Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இன்றைய கிச்சன் ஸ்பெஷல் -ஜூஸ் மற்றும் சாலட்
Page 1 of 1 • Share
இன்றைய கிச்சன் ஸ்பெஷல் -ஜூஸ் மற்றும் சாலட்
30 வகை ஜூஸ்-சாலட்-ஸ்குவாஷ்!
மாம்பழ ஸ்குவாஷ்
தேவையானவை: மாம்பழச் சாறு, தண்ணீர் - தலா இரண்டரை கப், சர்க்கரை - 5 கப், மாம்பழ எசன்ஸ் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள் ஃபுட் கலர் - கால் டீஸ்பூன், சிட்ரிக் ஆசிட் - ஒரு டேபிள்ஸ்பூன், பொட்டாசியம் மெட்டா பை சல்பேட் (கே.எம்.எஸ்) - கால் டீஸ்பூன்.
செய்முறை: தண்ணீரை அடுப்பில் வைத்து, சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் சிட்ரிக் ஆசிடை சேர்க்கவும். பிசுக்கு பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு, கே.எம்.எஸ். பவுடரை சேர்த்து, ஆறவிட்டு வடிகட்டவும். மாம்பழச்சாறு, எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்துக் கலக்கவும். சுத்தம் செய்த பாட்டில்களில் ஊற்றி வைக்கவும்.
பொதுவான குறிப்பு: ஸ்குவாஷ் வகைகளை, தயாரித்த மறுநாள்தான் பயன்படுத்த வேண்டும். 3 டேபிள்ஸ்பூன் ஸ்குவாசுக்கு ஒரு கப் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து பரிமாறவும்.
ஆரஞ்சு ஸ்குவாஷ்
தேவையானவை: ஆரஞ்சுப் பழச் சாறு, தண்ணீர் - தலா நாலரை கப், சர்க்கரை - 2 கிலோ, ஆரஞ்சு எசன்ஸ் - அரை டீஸ்பூன், ஆரஞ்சு ஃபுட் கலர் - கால் டீஸ்பூன், சிட்ரிக் ஆசிட் - 2 டேபிள்ஸ்பூன், கே.எம்.எஸ் பவுடர் - கால் டீஸ்பூன்.
செய்முறை: தண்ணீரில் சர்க்கரை சேர்த்து, அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். பிறகு சிட்ரிக் ஆசிடை விட்டு, பிசுக்கு பதம் வந்ததும் அணைத்து விடவும். கே.எம்.எஸ். பவுடரை சேர்த்து ஆற விட்டு வடிகட்டவும். ஆரஞ்சுப் பழச் சாறு, எசன்ஸ், ஃபுட் கலர் கலந்து, சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.
மாம்பழ ஸ்குவாஷ்
தேவையானவை: மாம்பழச் சாறு, தண்ணீர் - தலா இரண்டரை கப், சர்க்கரை - 5 கப், மாம்பழ எசன்ஸ் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள் ஃபுட் கலர் - கால் டீஸ்பூன், சிட்ரிக் ஆசிட் - ஒரு டேபிள்ஸ்பூன், பொட்டாசியம் மெட்டா பை சல்பேட் (கே.எம்.எஸ்) - கால் டீஸ்பூன்.
செய்முறை: தண்ணீரை அடுப்பில் வைத்து, சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் சிட்ரிக் ஆசிடை சேர்க்கவும். பிசுக்கு பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு, கே.எம்.எஸ். பவுடரை சேர்த்து, ஆறவிட்டு வடிகட்டவும். மாம்பழச்சாறு, எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்துக் கலக்கவும். சுத்தம் செய்த பாட்டில்களில் ஊற்றி வைக்கவும்.
இதில் விட்டமின் 'ஏ' சத்து நிறைந்துள்ளதால் கண் நோய்களைக் குணப்படுத்தும். கார்போ ஹைட்ரேட்டும் அதிகம் இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.
ஆரஞ்சு ஸ்குவாஷ்
தேவையானவை: ஆரஞ்சுப் பழச் சாறு, தண்ணீர் - தலா நாலரை கப், சர்க்கரை - 2 கிலோ, ஆரஞ்சு எசன்ஸ் - அரை டீஸ்பூன், ஆரஞ்சு ஃபுட் கலர் - கால் டீஸ்பூன், சிட்ரிக் ஆசிட் - 2 டேபிள்ஸ்பூன், கே.எம்.எஸ் பவுடர் - கால் டீஸ்பூன்.
செய்முறை: தண்ணீரில் சர்க்கரை சேர்த்து, அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். பிறகு சிட்ரிக் ஆசிடை விட்டு, பிசுக்கு பதம் வந்ததும் அணைத்து விடவும். கே.எம்.எஸ். பவுடரை சேர்த்து ஆற விட்டு வடிகட்டவும். ஆரஞ்சுப் பழச் சாறு, எசன்ஸ், ஃபுட் கலர் கலந்து, சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.
இதில் விட்டமின் 'சி' அதிகமாக உள்ளது. இது ஜீரணக் கோளாறுகளை சரி செய்வதோடு, இழந்த சக்தியையும் மீட்டுத் தரும். சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய கிச்சன் ஸ்பெஷல் -ஜூஸ் மற்றும் சாலட்
எலுமிச்சம் பழ ஸ்குவாஷ்
தேவையானவை: எலுமிச்சைச் சாறு, தண்ணீர் - தலா நாலரை கப், சர்க்கரை - 2 கிலோ, லெமன் எசன்ஸ் - அரை டீஸ்பூன், மஞ்சள் ஃபுட் கலர் - கால் டீஸ்பூன், கே.எம்.எஸ் பவுடர் - கால் டீஸ்பூன், சிட்ரிக் ஆசிட் - கால் டீஸ்பூன்.
செய்முறை: தண்ணீரில் சர்க்கரை சேர்த்து, அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். பிறகு சிட்ரிக் ஆசிடை விட்டு, பிசுக்கு பதம் வந்ததும் அணைத்து விடவும். கே.எம்.எஸ். பவுடரை சேர்த்து ஆறவிட்டு வடிகட்டவும். எலுமிச்சைச் சாறு, எசன்ஸ், ஃபுட் கலர் கலந்து, சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.
பைனாப்பிள் ஸ்குவாஷ்
தேவையானவை: பைனாப்பிள் சாறு, தண்ணீர் - தலா நாலரை கப், சர்க்கரை - 8 கப், பைனாப்பிள் எசன்ஸ் - அரை டீஸ்பூன், மஞ்சள் ஃபுட் கலர் - கால் டீஸ்பூன், சிட்ரிக் ஆசிட் - 2 டேபிள்ஸ்பூன், கே.எம்.எஸ். பவுடர் - கால் டீஸ்பூன்.
செய்முறை: தண்ணீரில் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். பிறகு சிட்ரிக் ஆசிடை விட்டு, பிசுக்கு பதம் வந்ததும் அணைத்து விடவும். கே.எம்.எஸ். பவுடரை சேர்த்து ஆறவிட்டு வடிகட்டவும். பைனாப்பிள் பழச் சாறு, எசன்ஸ், ஃபுட் கலர் கலந்து, சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.

எலுமிச்சைக்கு உடல் இளைக்கச் செய்யும் சக்தி உண்டு. சுவையான ஸ்லிம் ட்ரீட்மென்ட் இது.
பைனாப்பிள் ஸ்குவாஷ்
தேவையானவை: பைனாப்பிள் சாறு, தண்ணீர் - தலா நாலரை கப், சர்க்கரை - 8 கப், பைனாப்பிள் எசன்ஸ் - அரை டீஸ்பூன், மஞ்சள் ஃபுட் கலர் - கால் டீஸ்பூன், சிட்ரிக் ஆசிட் - 2 டேபிள்ஸ்பூன், கே.எம்.எஸ். பவுடர் - கால் டீஸ்பூன்.
செய்முறை: தண்ணீரில் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். பிறகு சிட்ரிக் ஆசிடை விட்டு, பிசுக்கு பதம் வந்ததும் அணைத்து விடவும். கே.எம்.எஸ். பவுடரை சேர்த்து ஆறவிட்டு வடிகட்டவும். பைனாப்பிள் பழச் சாறு, எசன்ஸ், ஃபுட் கலர் கலந்து, சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.
இதில் உள்ள விட்டமின் 'சி', வாய்ப்புண் வராமல் தடுத்து வயிற்றுப்பூச்சிகளையும் அழிக்கும். சளிக்கு குளுகுளு மருந்து இது!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய கிச்சன் ஸ்பெஷல் -ஜூஸ் மற்றும் சாலட்
திராட்சை ஸ்குவாஷ்
தேவையானவை: திராட்சைச் சாறு, தண்ணீர் - தலா நாலரை கப், சர்க்கரை - 10 கப், கிரேப் எசன்ஸ் - அரை டீஸ்பூன், டோனோவின் ஃபுட் கலர் - கால் டீஸ்பூன், சிட்ரிக் ஆசிட் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், சோடியம் பென்சோயேட் - கால் டீஸ்பூன்.
செய்முறை: தண்ணீரில் சர்க்கரை சேர்த்து, அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். பிறகு சிட்ரிக் ஆசிடை விட்டு, பிசுக்கு பதம் வந்ததும் அணைத்து விடவும். சோடியம் பென்சோயேட் சேர்த்து ஆறவிட்டு வடிகட்டவும். திராட்சை பழச் சாறு, கிரேப் எசன்ஸ், டோனோவின் ஃபுட் கலர் கலந்து, சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.
தக்காளி மசாலா ஜூஸ்
தேவையானவை: மிக்ஸட் ஹெர்ப்ஸ் பவுடர் - அரை டீஸ்பூன் (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்), (அ) (பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த துளசி - தலா 1, சீரகம், ஓமம் - கால் டீஸ்பூன் சேர்த்து பொடித்த பொடியை சேர்க்கலாம்) தக்காளி - 8, சர்க்கரை - முக்கால் கப்.
செய்முறை: தக்காளியை சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஹெர்ப்ஸ் பொடியைக் கலந்து பரிமாறவும். ஃப்ரிட்ஜில் வைத்தோ, ஐஸ் கட்டிகள் சேர்த்தோ பறிமாறினால், மணமும் சுவையும் அருமையாக இருக்கும்.

திராட்சை கல்லீரலை பலப்படுத்தும். புற்றுநோயைக் கூடத் தடுக்கும்.
தக்காளி மசாலா ஜூஸ்
தேவையானவை: மிக்ஸட் ஹெர்ப்ஸ் பவுடர் - அரை டீஸ்பூன் (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்), (அ) (பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த துளசி - தலா 1, சீரகம், ஓமம் - கால் டீஸ்பூன் சேர்த்து பொடித்த பொடியை சேர்க்கலாம்) தக்காளி - 8, சர்க்கரை - முக்கால் கப்.
செய்முறை: தக்காளியை சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து, ஹெர்ப்ஸ் பொடியைக் கலந்து பரிமாறவும். ஃப்ரிட்ஜில் வைத்தோ, ஐஸ் கட்டிகள் சேர்த்தோ பறிமாறினால், மணமும் சுவையும் அருமையாக இருக்கும்.
தக்காளியில் நீர்ச்சத்துக்கு அடுத்தபடியாக கால்சியம் சத்தும் அதிகம் உள்ளது. இது தோலுக்கு பளபளப்பைத் தரும். ஜீரணக் கோளாறுகளை சரி செய்யும். எலும்பு வளர்ச்சிக்கும் நல்லது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய கிச்சன் ஸ்பெஷல் -ஜூஸ் மற்றும் சாலட்
கிரேப் மின்ட் ஜூஸ்
தேவையானவை: விதை நீக்கிய திராட்சை - 2 கப், ஆரஞ்சு சுளை (விதை, தோல் நீக்கியது) - 10, சர்க்கரை - தேவையான அளவு, புதினா - 10 இலை.
செய்முறை: திராட்சை, ஆரஞ்சுடன் சர்க்கரை சேர்த்து அரைத்து வடிகட்டவும். புதினா இலைகளைக் கிள்ளிப் போட்டு பரிமாறவும்.
ஆரஞ்சு, திராட்சை குளிர்ச்சியானது என்றாலும் புதினா அதற்கு நேர்மாறான தன்மை கொண்டது. எனவே, மூன்றையும் ஒரு சேர சாப்பிடுவதால் பக்கவிளைவு ஏற்படாது. குளிர்ச்சியால் ஏற்படும் உடல் பாதிப்புகள் அண்டாது.
கோகனட் ஜூஸ்
தேவையானவை: இளநீர் - 2 கப், தேங்காய் வழுக்கை - கால் கப், பைனாப்பிள் (அ) ஆரஞ்சு ஸ்குவாஷ் - 2 டேபிள்ஸ்பூன், பைனாப்பிள் (அ) ஆரஞ்சு துண்டுகள் - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: இளநீர், தேங்காய் வழுக்கையை மிக்ஸியில் அரைத்து, பைனாப்பிள் (அ) ஆரஞ்சு ஸ்குவாஷ் சேர்த்துக் கலந்து, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். பைனாப்பிள் (அ) ஆரஞ்சு துண்டுகள், ஐஸ் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.
இது வெயிலுக்கு நல்லது. ஆனால், அளவுக்கு அதிகமாக கால்சியம் சத்து உள்ளதால் தினமும் அருந்தக் கூடாது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய கிச்சன் ஸ்பெஷல் -ஜூஸ் மற்றும் சாலட்
சோடா லெமனேட்
தேவையானவை: சோடா - 2 கப், ஆரஞ்சு சுளை - 10 (சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்), பைனாப்பிள் - ஒரு கப் (துருவி சாறு எடுக்கவும்), எலுமிச்சைச் சாறு - கால் கப், சர்க்கரை - ஒரு கப்.
செய்முறை: சோடா தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். சோடா சேர்த்துப் பரிமாறவும்.
மாம்பழம்-இஞ்சி ஜூஸ்
தேவையானவை: மாம்பழச் சாறு - ஒரு கப், இஞ்சிச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - கால் கப், சோடா - அரை கப்.
செய்முறை: சோடா தவிர மற்ற எல்லாவற்றையும் கலந்து வைத்துக் கொள்ளவும். சோடா சேர்த்து அருந்தவும்.

ஆரஞ்சு குளிர்ச்சி ஊட்டக் கூடியது. பைனாப்பிள் சூட்டைக் கிளப்பும். இரண்டும் சமச்சீராகக் கலந்திருப்பதால் உடலை பாதிக்காத பானம் இது.
மாம்பழம்-இஞ்சி ஜூஸ்
தேவையானவை: மாம்பழச் சாறு - ஒரு கப், இஞ்சிச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - கால் கப், சோடா - அரை கப்.
செய்முறை: சோடா தவிர மற்ற எல்லாவற்றையும் கலந்து வைத்துக் கொள்ளவும். சோடா சேர்த்து அருந்தவும்.
இஞ்சி சேர்ந்திருப்பதால் இது நல்ல ஜீரண சக்தி தரும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய கிச்சன் ஸ்பெஷல் -ஜூஸ் மற்றும் சாலட்
கொய்யாப்பழ ஜூஸ்
தேவையானவை: பழுத்த கொய்யாப்பழத் துண்டுகள் - 2 கப், எலுமிச்சைச் சாறு - கால் கப், சோடா - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப்.
செய்முறை: கொய்யாப்பழத்துடன் சர்க்கரை சேர்த்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து கொள்ளவும். சோடா சேர்த்துப் பரிமாறவும்.
ஜீரண ஜூஸ்
தேவையானவை: சர்க்கரை, தண்ணீர் - தலா ஒரு கப், வறுத்து பொடித்த சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், கல் உப்பு - அரை டீஸ்பூன், சுக்குப் பொடி - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், புளித் தண்ணீர் - அரை கப்.
செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து அடுப்பில் வைத்து 3 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு ஆற வைத்து குடிக்கவும்.
சர்க்கரைக்குப் பதிலாக பேரீச்சம்பழத்தை அரைத்தும் சேர்க்கலாம்.

கொய்யா சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. எலும்பு வளர்ச்சிக்கு நல்லது. பல் நோய்களையும் குணப்படுத்தக்கூடியது.
ஜீரண ஜூஸ்
தேவையானவை: சர்க்கரை, தண்ணீர் - தலா ஒரு கப், வறுத்து பொடித்த சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், கல் உப்பு - அரை டீஸ்பூன், சுக்குப் பொடி - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், புளித் தண்ணீர் - அரை கப்.
செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து அடுப்பில் வைத்து 3 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு ஆற வைத்து குடிக்கவும்.
சர்க்கரைக்குப் பதிலாக பேரீச்சம்பழத்தை அரைத்தும் சேர்க்கலாம்.
ஜீரண கோளாறுகளுக்கு அருமருந்தான சீரகத்தை சுவையான பானமாக்கும் தந்திரம் இது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய கிச்சன் ஸ்பெஷல் -ஜூஸ் மற்றும் சாலட்
ஜிஞ்சர் சோடா
தேவையானவை: புதினா இலை - கால் கப், இஞ்சி - ஒரு துண்டு (இரண்டையும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்), சர்க்கரை - 5 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - அரை மூடி, சாட் மசாலா - கால் டீஸ்பூன், சோடா - ஒரு பாட்டில்.
செய்முறை: எல்லாவற் றையும் கலந்து 'ஜில்'லென்று பரிமாறவும்.
சின்ன வெங்காய கார ஜூஸ்
தேவையானவை: பொடியாக நறுக்கிய எலுமிச்சம் பழத் துண்டுகள் - கால் கப், இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 1, சின்ன வெங்காயம் - 4 முதல் 6, சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தண்ணீர் - ஒரு லிட்டர்.
செய்முறை: எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்து, தண்ணீர் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

இஞ்சி வயிற்றுக்கோளாறுகளை குணப் படுத்தும். புதினா ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
சின்ன வெங்காய கார ஜூஸ்
தேவையானவை: பொடியாக நறுக்கிய எலுமிச்சம் பழத் துண்டுகள் - கால் கப், இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 1, சின்ன வெங்காயம் - 4 முதல் 6, சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தண்ணீர் - ஒரு லிட்டர்.
செய்முறை: எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்து, தண்ணீர் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
வெங்காயத்தில் உள்ள நீர்ச்சத்து, இழந்த சக்தியை மீட்டுத் தரும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய கிச்சன் ஸ்பெஷல் -ஜூஸ் மற்றும் சாலட்
வெள்ளரி - பீட்ரூட் ஜூஸ்
தேவையானவை: வெள்ளரித் துருவல் - ஒரு கப், பீட்ரூட் துருவல் - அரை கப், எலுமிச்சைச் சாறு, சர்க்கரை - தலா கால் கப், சோடா - ஒரு பாட்டில்.
செய்முறை: வெள்ளரித் துருவல், பீட்ரூட் துருவலை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதில் எலுமிச்சைச் சாறை விட்டு, சர்க்கரை சேர்த்து, சோடா ஊற்றி 'ஜில்' என்று பரிமாறவும்.
இளநீர்-மில்க்மெய்டு டிரிங்க்
தேவையானவை: இளநீர் - ஒரு கப், தேங்காய் வழுக்கை - கால் கப், மில்க் மெய்டு - சிறிதளவு.
செய்முறை: கொடுத்துள்ள எல்லாவற்றையும் மிக்ஸியில் அடித்துக் கலந்து, 'ஜில்'லென்று பரிமாறவும்.

ரத்த விருத்தி தரும். இழந்த நீர்ச்சத்தை மீட்டுத் தரும். சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் அழற்சி, எரிச்சல் போன்றவற்றை குணமாக்கும் பானம் இது.
இளநீர்-மில்க்மெய்டு டிரிங்க்
தேவையானவை: இளநீர் - ஒரு கப், தேங்காய் வழுக்கை - கால் கப், மில்க் மெய்டு - சிறிதளவு.
செய்முறை: கொடுத்துள்ள எல்லாவற்றையும் மிக்ஸியில் அடித்துக் கலந்து, 'ஜில்'லென்று பரிமாறவும்.
இது வயிற்றுப்புண்ணை ஆற்றும். ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்ற பானம்!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய கிச்சன் ஸ்பெஷல் -ஜூஸ் மற்றும் சாலட்
பார்லி - ஹனி ஜூஸ்
தேவையானவை: பார்லி, இளநீர் - தலா ஒரு கப், தேன் - கால் கப்.
செய்முறை: பார்லியை 2 கப் தண்ணீரில் வேக வைக்கவும். நன்றாக வெந்ததும் மேலாக உள்ள தண்ணீரை மட்டும் எடுத்து ஆற வைத்து, அதில் இளநீரைக் கலந்து, தேன் சேர்த்துப் பரிமாறவும்.
ஸ்பைஸி கொய்யா ஜூஸ்
தேவையானவை: கொய்யாப்பழம் - 2, கொத்தமல்லி இலை - அரை கப், பச்சை மிளகாய் - 2, கல் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொய்யாப்பழம், பச்சை மிளகாய், கொத்தமல்லியுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதில் தேவையான தண்ணீர் விட்டுப் பரிமாறவும்.

உடலில் உள்ள நச்சுத்தன்மைகளை வெளியேற்றுவதால்தான் பார்லியை காய்ச்சல் நேரத்தில் கஞ்சியாகத் தருகிறார்கள். அப்படிப்பட்ட பார்லியை சுவை பட அருந்துவதற்கு ஏற்ற வழிமுறை இது.
ஸ்பைஸி கொய்யா ஜூஸ்
தேவையானவை: கொய்யாப்பழம் - 2, கொத்தமல்லி இலை - அரை கப், பச்சை மிளகாய் - 2, கல் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொய்யாப்பழம், பச்சை மிளகாய், கொத்தமல்லியுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதில் தேவையான தண்ணீர் விட்டுப் பரிமாறவும்.
கொத்தமல்லி ரத்த விருத்திக்கு நல்லது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய கிச்சன் ஸ்பெஷல் -ஜூஸ் மற்றும் சாலட்
லெமன்-சப்போட்டா ஜூஸ்
தேவையானவை: எலுமிச்சைச் சாறு - கால் கப், தோல் உரித்து, விதை நீக்கிய சப்போட்டா பழம் - 2 , பழுத்த வாழைப் பழம் (துண்டுகளாக்கவும்) - 1, பைனாப்பிள் சாறு - ஒரு கப், சர்க்கரை - அரை கப்.
செய்முறை: சப்போட்டா, வாழைப் பழத் துண்டுகளை மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் பைனாப்பிள் சாறு, எலுமிச்சைச் சாறு, சர்க்கரை, தேவையான தண்ணீர் சேர்த்துப் பருகவும்.
ஆந்திர சாலட்
தேவையானவை: தோலுரித்த சின்ன வெங்காயம் - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் - 2, கடுகு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெங்காயம், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். கடுகு, பச்சை மிளகாயை எண்ணெய் விட்டு தாளிக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து சாப்பிடவும்.
காரசாரத்துடன் பிரமாதமாக ருசிக்கும் இந்த சாலட்.

வயிற்றுக்கடுப்பு, வயிற்றுவலிக்கு நிராணம் தரக் கூடியது இது. தோலுக்கும் மினுமினுப்பு தரக் கூடியது.
ஆந்திர சாலட்
தேவையானவை: தோலுரித்த சின்ன வெங்காயம் - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் - 2, கடுகு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெங்காயம், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். கடுகு, பச்சை மிளகாயை எண்ணெய் விட்டு தாளிக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து சாப்பிடவும்.
காரசாரத்துடன் பிரமாதமாக ருசிக்கும் இந்த சாலட்.
நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் விட்டமின் 'சி', மிளகாயில் அதிகம் உள்ளது. சிறிய வெங்காயம் வயிற்று ரணத்தை ஆற்றக் கூடியது. பச்சை வெங்காயம் ஜீரணத்துக்கு நல்லது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய கிச்சன் ஸ்பெஷல் -ஜூஸ் மற்றும் சாலட்
கோஸ் இலை சாலட்
தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், பச்சை பட்டாணி - தலா கால் கப், காலிஃப்ளவர் - ஒரு கப், உப்பு - கால் டீஸ்பூன், கோஸ் இலை - தேவையான அளவு.
செய்முறை: காய்கறிகளை உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேக வைக்கவும். அடுப்பில் நான்-ஸ்டிக் தோசைக்கல்லை வைத்து, அதன் மேல் கோஸ் இலையை வைக்கவும். சூடேறும் போதே கோஸ் இலை ஓரளவு வெந்து மேல் நோக்கி மூட ஆரம்பிக் கும். அப்போது, அதற்கு உள்ளே ஒரு கரண்டி காய்கறிக் கலவையைப் போட்டு, கோஸ் இலையைச் சுற்றி சிறிது தண்ணீர் தெளிக்கவும். படபடவென ஓசை வந்ததும் எடுத்துப் பரிமாறவும்.
இது மலச்சிக்கலுக்கு நல்லது. வயிற்று ரணத்தை ஆற்றக் கூடியது. தொடக்க நிலையில் உள்ள அல்சரை குணப்படுத்தும்.
மிக்ஸட் ஃபுரூட் சாலட்
தேவையானவை: திராட்சை, பொடியாக நறுக்கிய பேரிக்காய், கிர்ணிப்பழம், ஆப்பிள், மாம்பழம், கொய்யாப்பழம், பைனாப்பிள் - தலா ஒரு கப், எலுமிச்சைச் சாறு - சிறிதளவு.
செய்முறை: எல்லா பழத் துண்டுகளையும் கலந்து, அதன் மேல் எலுமிச்சைச் சாறை தெளித்துப் பரிமாறவும்.
இதில் விட்டமின்கள் அனைத்தும் ஒரு சேர கிடைக்கிறது. வாரம் ஒருநாள், ஒருவேளையாவது இதை சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். ஆன்டிபயாடிக் மருந்துகள் சாப்பிடத் தேவையிருக்காது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய கிச்சன் ஸ்பெஷல் -ஜூஸ் மற்றும் சாலட்
ஆரஞ்சு-தக்காளி சாலட்
தேவையானவை: ஆரஞ்சு சுளைகள் (சிறிய துண்டுகளாக நறுக்கவும்) - 10, பொடியாக நறுக்கிய தக்காளி - ஒரு கப், மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: ஒரு பவுலில் எல்லாவற்றையும் கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
கலர் குடமிளகாய் பெப்பர் சாலட்
தேவையானவை: முளை கட்டிய கம்பு - கால் கப், மஞ்சள், சிவப்பு, பச்சை குடமிளகாய் - தலா 1, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, எலுமிச்சைச் சாறு விட்டுப் பரிமாறவும்.

இதில் விட்டமின் 'சி' சத்து நிறைந்திருப்பதால் சட்டென்று சளி பிடிப்பதைத் தடுக்கும். இருக்கும் சளியையும் மிளகுத்தூள் கட்டுப்படுத்தும்.
கலர் குடமிளகாய் பெப்பர் சாலட்
தேவையானவை: முளை கட்டிய கம்பு - கால் கப், மஞ்சள், சிவப்பு, பச்சை குடமிளகாய் - தலா 1, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, எலுமிச்சைச் சாறு விட்டுப் பரிமாறவும்.
முளை கட்டிய தானியங்களில் இயல்பைவிட 600 மடங்கு அதிக சத்துக்கள் உள்ளன. இதனால் தேக பலம் கிடைக்கும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய கிச்சன் ஸ்பெஷல் -ஜூஸ் மற்றும் சாலட்
மாதுளை முத்து சாலட்
தேவையானவை: மாதுளை முத்துக்கள் - ஒரு கப், பொடியாக நறுக்கிய மாங்காய் (செங்காய்) - கால் கப், உப்பு, மிளகாய்த்தூள் - தேவையான அளவு, நறுக்கிய கொத்தமல்லி, புதினா - தலா அரை டேபிள்ஸ்பூன்.
செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பரிமாறவும்.
தக்காளி ஸ்வீட் சாலட்
தேவையானவை: தக்காளி துண்டுகள் - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், இஞ்சி துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், தேன் (அ) சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: எல்லாவற்றையும் கலந்து பரிமாறவும்.

இரும்புச் சத்து அதிகம் கொண்ட மாதுளை, ரத்தசோகை நோயாளிகளுக்கு நல்லது. நினைவாற்றலையும் பெருக்கக்கூடியது.
தக்காளி ஸ்வீட் சாலட்
தேவையானவை: தக்காளி துண்டுகள் - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், இஞ்சி துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், தேன் (அ) சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: எல்லாவற்றையும் கலந்து பரிமாறவும்.
தக்காளியில் விட்டமின் 'சி' மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளன. தோல் நோய்க்கு நிவாரணம் தரும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய கிச்சன் ஸ்பெஷல் -ஜூஸ் மற்றும் சாலட்
முளைப்பயறு சாலட்
தேவையானவை: முளைப்பயறு, முளை கட்டிய கம்பு - தலா அரை கப், முளை கட்டிய பட்டாணி - கால் கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், வெள்ளரி, கேரட் துண்டுகள் - கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பரிமாறவும்.
வாழைத்தண்டு சாலட்
தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப், ஊற வைத்த பயத்தம்பருப்பு - கால் கப், கொத்தமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைத்தண்டுடன் பயத்தம்பருப்பு, எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

இது முளை கட்டிய பயறுகளில் உயிர்ச் சத்துகள் அதிகம் உள்ளன. இந்த சாலட் சாப்பிடுவதால் உயிரணுக்கள் பெருகும். எனவே, இது ஆண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
வாழைத்தண்டு சாலட்
தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப், ஊற வைத்த பயத்தம்பருப்பு - கால் கப், கொத்தமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைத்தண்டுடன் பயத்தம்பருப்பு, எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
இது சிறுநீரகத்தை பலப்படுத்தும். உடம்பில் உள்ள கூடுதல் உப்பை வெளியேற்றும். மலச்சிக்கல் சரியாகும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இன்றைய கிச்சன் ஸ்பெஷல் -ஜூஸ் மற்றும் சாலட்
மிக்ஸட் வெஜிடபிள் சாலட்
தேவையானவை: கேரட், பீட்ரூட், வெள்ளரி, குடமிளகாய் - தலா கால் கப், இஞ்சித் துருவல், எலுமிச்சைச் சாறு - தலா ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எல்லா காய்கறிகளையும் ஒன்றாக சேர்த்து எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள், உப்பு கலந்து பரிமாற வும்.
திராட்சை - தர்பூசணி டிலைட்
தேவையானவை: நறுக்கிய தர்பூசணி, விதை நீக்கிய திராட்சை - தலா ஒரு கப், ஆரஞ்சு ஜூஸ் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா இலை - 2 டீஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பிளாக் சால்ட் (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - தேவையான அளவு, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு ஜூஸ், இஞ்சித் துருவல், பிளாக் சால்ட், மிளகுத்தூள் சேர்த்து தண்ணீரை விடவும். நீளமான கிளாஸில் தர்பூசணி, திராட்சை பழங்களைப் போட்டு கலந்து வைத்துள்ள ஜூஸை மேலாக ஊற்றி, புதினா இலையைப் போட்டுப் பரிமாறவும்.
http://mypno.com

எல்லா காய்கறிகளின் சத்துக்களும் ஒரு சேர கிடைப்பதால் வாரம் ஒருமுறை இதை சாப்பிட்டு வருவது ஆரோக்கியம் தரும்.
திராட்சை - தர்பூசணி டிலைட்
தேவையானவை: நறுக்கிய தர்பூசணி, விதை நீக்கிய திராட்சை - தலா ஒரு கப், ஆரஞ்சு ஜூஸ் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா இலை - 2 டீஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பிளாக் சால்ட் (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - தேவையான அளவு, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு ஜூஸ், இஞ்சித் துருவல், பிளாக் சால்ட், மிளகுத்தூள் சேர்த்து தண்ணீரை விடவும். நீளமான கிளாஸில் தர்பூசணி, திராட்சை பழங்களைப் போட்டு கலந்து வைத்துள்ள ஜூஸை மேலாக ஊற்றி, புதினா இலையைப் போட்டுப் பரிமாறவும்.
தர்பூசணி நீர்ச்சத்து நிறைந்தது. எனவே, இழந்துபோன தாதுக்களை (மினரல்ஸ்) மீட்டுத் தரும்.
நன்றி: விகடன் சமையல்http://mypno.com
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» இன்றைய கிச்சன் ஸ்பெஷல் வெரைட்டி சப்பாத்தி
» இன்றைய கிச்சன் ஸ்பெஷல் =மல்லிகைப்பூ இட்லி
» இன்றைய கிச்சன் ஸ்பெஷல் - சுவையான சிற்றுண்டிகள்
» இன்றைய கிச்சன் ஸ்பெஷல் --வகை வகையான சட்னி – துவையல்
» இன்றைய கிச்சன் ஸ்பெஷல் -கேரட் சமையல்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum