைக்குள் போட்டு விடுகிறேன் ...!!!
கவிதை எழுதிய கவிஞர்கள் மன்னிக்கவும் ...!!!
என் தவறை ....!!!
தவறு செய்யாத மனிதர்கள் இந்த உலகில் இல்லை சரியா கவலை படாதீர்கள்
Re: முன்னரே மன்னிப்பு கேட்பது அழகு ...
உங்கள் தன்னிலை விளக்கம் படித்தேன். இனிமேல் இது போல நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். மறக்காமல் தவறுதலாக பதியப்பட்ட கவிதைகளை கண்டுபிடித்து தனிமடல் செய்யுங்கள். நம் நிர்வாக குழுவினர் படித்த கவிதை பக்கம் மாற்றி விடுவார்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» 6000 ஆண்டுகளுக்கு முன்னரே சுனாமியால் இறந்தவரின் மண்டை ஓடு...
» அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்----அழகு குறிப்புகள்
» நாங்கள் கேட்பது நீரப்பா! நீங்கள் தருவது சூரப்பா: நடிகர் விவேக் ட்வீட்
» காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
» அழகுக்கு அழகு சேர்க்க உதவும் அழகு குறிப்புகள்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|