தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!!

View previous topic View next topic Go down

உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!! Empty உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:03 pm

பெண்கள் எப்படி தங்களை அழகுப்படுத்த அழகு நிலையங்களுக்குச் சென்று நேரத்தை செலவழிப்பார்கள். அதேப் போல் ஆண்கள் தங்கள் உடல் கட்டமைப்பை பாதுகாக்க உடற்பயிற்சி செய்வதில் நேரத்தை செலவழிப்பார்கள். அதிலும் சில பேர் மணிக்கணக்கில் உடற்பயிற்சியில் ஈடுபடுவதுண்டு. பொதுவாக காலையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டவுடன், உடலில் உள்ள புரதச்சத்து, நீர்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவை வெளியேறும். மேலும் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களும் வெளியேறும். அதனால் அந்த நாள் முழுவதும் சோர்வுடன் இருக்க நேரிடும்.

ஆகவே உடற்பயிற்சி செய்த 30 நிமிடங்களில் உணவை உண்ண வேண்டும். ஏனென்றால் இந்த நேரத்தில் தான் உடற்பயிற்சியால் இழந்த ஊட்டச்சத்துக்கள் வேகமாக மறுபடியும் உடலில் ஏறும். உடற்பயிற்சி செய்த பின் சோர்வு ஏற்படுவதால், சில சமயங்களில் அதனை தினமும் செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழக்கூடும். இனிமேல் கவலையை விட்டொழியுங்கள். இழந்த ஊட்டச்சத்துக்களை மீண்டும் பெறுவதற்கு, உடற்பயிற்சி செய்த பின் சாப்பிட வேண்டிய உணவு வகைகளை என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை உடற்பயிற்சிக்கு பின்னர் சாப்பிட்டு வாருங்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!! Empty Re: உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:04 pm

ஆம்லெட்
 
உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!! 22-1374470310-1-omlette
உடற்பயிற்சி செய்த பின், உடலில் உள்ள தசை வளர்ச்சிக்கு அதிக புரதச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். இத்தகைய புரதச்சத்து, முட்டையில் உள்ள வெள்ளை கருவில் போதுமான அளவில் உள்ளது. மேலும் அதில் அத்தியாவசிய அமினோ அமிலங்களும், வைட்டமின்களும் அடங்கியுள்ளது. உடற்பயிற்சி செய்த பின், பாதிப்படைந்த திசுக்களின் மறு வளர்ச்சிக்கு அமினோ அமிலங்கள் உதவி புரியும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!! Empty Re: உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:05 pm

அவகேடோ
உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!! 22-1374470328-2-avocado
அவகேடோ என்னும் வெண்ணைப் பழத்தில் சாச்சுரேட்டட் கொழுப்புகள், ஃபோலிக் அமிலம், வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் பேண்டோதெனிக் அமிலம் உள்ளது. மேலும் இதில் அதிக அளவில் பொட்டாசியம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும். அதுமட்டுமல்லாமல் இது ஆக்கத்திறனை அதிகரித்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!! Empty Re: உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:06 pm

சால்மன் மீன்
உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!! 22-1374470340-3-salmon
சால்மன் மீனில் புரதம் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இது துரிதமாக குணப்படுத்தும் ஆற்றலை உடையது. மேலும் இதில் வைட்டமின் டி, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 உள்ளதால், ஆக்கத்திறனை அதிகரித்து, உடலுக்கு போதிய தெம்பைக் கொடுக்கும். மேலும் உடம்பில் உள்ள இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!! Empty Re: உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:07 pm

செரில்
 
உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!! 22-1374470359-4-conflake
ஒரு கிண்ணத்தில் செரிலை நிரப்பி சாப்பிட்டால், தசைகள் இழந்த ஆற்றலை வேகமாக மீண்டும் பெறும். செரிலில் அதிக அளவு புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளதால், உயிரணுக்களின் மெட்டபாலிச ஆற்றலை அதிகரிக்கும். அதிலும் செரிலுடன் பால் அல்லது சாக்லெட் பாலை கலந்து சாப்பிட்டால், அதிக அளவில் புரதச்சத்து கிடைக்கும். அதனால் தசைகள் வேகமாக வீரியத்தை திரும்பி பெறும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!! Empty Re: உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:07 pm

சர்க்கரைவள்ளிக் கிழங்கு
உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!! 22-1374470374-5-sweetpotato
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிக அளவு காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, பீட்டா கரோட்டீன், வைட்டமின் சி, மாங்கனீசு மற்றும் பொட்டாசியம் அதிகம் இருக்கிறது. பொதுவாக உடற்பயிற்சி செய்து முடித்த பின், உடலில் உள்ள கிளைக்கோஜென்னின் அளவு குறையும். சர்க்கரைவள்ளிக் கிழங்கில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால், உடலில் உள்ள கிளைக்கோஜென்னின் அளவை உயர்த்த உதவும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!! Empty Re: உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:08 pm

வெள்ளை சாதம்
உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!! 22-1374470393-6-rice
வெள்ளை சாதத்தை விட பழுப்பு நிற சாதம் தான் உடலுக்கு நல்லது. இருப்பினும் உடற்பயிற்சி செய்த பின் அதிக கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள உணவை சாப்பிட்டால் தான், உடலில் உள்ள கிளைக்கோஜென்னின் அளவு அதிகரிக்கும். மேலும் வெள்ளை சாதம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிப்பதால், கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவும் அதிகரிக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!! Empty Re: உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:09 pm

உலர் பழங்கள்
உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!! 22-1374470410-7-nuts
 
நட்ஸ் மற்றும் உலர் பழங்களில் வளமையான அளவு புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் கால்சியம் அடங்கியிருக்கிறது. இதில் எளிமையான கார்போஹைட்ரேட் இருப்பதால், செரிமானம் சுலபமாக நடக்கும். மேலும் கிளைக்கோஜென்னின் அளவை அதிகரிக்கும். அதனால் உடலின் ஆற்றல் திறன் அதிகரிக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!! Empty Re: உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:10 pm

ஹம்மஸ் (Hummus)
உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!! 22-1374470427-8-hamoos
ஹம்மஸ் என்ற க்ரீமில் அதிகமான அளவில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி அடங்கியுள்ளது. மேலும் புரதச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டும் அடங்கியுள்ளது. அதனால் உடற்பயிற்சி செய்த பின், சாப்பிடுவதற்கு இது சிறந்த உணவாக விளங்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!! Empty Re: உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:12 pm

கோழிக்கறி
உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!! 22-1374470464-9-chicken
கோழிக்கறியில் புரதம், ஒமேகா-3 மற்றும் அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளது. இது உடலில் உள்ள உயிரணுக்களின் மெட்டபாலிச ஆற்றலை அதிகரிக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!! Empty Re: உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!!

Post by mohaideen Fri Jul 26, 2013 3:13 pm

பழங்கள்
உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!! 22-1374470480-10-fruits
பழங்களில் அதிக நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. இதில் அதிகமாக நொதிகள் உள்ளதால், அது ஊட்டச்சத்துக்களை உடைத்து சோர்வடைந்த தசைகளுக்கு சுலபமாக அனுப்பி வைக்கும். உடற்பயிற்சிக்கு பின்னர் பழங்கள், பழச்சாறுகள் போன்றவைகளை எடுத்துக் கொள்ளலாம். இதனால் சோர்வடைந்த தசைகளுக்கு, போதிய புரதச்சத்தையும் அவை அளிக்கும்.
 http://tamil.boldsky.com/
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!! Empty Re: உடற்பயிற்சி செய்தவுடன் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum