Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
Page 1 of 1 • Share
பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
காதல் என்று வரும் போது, பெண்களை விட ஆண்கள் தான் பாசத்திற்கு அதிகம் ஏங்குவார்கள் என்று சொல்வார்கள். ஆனால் சில ஆண்கள் பெண்களை ஏக்கத்தில் ஆழ்த்துவார்கள்.
அதுவும் காதலியை வெளியே அழைத்துச் செல்லாமல், நண்பர்களுடன் வெளியே ஊர் சுற்றுவது, எந்நேரமும் வேலையில் இருப்பது, முக்கியமான விஷயத்தை சொல்ல வரும் போது அதனை கவனிக்காமல், பின்னர் பேசுகிறேன் என்று சொல்வது போன்றவை பெண்களை அதிக வருத்தத்தில் ஆழ்த்தும்.
இந்த நேரத்தில் பெண்கள், உறவுகளுக்குள் ஏன் இவ்வாறு நடக்கிறது என்று யோசிக்க வேண்டும். இது ஒருவர் தம் மீது அன்பு காட்டும் போது, அதை மதிக்காமல் எளிதில் அலட்சியப்பட்டுத்திவிட்டு, பின் அவர்களிடம் அன்பை எதிர்பார்க்கும் போது, அது கிடைக்காமல் இருக்கும் போது தான் உண்மையான அன்பு மற்றும் செய்த தவறு அனைத்தும் புரியும். இவ்வாறு விலகி செல்லும் ஆண்களை எந்த முறையை பின்பற்றி பெண்கள் அவரின் அன்பை பெற முடியும் என்பதை பார்க்கலாம்.
• பார்வையால் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்க வேண்டாம். உண்மையில் ஆண்களை மயக்கும் விஷயங்களில் பார்வை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எப்படியெனில் பொதுவாக ஆண்கள் பெண்களின் கண்களைத் தான் அதிகம் பார்ப்பார்கள். எனவே அவ்வாறு அவர்களிடம் பேசும் போது சற்று செக்ஸியான ஒரு லுக்கை விட்டாலே போதும், ஆண்கள் ஃபிளட் ஆகி விடுவார்கள்.
• இதுவரை கண்டுகொள்ளாத காதலன் உங்களை தேடி வர வேண்டுமெனில், அவர்களை சில நாட்கள் சந்திக்க முடியாதவாறு, எப்போது பிஸியாக இருக்குமாறு வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
• எவ்வளவு வேலை இருந்தாலும், காதலன் வெளியே அழைத்ததும் உடனே செல்ல வேண்டாம். அதிலும் காதலன் அலட்சியப்படுத்திய நிலையில், முதலில் வேலையில் தான் கவனத்தை செலுத்த வேண்டும். இவ்வாறு செய்வதால், இதுவரை உங்களை அலட்சியப்படுத்தும் போது, உங்களுக்கு ஏற்பட்ட வலிகளை உணர்வதோடு, நீங்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் தெரிந்து கொள்வார்கள்
Re: பெண்களே! ஆண்களில் அன்பை பெற வழிகள்
அனுபவித்து எழுதிய தலைக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» மாமியாரின் அன்பை பெற வழிகள்
» தாயின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்த சில வழிகள்!!!
» எல்லையிலா அன்பை
» அன்பை தேடி......!
» அன்பை தேடி......!
» தாயின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்த சில வழிகள்!!!
» எல்லையிலா அன்பை
» அன்பை தேடி......!
» அன்பை தேடி......!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|