Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கார்ன் சப்பாத்தி
Page 1 of 1 • Share
கார்ன் சப்பாத்தி
காலையில் எழுந்து அருமையான முறையில் ஒரு உணவு செய்ய நினைத்தால், அதற்கு கார்ன் சப்பாத்தி சரியானதாக இருக்கும். மேலும் இந்த சப்பாத்தி ஆரோக்கியமான ஒரு உணவும் கூட. அதுமட்டுமின்றி, குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தமானதாகவும் இருக்கும்.
சரி, இப்போது அந்த கார்ன் சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
சோள மணிகள் - 1 கப் (வேக வைத்து மசித்தது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து மசித்தது)
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து, ஈரத்துணியால் மூடி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து தீயை குறைவில் வைத்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் சோளத்தை சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி, பச்சை மிளகாய், சீரகத் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, 7-8 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கி, அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
அடுத்து ஊற வைத்துள்ள மாவை, சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.
பின் ஒரு உருண்டையை எடுத்து, அதை சப்பாத்தி போன்று தேய்த்து, அதன் நடுவே குளிர வைத்துள்ள கார்ன் கலவையை சிறிது வைத்து மூடி, மீண்டும் சப்பாத்திகளாக தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ளவும். இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை போட்டு, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சூப்பரான கார்ன் சப்பாத்தி ரெடி!!!
Read more at: http://tamil.boldsky.com/recipes/veg/corn-chapathy-breakfast-003650.html

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» மொறுமொறுப்பான... கார்ன் ஃபிங்கர்ஸ்
» பேபி கார்ன் ஃபிங்கர்ஸ்
» கார்ன் - பட்டாணி புலாவ்
» சீஸ் கார்ன் பால்ஸ்
» கார்ன் சீஸ் ஃபிரிட்டாட்டா
» பேபி கார்ன் ஃபிங்கர்ஸ்
» கார்ன் - பட்டாணி புலாவ்
» சீஸ் கார்ன் பால்ஸ்
» கார்ன் சீஸ் ஃபிரிட்டாட்டா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum