தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எஸ்.புதூர் ஒன்றிய பள்ளிகளில் சதுரங்க விளையாட்டு

View previous topic View next topic Go down

எஸ்.புதூர் ஒன்றிய பள்ளிகளில் சதுரங்க விளையாட்டு Empty எஸ்.புதூர் ஒன்றிய பள்ளிகளில் சதுரங்க விளையாட்டு

Post by Manik Sat Aug 24, 2013 5:31 pm

எஸ்.புதூர் ஒன்றிய பள்ளிகளில் மாணவர்களுக்கு செஸ் போட்டி

புழுதிபட்டி ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற சதுரங்க போட்டிக்கு பள்ளி தலைமையாசிரியர் ஜேம்ஸ் தலைமை தாங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கிராம கல்விக்குழு தலைவர் பீர் முகமது பரிசுகளை வழங்கினார். வலசைபட்டி அரசு ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற சதுரங்க போட்டிக்கு பள்ளி தலைமையாசிரியர் பொன்னுச்சாமி தலைமை தாங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் சின்னசாமி பரிசு வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குன்னத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன் பரிசு வழங்கினார். கே.புதுப்பட்டி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் நாகலெட்சுமி பரிசு வழங்கினார். கட்டுக்குடிப்பட்டி அரசு ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் ராமசாமி பரிசு வழங்கினார். திருவாழ்ந்தூர் அரசு ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் ராஜசேகர் பரிசுகளை வழங்கினார். அரியாண்டிபட்டி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் ராஜாசந்திரன் பரிசுகளை வழங்கினார்.

அனைத்து கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கும் இது போல் சதுரங்க போட்டி வைத்தால் மாணவர்களின் புத்திக்கூர்மை, சிந்திக்கும் திறன் வலுவடையும் என்பது என் கருத்து....... நடக்குமா என்று பார்ப்போம்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

எஸ்.புதூர் ஒன்றிய பள்ளிகளில் சதுரங்க விளையாட்டு Empty Re: எஸ்.புதூர் ஒன்றிய பள்ளிகளில் சதுரங்க விளையாட்டு

Post by ஸ்ரீராம் Sat Aug 24, 2013 5:42 pm

நல்லது.

வாங்க தம்பி. நல்லா இருக்கீங்களா?
பார்த்து ரொம்ப நாலாயிட்டே ?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum