Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிரிக்க மட்டும்!!!
Page 1 of 1 • Share
சிரிக்க மட்டும்!!!
ஒரு பிச்சைக்காரன் : ஐயா..... டீ குடிக்க எட்டு ரூவா தாங்க ஐயா
நம்மாள்: ஏன்யா, ஒரு டீ நாலு ரூபா தானே, நீ எட்டு ரூபா கேட்கிற?
பிச்சைக்காரன்: என் கேர்ள் பிரண்டுக்கும் சேர்த்துதான்யா
நம்மாள்: அட்பபாவி. நீயே பிச்சக்காரன். உனக்கு கேர்ள் பிரண்டா
பிச்சைக்காரன்: காதலிச்சப்புறம்தான்யா இந்த நிலமைக்கு வந்துட்டேன்...
ஒரு நல்ல செய்தி... நாளை மட்டும் இந்தியா முழுவதும்
BSNL TO BSNL
AIRTEL TO AIRTEL
VODOFONE TO VODOFONE
AIRCEL TO AIRCEL
Totally Free........
>
>
>
ஒரு கெட்ட செய்தி...
அது மிஸ்டு காலுக்கு மட்டும்தான் பொருந்தும்....
மனைவி : நீங்க எங்க இருக்கீங்க?
கணவன் : உனக்கு அந்த நகைக் கடை ஞாபகம் இருக்கா? உனக்குக் கூட அங்கே இருந்த ஒரு வைரத்தோடு ரொம்பப் பிடிச்சுதே, ஆனால் என்கிட்டே பணம் இல்லாததாலே வாங்க முடியாம போச்சே, ஒருநாள் இல்லை ஒருநாள் கண்டிப்பாக வாங்கி தருவேன்னு நான் கூட சொன்னேனே, ஞாபகம் இருக்கா?
மனைவி (சந்தோஷமாக) : எனக்கு நல்லா ஞாபகம் இருக்குங்க. சொல்லுங்க!
*
*
*
*
*
*
கணவன் : அதுக்குப் பக்கத்தில் இருக்கும் சலூனில்தான் இருக்கேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துடுவேன்.

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரிக்க மட்டும்!!!
ஒரு முறை பல நாள் பயணமாக நாராயணசாமி டெல்லி சென்றிருந்தார்.
அப்போது காலை உணவு சாப்பிட ஒரு ஹோட்டலுக்கு சென்றார்.
"சார், என்ன சாப்பிடுகிறீர்கள்?" என்று சர்வர் கேட்க,
"சூடு இல்லாத காய்ந்து போன இட்லி இரண்டும், உப்பே இல்லாத சட்னியும் கொண்டுவா" என்றார்.
அதிர்ந்த சர்வர்,
"சார், இட்லி நல்ல சூடா, மென்மையாகவே கொடுக்கிறோம். அதுவும் இப்போதே கொடுக்கிறோம். காத்திருக்கக் கூட வேண்டாம். எங்கள் ஹோட்டல் சட்னியும் டேஸ்டா இருக்கும். உப்பும் அளவாதான் போடுவோம்" என்றார்.
நாராயணசாமி உடனே,
"தயவு செய்து நான் கேட்டபடி கொடுங்கள். நான் வேண்டுமானால் காத்திருக்கிறேன்" என்றார் பிடிவாதமாக.
உடனே சர்வரும் எப்படியோ சமாளித்து காய்ந்த இட்லிகளையும், உப்பில்லாத சட்னியையும் கொண்டு வந்து பரிமாறினார்.
"சார், வேறு ஏதாவது..." என தயக்கத்துடன் கேட்டார் சர்வர்.
"ஆறிப்போன காப்பி ஒன்று கொடு" என்றார் நாராயணசாமி.
சர்வருக்கு மயக்கமே வந்துவிட்டது. அதையும் சமாளித்து பரிமாறிவிட்டு, பில் கொடுக்கும்போது,
"சார், தப்பா நினைக்காதீங்க. ஏன் சார் இப்படி சாப்பிடறீங்க?" என்று கேட்டார் சர்வர்.
அதற்கு நாராயணசாமி சொன்னார்,
"இன்று எங்கள் திருமண நாள்.... என் மனைவி ஞாபகம் வந்துவிட்டது....அதான்...."
]
கணவன்:நம்மவீட்டை விக்கிற வரைக்கும் உங்கம்மாவ உங்க அண்ணன் வீட்டில் இருந்து கொள்ளச் சொல்கிறாயா?
மனைவி:வீட்டை விக்கிறதுக்கும் அம்மாவிற்கும் என்ன சம்பந்தம்?
கணவன்:வில்லங்கம் இருக்கிற வீட்டை யாரும் வாங்கிக்க மாட்டாங்களாமே!
நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூடையின் மேல்,
"ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்; கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்" என எழுதி இருந்தது.
சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது:
"எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!'
மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா... என்ன பண்ணுவீங்க?
கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்

ஆசிரியர்: அஸ்ஸாம் மாநிலத்தின் சிறப்பு ஏதாவது ஒன்னு சொல்லு பார்ப்போம்.
மாணவன்: தெரியாது சார்
ஆசிரியர்: சரி நான் ஒரு க்ளு கொடுக்கிறேன்.நமக்கு டீத்தூள் எங்கிருந்து கிடைக்குது....
மாணவன்: நம்ம பக்கத்து வீட்டுல இருந்து சார்.
ஒரு முறை திருமுருக கிருபானந்த வாரியார் ஆன்மிக சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார் .
அப்போது , மேடைக்கு முன்பு அமர்ந்திருந்த சிறுவர்களை பார்த்து , ” நமக்கெல்லாம் சுடுகாடு எங்கே இருக்குன்னு தெரியுமா ? ” என்று கேட்டார் . அதற்கு அந்த சிறுவர்கள் , ” ஊர் கோடியில் இருக்குது ! “
என்று ஒட்டுமொத்தமாக பதில் கூறினார்கள் .
உடனே , ” ஆடு , மாடு , கோழிகளுக்கு எங்கே இருக்கிறது ?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் வாரியார் . குழந்தைகள் பதில்
தெரியாமல் மிரட்சியுடன் அவரை பார்த்தனர்
.அப்போது வாரியார் சிரித்துக்கொண்டே , ” இதோ இங்கே இருக்குது… “
என்று வயிற்றை தடவிக் காண்பிக்க , கூட்டத்தில் பலத்த சிரிப்பு .
அம்மா : திப்பு சுல்தான் யாரு ??
பையன் : (கொஞ்சம் நேரம் யோசிச்சிட்டு ) தெரியாது ..
அம்மா : ஒழுங்கா பாடத்து மேல கவனம் வச்சா தெரியும்
பையன்: சரிம்மா புவனா யாரு ??
அம்மா : யாருடா ??
பையன்: ஒழுங்கா அப்பா மேல கவனம் வச்சிருந்தினா தெரிஞ்சிருக்கும்

அமெரிக்கர்கள் பூமிக்குக்
கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500
அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள்
கிடைத்தன. உடனே அவர்கள்
அறிவித்தார்கள், “எங்களது முன்னோர்கள்
மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தி உள்ளார்கள்.”
இரஷ்யர்கள் அவர்கள் நாட்டில் பூமிக்குக்
கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500
அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள்
கிடைத்தன. அவர்கள் சொன்னார்கள்,
“எங்களது முன்னோர்கள் அந்தக்காலத்திலேயே டெலிபோனை பயன்படுத்தியுள்ளார்கள்”
தமிழர்களும் தோண்டினார்கள். 1000
அடி தாண்டியும் ஒன்றும்
கிடைக்கவில்லை.
உடனே அறிவித்தார்கள்,
“எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வயர்லெஸ்
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள்” என்று....!
ஆசிரியர்: தம்பி ஏன் ஸ்கூலுக்கு லேட்டா வர?
மாணவன்: பக்கத்தில் ஒரு போர்டு பார்த்தேன் சார். அதனால தான்.
ஆசிரியர்: என்ன போர்டு?
மாணவன்: அருகில் பள்ளி உள்ளது மெதுவாகச் செல்லவும்.
ஆசிரியர்: நல்லா வருவடா.
ஆசிரியர்:ஒரு மணி நேரமா கரடியா கத்துறேன் புரியலேங்கிறியே
மாணவன் : கரடி பாஷை எல்லாம் எனக்கு தெரியாது....
ஒரு கல்லூரியில் புரொபஸர்,
டமாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்
இவ்வாறு பேசினார் ..
"மாணவர்களே... இந்த கல்லுரியில்
படித்து ... பாஸ் செய்து ... இந்தக்
கல்லுரியிலேயே ஆசிரியராகச்
சேர்ந்திருக்கிறேன் என்றால் பார்த்துக்
கொள்ளுங்கள்"
ஒரு மாணவன் கேட்டான்."இங்கே
படிச்சா வேற எங்கேயும்
வேலை கிடைக்காதா சார்?"

போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.
“செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
“படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி....
நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா
வரம் வேண்டி தவம் இருந்த பக்தன் முன் கடவுள் தோன்றினார்...
"பக்தா.. என்ன வரம் வேண்டும்? கேள்..
."
"கடவுளே, எனக்கு இரண்டு வரம் வேண்டும்.."
"சரி. கேள்...
"
"நான் திருமணம் செய்துக் கொள்ள அழகான பெண் வேண்டும்.
வசதியான பெண்ணாக இருக்க வேண்டும்.
நன்றாக சமைக்கத் தெரிந்த பெண்ணாக இருக்க வேண்டும்.."
"சரி. அப்படியே நடக்கட்டும்... இரண்டாவது வரம் என்ன..?"
"இந்த மூன்று பெண்களும் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் இருக்க வேண்டும்..!"
https://www.facebook.com/pages/சிரிக்க-மட்டும்

Similar topics
» சிரிக்க மட்டும்..
» சிரிக்க மட்டும் :-
» சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும்
» சிரிக்க மட்டும்
» சிரிக்க மட்டும்
» சிரிக்க மட்டும் :-
» சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும்
» சிரிக்க மட்டும்
» சிரிக்க மட்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum