தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இரத்த அழுத்தத்தை போக்க உதவும் மூன்றே மூன்று விடயங்கள்!

View previous topic View next topic Go down

 இரத்த அழுத்தத்தை போக்க உதவும் மூன்றே மூன்று விடயங்கள்!  Empty இரத்த அழுத்தத்தை போக்க உதவும் மூன்றே மூன்று விடயங்கள்!

Post by முரளிராஜா Tue Aug 20, 2013 7:34 am

[You must be registered and logged in to see this image.]

ரத்தக்குழாய்களில் கொழுப்பு அடைத்துக்கொள்ளுதல், உடலில் உள்ள பாகங்களில் பரவி நிற்கும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் போது உயர் இரத்த அழுத்தம் உருவாகிறது. இதயத்துக்கான ரத்தத்தை அனுப்பும் ரத்தக்குழாய்களில் அடைப்பு வரும் போது அது மாரடைப்பாகிறது. மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு வந்தால் அது ஸ்டிரோக். ரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்ந்து கொள்வது உயர் ரத்த அழுத்தத்திற்கும், இதய நோய்க்கும் மற்றும் ஸ்டிரோக்கினால் வரக்கூடிய கை, கால் செயல் இழப்பிற்கும் காரணமாக அமைகிறது. கொழுப்பற்ற உணவுகளை தேடி எடுத்து உண்ணுவதால் மட்டும் இதை தடுத்து விட முடியாது. நார் சத்து இல்லாத அளவிற்கு மீறிய மாவு பொருட்கள் உடலில் கெட்ட கொழுப்பை உருவாக்குகிறது.


இரவு உணவை தாமதமாக உண்பதும் அதிகமாக உண்பதும் கொழுப்பு சேர காரணமாகிறது. உடல் உழைப்பற்ற வாழ்க்கை மாற்றம் ஒரு காரணம். இதற்கு தீர்வு வெறும் நடைப்பயிற்சி மட்டும் போதுமானதாக இருக்காது. ஒரு மருந்து பாட்டிலை எடுத்து மருந்தை அருந்தும் முன் ஒரு குலுக்கு குலுக்குகிறோம்.

நமது உடல் பயிற்சியும் இது போல இருக்க வேணடும். அதாவது ஆடாமல், அசையாமல் நடந்து செல்லுதல் அதிக பலன்கள் தராது.மெல்லோட்டம், குதித்தல், குனிந்து நிமிர்ந்து செய்யும் பயிற்சிகள் உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து ரத்தக்குழாய் அடைப்புகளை நீக்கும். ரத்துக்குழாய் அடைப்புகளை சரி செய்வதற்கான குழப்பமற்ற தெளிவான, யாவரும் கடைப்பிடிக்கத் தகுந்த உணவு முறைகளை ஜென் யோகா வழங்குகிறது. மேலும் நீண்ட ஆராய்ச்சிகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட தனி சிறப்பு மிக்க பயிற்சிகளை ஜென் யோகா வழங்குகிறது.

மேலும் ஜென் யோகா மிகக் குறைந்த செலவில் உடலின் அத்தனை நோய்களை நீக்குவதற்கு வழி வகுக்கிறது. நோய் நொடியற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு ஜென் யோகா உன்னத நோக்கத்துடன் செயல்படுகிறது. எந்த பக்க விளைவுகள் இல்லாமல் சரியான வழியில் நம்மை அழைத்து செல்கிறது. நமக்கு சற்று பொறுப்புணர்வு இருந்தால் போதும். நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும். உடலானது மாவுப்பொருளோ, சர்க்கரைப் பொருளோ தேவைக்கும் மேல் இருந்தால் இன்சுலின் குறைபாடு இல்லாத நேரத்தில் அதை கொழுப்பாக மாற்றி உடலில் சேமிக்கிறது.

ஆனால், தேவைக்குமேலுள்ள புரதச்சத்தோ அல்லது உடல் ஏற்றுக்கொள்ளாத ரசாயன உப்புகளோ ரத்தத்தில் காணப்படும் போது அதை உடல் விஷமாக பார்க்கிறது. எனவே அதை வெளியே தள்ளுவதற்காக சிறுநீரகங்கள் வேகமாக வேலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. இந்த வேலையில் சிறுநீரகத்திற்கு ரத்தத்தை வேகமாக அனுப்புவதற்காக உடலால் ரத்த அழுத்தம் உருவாக்கப்படுகிறது. இது ரத்த அழுத்தம் உருவாக இரண்டாவது காரணம்.

இந்நேரத்தில் ரத்த அழுத்தத்திற்கு உண்ணக்கூடிய மாத்திரைகள் உண்பது சரியாகுமா? உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்கு உடலுக்கு உதவுவது சரியாகுமா?

ஆக உடலில் உள்ள இவ்விஷங்களை வெளியேற்றுவதற்கு வழி தேட வேண்டும். மனிதன் எப்போதும் கவலையிலும், பயத்திலும் மூழ்கிக்கிடக்கிறான். நாளைய பற்றிய பய உணர்வு, தனது வேலைகளில் தீர்க்க முடியாத சிந்தனைகள், மன உளைச்சல்கள் இவைகளால் ரத்த அழுத்தம் அதிகமாகிறது.இது போன்ற மனப்பதட்டத்தால் வரும் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு மூச்சுப் பயிற்சி, தியானம், விளையாட்டு போன்றவை பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி செய்தி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 இரத்த அழுத்தத்தை போக்க உதவும் மூன்றே மூன்று விடயங்கள்!  Empty Re: இரத்த அழுத்தத்தை போக்க உதவும் மூன்றே மூன்று விடயங்கள்!

Post by சரண் Tue Aug 20, 2013 11:02 am

மனிதன் எப்போதும் கவலையிலும், பயத்திலும் மூழ்கிக்கிடக்கிறான். நாளைய பற்றிய பய உணர்வு, தனது வேலைகளில் தீர்க்க முடியாத சிந்தனைகள், மன உளைச்சல்கள் இவைகளால் ரத்த அழுத்தம் அதிகமாகிறது.இது போன்ற மனப்பதட்டத்தால் வரும் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு மூச்சுப் பயிற்சி, தியானம், விளையாட்டு போன்றவை பயனுள்ளதாக இருக்கும்.
அருமையான பதிவு அண்ணா..
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

 இரத்த அழுத்தத்தை போக்க உதவும் மூன்றே மூன்று விடயங்கள்!  Empty Re: இரத்த அழுத்தத்தை போக்க உதவும் மூன்றே மூன்று விடயங்கள்!

Post by mohaideen Tue Aug 20, 2013 5:08 pm

 மனிதன் எப்போதும் கவலையிலும், பயத்திலும் மூழ்கிக்கிடக்கிறான். நாளைய பற்றிய பய உணர்வு, தனது வேலைகளில் தீர்க்க முடியாத சிந்தனைகள், மன உளைச்சல்கள்
உண்மைதான். இந்த பயமும் கவலையும் இல்லாத மனிதர்கள் மிக மிக குறைவு
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

 இரத்த அழுத்தத்தை போக்க உதவும் மூன்றே மூன்று விடயங்கள்!  Empty Re: இரத்த அழுத்தத்தை போக்க உதவும் மூன்றே மூன்று விடயங்கள்!

Post by செந்தில் Tue Aug 20, 2013 5:16 pm

கைதட்டல் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

 இரத்த அழுத்தத்தை போக்க உதவும் மூன்றே மூன்று விடயங்கள்!  Empty Re: இரத்த அழுத்தத்தை போக்க உதவும் மூன்றே மூன்று விடயங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum