தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!!

View previous topic View next topic Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! Empty கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!!

Post by mohaideen Sun Jul 28, 2013 4:13 pm

அனைவருக்குமே பழங்கள் மற்றும காய்கறிகளின் முக்கியத்துவம் பற்றி நன்கு தெரியும். பழங்கள் மற்றும் காய்கறிகளை டயட்டில் சேர்ப்பதால், அவை உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டும் தருவதில்லை, சருமம் மற்றும் கூந்தலுக்கும் தான் ஆரோக்கியத்தை தருகிறது. மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டால், மட்டுமின்றி, அவற்றை அழகுப் பொருளாகவும், சருமம் மற்றும் கூந்தலுக்குப் பயன்படுத்தலாம்.

இத்தகைய சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு நிறைய பழங்கள் பயனுள்ளவையாக உள்ளன. உதாரணமாக, மிகவும் பிரபலமான வாழைப்பழம் கூந்தலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் மிகவும் சிறந்தது. அதேப் போன்று காய்கறிகளில் பசலைக் கீரை, ப்ராக்கோலி மற்றும் கேரட் போன்றவையும் கூந்தலுக்கு மிகவும் நல்லது. தற்போது கூந்தல் உதிர்தல் பிரச்சனை அதிகமாக உள்ளது. இவற்றிற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுகள் மட்டுமின்றி, சரியான கூந்தல் பராமரிப்பு இல்லாததும் ஒரு காரணம். எனவே இத்தகைய கூந்தல் உதிர்தலைத் தடுப்பதற்கு, பழங்களில் எவை பயன்படுகின்றன என்று ஒருசில பழங்களைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பார்த்து, கூந்தலை பராமரித்து வாருங்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!!

Post by mohaideen Sun Jul 28, 2013 4:13 pm

ஆரஞ்சு
கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! 11-1362999177-orange

சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான இனிப்பு சுவையுடைய ஆரஞ்சு பழங்கள் கூந்தல் உதிர்தலைத் தடுத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்கும். அதற்கு ஆரஞ்சு பழத்தின் சாற்றினை தலையில் ஸ்கால்ப்பில் படும்படியாக தடவினால், நல்ல பலனைப் பெறலாம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!!

Post by mohaideen Sun Jul 28, 2013 4:14 pm

பப்பளிமாசு (Grapefruit)

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! 11-1362999202-grapefruit
வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள சிட்ரஸ் பழங்களில் பப்பளிமாசு பழத்தின் சாற்றினை தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், தலையில் இரத்த ஓட்டமானது சீராக இருப்பதோடு, கூந்தல் உதிர்தலும் நீங்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!!

Post by mohaideen Sun Jul 28, 2013 4:15 pm

எலுமிச்சை

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! 11-1362999220-lemon
எலுமிச்சையில் நிறைய கூந்தலுக்கான நன்மைகள் உள்ளன. அதிலும் எலுமிச்சை சாற்றினை கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தினால், கூந்தல் உதிர்தல் நிற்பதோடு, பொடுகுத் தொல்லை, வறட்சியான ஸ்கால்ப் போன்றவை தடைப்படும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!!

Post by mohaideen Sun Jul 28, 2013 4:15 pm

பெர்ரிஸ்

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! 11-1362999345-berries
இந்த அடர்ந்த நிறமுடைய பழங்கள் கூந்தல் உதிர்தலை தடுக்கவும், கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கவும் உறுதுணையாக உள்ளது. எப்படியெனில் இதில் உள்ள பயோஃப்ளேவோனாய்டுகள், இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு, மயிர்கால்களை வலுவாக்கி, கூந்தல் உதிர்தலைத் தடுக்கின்றன.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!!

Post by mohaideen Sun Jul 28, 2013 4:16 pm

செர்ரி
கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! 11-1362999364-cherries

செர்ரிப் பழங்களிலும், கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பளோஃப்ளேவோனாய்டுகள் இருக்கின்றன.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 28, 2013 4:16 pm

பெண்கள் சந்தோசப்படும் தகவல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!!

Post by mohaideen Sun Jul 28, 2013 4:17 pm


ப்ளம்ஸ்

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! 11-1362999382-plum
நல்ல ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா? அப்படியெனில் கூந்தலைப் பராமரிக்க ப்ளம்ஸ் பயன்படுத்த வேண்டும். அதிலும், ப்ளம்ஸ் வைத்து, ஹேர் மாஸ்க் போட்டால், கூந்தல் உதிர்தல் நின்றுவிடும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!!

Post by mohaideen Sun Jul 28, 2013 4:18 pm


வாழைப்பழம்


கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! 11-1362999426-banana

வாழைப்பழத்தை மசித்து, அதனை கூந்தலில் தடவி ஊற வைத்து குளித்தால், கூந்தல் பட்டுப் போன்றும் பொலிவோடும் இருக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!!

Post by mohaideen Sun Jul 28, 2013 4:19 pm


கொய்யாப்பழம்

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! 11-1362999452-guava
கொய்யாப்பழத்தில் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. எனவே கொய்யாப்பழத்தை அரைத்து, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, கூந்தலில் தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!!

Post by mohaideen Sun Jul 28, 2013 4:19 pm

   பப்பாளி
 
கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! 11-1362999467-papayaகூந்தலைப் பராமரிக்க சிறந்த பழங்களுள் பப்பாளியும் ஒன்று. அதற்கு பப்பாளியின் ஜூஸை, பால் மற்றும் தேனுடன் கலந்து, ஸ்கால்ப்பில் தடவினால், ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனைகள் மட்டுமின்றி, கூந்தல் உதிர்தலும் நீங்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!!

Post by mohaideen Sun Jul 28, 2013 4:20 pm


பீச்

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! 11-1362999484-peaches
பொதுவாக பீச் பழம் ஸ்கால்ப் பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் ஒரு பொருள். அதிலும் ஸ்கால்ப்பானது சுத்தமாக இல்லாமல், பொடுகுத் தொல்லை இருந்தால், கூந்தல் உதிர்தல் ஏற்படும். எனவே இதற்கு ஒரே சூப்பரான தீர்வு என்றால், அது பீச் ஹேர் மாஸ்க் தான்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!!

Post by mohaideen Sun Jul 28, 2013 4:20 pm

 நெல்லிக்காய்

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! 11-1362999501-amla
நெல்லிக்காயிலும் கூந்தல் வளர்ச்சிக்கான பொருள் நிறைந்துள்ளது. மேலும் தலையில் பொடுகு உள்ளவர்கள், நெல்லிக்காய் சாற்றுடன், எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் பாடும் படியாக தேய்த்து ஊற வைத்து குளித்தால், பொடுகுத் தொல்லையோடு, கூந்தல் உதிர்தல் பிரச்சனையும் நீங்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!!

Post by mohaideen Sun Jul 28, 2013 4:21 pm

 அவகேடோ

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! 11-1362999533-avocado
அவகேடோவின் நன்மைகளை சொல்லித் தான் தெரியுமா என்ன? அவகேடோ சருமத்திற்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் பெரிதும் நன்மையைத் தருவதாக உள்ளது. அதிலும் ஸ்கால்ப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. அதற்கு அவகேடோ பழத்தை அரைத்து, அத்துடன், வெந்தயப் பொடி, சிறிது க்ரீன் டீ மற்றும் சிறிது வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து, தலையில் தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும்.

http://tamil.boldsky.com/beauty/hair-care/2013/12-fruits-treat-hair-loss-naturally-002841.html#slide2400
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!!

Post by முரளிராஜா Mon Jul 29, 2013 6:18 am

நன்றி முகைதீன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!! Empty Re: கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் பழங்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum