தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தை குணப்படுத்த சில வழிமுறைகள்!!!

View previous topic View next topic Go down

கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தை குணப்படுத்த சில வழிமுறைகள்!!! Empty கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தை குணப்படுத்த சில வழிமுறைகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:59 pm

பெண்களை பொறுத்த வரை கர்ப்பம் தரித்தல் என்பது ஒரு பெரிய வரமாகும். ஆனால் கர்ப்பக் காலத்தில் பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகும். அதில் நீர் கோர்த்தல், முடி கொட்டுதல், உடல் சோர்வு போன்றவற்றுள் உடல் வீக்கமும் ஒன்றாகும்.

பொதுவாக கர்ப்பம் தரித்தல் மற்றும் உடலில் வீக்கம் ஒருங்கே உள்ளது. கர்ப்பம் தரிக்கும் போது வயிற்றில் மட்டும் வீக்கம் உண்டாகாது. உடல் முழுவதுமே வீக்கம் உண்டாகும். இவ்வாறு கர்ப்பத்தின் போது வீக்கம் ஏற்பட இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. அவை நீர் கோர்த்தல் மற்றும் அதிக இரத்த அடர்த்தியுமாகும்.



அடிக்கடி நகர்தல்


கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தை குணப்படுத்த சில வழிமுறைகள்!!! 22-1374498368-1-pregnant
கர்ப்ப காலத்தில் நகராமல் ஒரே இடத்திலேயே சோம்பலாக இருந்தால், உடலில் வீக்கம் உண்டாகும். ஏனெனில் சோம்பலுடன் உட்காரும் போது, உடலில் நீர் கோர்க்க செய்து வீக்கம் உண்டாக தூண்டுகிறது. ஆகவே அவ்வப்போது நிதானமான நடையை மேற்கொள்ள வேண்டும்.

mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தை குணப்படுத்த சில வழிமுறைகள்!!! Empty Re: கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தை குணப்படுத்த சில வழிமுறைகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:59 pm

உடற்பயிற்சி

கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தை குணப்படுத்த சில வழிமுறைகள்!!! 22-1374498391-2-exercise
கர்ப்பிணிகள், உடலில் ஏற்படும் வீக்கத்தை தடுப்பதற்கு, தினமும் மருத்துவர் பரிந்துரைத்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தை குணப்படுத்த சில வழிமுறைகள்!!! Empty Re: கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தை குணப்படுத்த சில வழிமுறைகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 4:01 pm

நீரில் மூழ்கி இருத்தல்
கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தை குணப்படுத்த சில வழிமுறைகள்!!! 22-1374498407-3-swimmimg

சிறிது நேரம் நீரில் மூழ்கி இருத்தல், மகிழ்ச்சிகரமாய் உணர வைக்கும். ஆகவே கர்ப்பக் காலத்தில் வீக்கத்தை குணப்படுத்த நீச்சல் பயிற்சி செய்யலாம். அது செய்ய முடியவில்லையெனில், உடலை நீரில் மூழ்கி இருக்க செய்யலாம். ஆனால் நீர் அதிக சூடாக இருக்கக் கூடாது. ஏனெனில் சுடுநீர் கர்ப்பிணிகளின் உடலுக்கு அவ்வளவு உகந்தது அல்ல.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தை குணப்படுத்த சில வழிமுறைகள்!!! Empty Re: கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தை குணப்படுத்த சில வழிமுறைகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 4:02 pm

கால்களை நீட்டி வைத்தல்
கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தை குணப்படுத்த சில வழிமுறைகள்!!! 22-1374498431-4-pregnant
அலுவலகம் போன்ற பணி இடங்களில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தால், அவை கால்களில் வீக்கத்தை உண்டாக்கும். ஆகவே இரத்த ஓட்டமானது சீராக இருக்குமாறு, உடலை நேராக வைத்து அமர வேண்டும். அதற்கு அலுவலகங்களில் மேசைக்கு கீழே ஒரு முக்காலி வைத்து, அதன் மேல் கால் வைத்து கால் மடங்காதவாறு அமரவும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தை குணப்படுத்த சில வழிமுறைகள்!!! Empty Re: கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தை குணப்படுத்த சில வழிமுறைகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 4:03 pm

இடப்புறமாக படுக்கவும்
கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தை குணப்படுத்த சில வழிமுறைகள்!!! 22-1374498447-4-sleep
கர்ப்பிணிகள் இடது புறமாக படுப்பது, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். எனவே படுக்கும் போது இடப்புறமாக படுக்கவும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தை குணப்படுத்த சில வழிமுறைகள்!!! Empty Re: கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தை குணப்படுத்த சில வழிமுறைகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 4:04 pm

உப்பு உட்கொள்வதை குறைக்கவும்
கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தை குணப்படுத்த சில வழிமுறைகள்!!! 22-1374498459-6-salt
கர்ப்பக் காலத்தில் உடலில் அதிக நீர் தங்கும். அதையே வீக்கம் என்று கூறுவோம். அனைவரும் அறிந்தது போல, உப்பு உடலில் அதிக நீரை தேக்கி வைக்கும். ஆகவே உப்பு உட்கொள்வதை குறைக்க வேண்டும்.



http://tamil.boldsky.com
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தை குணப்படுத்த சில வழிமுறைகள்!!! Empty Re: கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் வீக்கத்தை குணப்படுத்த சில வழிமுறைகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum