Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
படத்திற்காக எடையை கூட்டுகிறார் கரீனா.!
Page 1 of 1 • Share
படத்திற்காக எடையை கூட்டுகிறார் கரீனா.!
பாலிவுட்டின் பெண் ஷாருக்கான் என அழைக்கப்படும் நடிகை கரீனா கபூர், நடிகர்களுக்கு இணையாக படத்தில் வரும் தனது கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல் அமைப்பை மாற்றி வருபவர். இவர் தற்போது தனது அடுத்த படத்திற்காக உடல் எடையை கூட்டும் முயற்சியில் கடந்த 2 மாதங்களாக இறங்கி உள்ளார்.
இது கரீனாவின் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. காரணம் தனது வசீகர உடல் அமைப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் கரீனா.
கரீனா நடிப்பில் காட்டி வரும் இந்த ஈடுபாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டதும் சிரித்து விட்டு பதிலளித்த கரீனா, தனது எடை குறித்த விஷயம் ஒருநாள் நாடு முழுவதும் பேசப்படும் என தான் முன்னமே எதிர்பார்த்ததாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மேலும் படத்திற்காக தனது உடலின் எடையை சிறிதளவு மட்டுமே கூட்டி உள்ளதாகவும், அது குறித்து தனது ரசிகர்கள் கவலைபட வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது தனது காதலர் சைஃப் அலிகானுடன் நடிக்கும் "ஏஜண்ட் வினோத்" படத்திற்காக எடையை உயர்த்தி வரும் கரீனா, கரன் ஜோகருடன் நடிக்கும் "ஷார்ட் டேம் ஷாதி" படத்திற்கு மீண்டும் எடையை குறைக்க உள்ளார்.

நிலா- பண்பாளர்
- பதிவுகள் : 173
Similar topics
» எனக்கு ஏற்கனவே கல்யாணமாயிடுச்சேப்பா.. கரீனா ‘குண்டு’
» 'வீரம்மாதேவி' வரலாற்றுப் படத்திற்காக தமிழைக் கற்று வருகிறேன்: சன்னி லியோன்
» பாக்ஸ் ஆபீஸில் மோதும் கரீனா, ராணி, பிரீத்தி, ஸ்ரீதேவி: ஜெயிக்கப் போவது யார்?
» எடையை குறைக்க
» எடையை குறைக்க தேன்!
» 'வீரம்மாதேவி' வரலாற்றுப் படத்திற்காக தமிழைக் கற்று வருகிறேன்: சன்னி லியோன்
» பாக்ஸ் ஆபீஸில் மோதும் கரீனா, ராணி, பிரீத்தி, ஸ்ரீதேவி: ஜெயிக்கப் போவது யார்?
» எடையை குறைக்க
» எடையை குறைக்க தேன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|