தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இளமையென்பது பறவை போல வந்தது பாடியது போய்விட்டது....

View previous topic View next topic Go down

இளமையென்பது பறவை போல வந்தது பாடியது போய்விட்டது.... Empty இளமையென்பது பறவை போல வந்தது பாடியது போய்விட்டது....

Post by முழுமுதலோன் Wed Aug 21, 2013 10:01 am

இளமையென்பது பறவை போல வந்தது பாடியது போய்விட்டது....

வாழ்வு

இரவிலோ பிறந்தோம்
வாழ்வு விடியாமலே இருக்கிறது
அழதுகொண்டே பிறந்தோம்
அதனால்தான் வாழ்வில் அழது கொண்டே இருக்கிறோம்


அன்னை அழைக்க இங்கு வந்தோம்
ஆசையினால் வாழ்ந்து வந்தோம்
ஆண்டவன் அழைக்க அங்கே போவோம்
அதுவரை கலங்கி வீழ மாட்டோம்

நிலவும் வானில் கரையும்
கனவும் வலுமையில் கரையும்
இரும்பும் நெருப்பில் கரையும்
புகழோ ஊழலில் கரையும்

கதிர் போல மூச்சு எழகிறது விழகிறது இடையினில் எத்தனைஆட்டம்
மலர் போல உயிர் மல்ர்கிறது உதிர்கிறது நடுவிலே எத்தனைநாட்டம்


வீட்டிலே இடமில்லை என்பார் தந்தை
நாட்டிலே வேலையில்லை என்பது கதவு
இதயத்திலே இடமில்லை என்பாள் கதலி
தட்டிலே உணவில்லை என்கிறது பசி

உண்வும் உடையும் ஒதுங்க ஒரு இடமும் இல்லையே தலைவா
அறமும் பொருளும் அனைக்கும் ஒரு இன்பமும் எப்படி வள்ளுவா

நாடக முடிவில் எல்லா பாத்திரங்களும் மேடை வந்து சேரும்
வாழ்வு முடிவில் எல்லா உறவுகளும் வீடு வந்து சேரும்

தீயவரை உயர்த்துவான் அவர் தலையை உடைப்பதற்காக்
நல்லவரை அழுத்துவான் இவர் தலையை காம்பதற்காக‌
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இளமையென்பது பறவை போல வந்தது பாடியது போய்விட்டது.... Empty Re: இளமையென்பது பறவை போல வந்தது பாடியது போய்விட்டது....

Post by முழுமுதலோன் Wed Aug 21, 2013 10:02 am

மரணம்

களங்கமாகிப் போன புனிதநதிகள் கடல் நீரால் சுத்தமாகின்றன
களங்கமாகிப் போன மனித உடல்கள் சிதை தீயால் சுத்தமாகின்றன

நோவும் சாவும் அன்றி
உலகை நோக்க நம் உடலும் ஒரு பெரும் பொருளோ?

மூச்சு ஙழைந்தவுடன் வாழ்வு தொடங்கியது நாம் அழதோம்
மூச்சு நின்றவுடன் வாழ்வு முடிந்தது பிறர் அழதார்கள்

சதுரங்கம் முடிந்ததும் அரசனும் வீரனும்
போவதும் ஒரு பெட்டிக்குள்ளே
சதிராட்டம் முடிந்தது செல்வனும் ஏழையும்
போவது ஒரு சவப்பெட்டிக்குள்ளே

செத்த பிறகு நடப்பதை சிந்திப்பவர் பித்த மனிதரே
கெட்ட பிறகு நடந்ததை நினைப்பதுவும் சித்த பிரன்மயே

கானமும் காற்றினில் கரைந்தது
காதலோ காத்தால் கரைந்தது
கனவுகள் கடனால் கரைந்தது
கற்பனைகள் காகிதத்தில் கரைந்தது

வளமை செலவில் கரைந்தது
இளமை இன்பத்தில் கரைந்தது
முதுமை நோயில் கரைந்தது
எல்லாம் தீயில் கரைந்தது

பிறப்பு என்பது முகவுரை
விருப்பு என்பது கட்டுரை
சிறப்பு என்பது புகழுரை
இறப்பு என்பது முடிவுரை
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இளமையென்பது பறவை போல வந்தது பாடியது போய்விட்டது.... Empty Re: இளமையென்பது பறவை போல வந்தது பாடியது போய்விட்டது....

Post by முழுமுதலோன் Wed Aug 21, 2013 10:02 am

நிலையாமை

இன்பங்களும் இன்னல்களும்
பின்னால் நிழல் போல தொடரும் வாழ்விலே
இளமையும் வளமையும்
மின்னல் போல மறையும் நொடியிலே

மரணமே இல்லாத இல்லம் உலகின் எங்குமில்லை
தோல்வியே காணாத உள்ளம் உயிரில் எதுவுமில்லை

இந்திர ஞாலமே இப்பிரபஞ்ச எந்திரம் சலிப்பின்றி சுழலும்
அதன் உள் படுபவர் நாம் திரிகையுள் பட்ட சிறு பயறே

வந்த ஊரை சொந்த ஊரென மயங்குவது பேதை மனமே
இருந்த இடத்தை எந்தன் சொந்த இடங்கள் முழங்குவது பேதை மனிதரே

வானத்தில் நிலவு சுற்ற கடிகாரத்தில் முள் சுற்ற கட்க்கிறது காலம்
உற்க்கத்தில் கனவு சுற்ற உள்ளத்தில் ஆசை சுற்ற கரைகிறது மனிதம்

மதுவின் குமிழி போல மயக்கமானது ஆனாலும் மதுரமானது காதல்
நீரின் குமிழி போல நிலையற்றது ஆனாலும் அழகானது வாழ்வு

பந்தயமான ஒட்டத்தில் விழந்தவரைத் திரும்பி பார்க்காதே
விந்தையான வாழ்விலே இறந்த்வரை எண்ணி வருந்தாதே

இளமையென்பது பறவை போல வந்தது
பாடியது போய்விட்டது
வளமையென்பது மலர் போல மலர்ந்தது வாடியது
உதிர்ந்து போய்விட்டது

காதலென்பது தென்றல் போல
தீண்டியது தித்தித்தது தீர்ந்து போய்விட்டது
புகழென்பது நதி போல
பெருகியது வத்தியது காய்ந்து போய்விட்டது

விடுதிக்கு விருந்தாய் வந்தவர் வீட்டையே விலை பேசுகிறார்
உலகுக்கு விருந்தாய் வந்தவர் ஊரையே விலைக்கு கேட்கிறார்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இளமையென்பது பறவை போல வந்தது பாடியது போய்விட்டது.... Empty Re: இளமையென்பது பறவை போல வந்தது பாடியது போய்விட்டது....

Post by முழுமுதலோன் Wed Aug 21, 2013 10:03 am

ஊழ்

உணர்வென்ற அலையில் பிறந்த நுரைகள் நம் எண்ணங்கள்
காலமென்ற கார்றில் பிறந்த காகிதங்கள் நம் ஆசைகள்

கர்வத்தில் உயர்ந்த மரங்களை காற்று வந்து வீழ்த்தும்
கர்வத்தில் கனத்த தலைகளை காலம் வந்து தாழ்த்தும்

சிலர் வாழ்வு பாய் மரகப்பல் போல விதி வழி செல்லும்
சிலர் வாழ்வு பாயும் விமானம் போல மத வழி செல்லும்

தலையின் எழுத்திலும் கையின் ரேகையிலும் வாழ்வு செல்லும்
கண்களின் நோக்கிலும் கால்களின் போக்கிலும் அது அமைகிறது

ஆசையெனும் கோலெடுத்து ஆண்டவன் ஆட்டும் மந்திகள் நாமே
காலமெனும் நூலெடுத்து கடவுளவன் ஆட்டும் பொம்மைகள் நாமே

நம்மை உணர நோயை அனுப்புவான் பின்
தன்னை உண்ர மருந்தை அனுப்புவான்
கயமை தீர தீயை அனுப்புவான் பின்
கருணை பொழிய மழையை அனுப்புவான்

உணர்வுகளின் மிச்சம் பிறப்பு
நனவுகளின் மிச்சம் கனவு
இளமைகளின் மிச்சம் காதல்
முதுமைகளின் மிச்சம் மரண‌ம்

வாழ்வின் லட்சியம் பயணம் ஒரு நீண்ட சாலை
வழியை மாற்றப் பார்க்கும் பல குறுக்குச் சாலைகள்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இளமையென்பது பறவை போல வந்தது பாடியது போய்விட்டது.... Empty Re: இளமையென்பது பறவை போல வந்தது பாடியது போய்விட்டது....

Post by முழுமுதலோன் Wed Aug 21, 2013 10:03 am

விதி

மரம் ஒன்றுதான் ஒன்று சிலையாகிறது ஒன்று சக்கரமாக சுழல்கிறது
பிறவி ஒன்றுதான் ஒருவன் அரசனாகிறான் ஒருவன் ஆண்டியாகிறான்

விதியின் கரங்களோ வலைக்கும் வலையென நம்மை பற்றிக்கொள்ளும்
மதியின் கரங்களோ வெட்டும் கத்தியென அதை வெட்டி எரியும்

பழுதையை பார்த்து பாம்பென பயப்படுவது மதியின் குறை
பாம்பை பார்த்து பழுதையென மிதிப்பது விதியின் குறை

சாதனை வரும் போது நமது மதி என்று மகிழ்கிறோம்
வேதனை வரும் போது விதி என்று இகழ்கிறோம்

தலையில் எழுதிய விதி தோல்விக்கு காரணமல்ல தம்பி
தலையில் உதித்த மதியே வெற்றிக்கு காரணமாகும் நம்பு நீ

நதியில் உடல் குளித்தால் அழுக்கெல்லாம் கரைந்து போகும்
விதியில் மனம் தளர்ந்தால் வீரமெல்லாம் நீர்த்து போகும்

பாதைகள் நமது,பயணமோ இறைவன் கையில்
ஆசைகள் நமது,முடிவுகளே இறைவன் முடிவில‌

விதியெனும் அலையடிக்க சரிந்து விழும் மணல் கோட்டைகள்
விதியெனும் புயலடிக்க சாய்ந்து விழும் மரம் நம் திட்டங்கள்

விதியெனப் பலவும் பாவனை பண்ணிப் பேசி
தமது கடமையின் விலகுதல் மடமையே

உழைப்பில்லாது நிதியும் தியாகமில்லாது
நீதியும் கிடைப்பதில்லை
முயற்சியில்லாது விதியும் மூர்க்கமில்லாது
அநீதியும் மாற்றப்படுவதில்லை
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இளமையென்பது பறவை போல வந்தது பாடியது போய்விட்டது.... Empty Re: இளமையென்பது பறவை போல வந்தது பாடியது போய்விட்டது....

Post by முழுமுதலோன் Wed Aug 21, 2013 10:04 am

அனுபவம்

வளமையில் உயர்ந்தவர்க்கு ஆனவம் வரும்
வருமையிலும் உயர்ந்தவர்க்கு ஞானம் வரும்

ஆசானோ பாடம் சொல்லி விட்டு பரீட்சை வைக்கிறார்
அனுபவமே பரீட்சை வைத்து விட்டு பாடம் சொல்கிறது

நல்ல அனுபவங்கள் மனதிலே மகிழ்வு தருகிறது
துயர அனுபவங்கள் மனதிலே ஞானம் தருகிறது

அனுபவத்திலிருந்து என்ன இழந்தோம் என்பது முக்கியமல்ல‌
அனுபவத்திலிருந்து என்ன கற்றோம் என்பதே முக்கியமாகும்

எனக்கென இச்சையும் மனகளங்கமெனும் மாசுக்கள் தேய்த்து
ஒளியேற்றிய மணியாகப் பண்ணிட வைத்ததே வாழ்வென்னும் சானை

இரவியைக் காண விளக்கின் உதவியெதற்கு
கருவியின் நுட்பம் போலதானே காட்சி விளங்கும்

வழிவழியாக வந்த பாதை போடாத சாலையாகும்
வழிவழியாக வந்த அனுபவம் எழுதாத கல்வியாகும்

கவிதை துளிகள் எழுத கருப்பு மையாவது காதல் அனுபவங்களே
கவிதை பயிர் வரை சிவப்பு மழையாவது துயர அனுபவங்களே

ஆத்திரத்தை விட பெரிய அழிவு இல்லை
ஆனாலும் அதில் வீழ்பவர் அதிகம்

அனுபவத்தை விட பெரிய நாலில்லை
ஆனால் அதற்கும் விலை அதிகம்

பழைய துயரின் நினைவு சிரிப்பைத் தந்தால்
முன்னேறுகிறாய் என்று அர்த்தம்
பழைய இடரின் நினைவு அழுகை தந்தால்
பின்னேறுகிறாய் என்று அர்த்தம்

----------------------------------------------------------------------------------------
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இளமையென்பது பறவை போல வந்தது பாடியது போய்விட்டது.... Empty Re: இளமையென்பது பறவை போல வந்தது பாடியது போய்விட்டது....

Post by சரண் Wed Aug 21, 2013 10:45 am

அனுபவத்திலிருந்து என்ன இழந்தோம் என்பது முக்கியமல்ல‌
அனுபவத்திலிருந்து என்ன கற்றோம் என்பதே முக்கியமாகும்
அருமை!
பகிர்வுக்கு நன்றி!
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

இளமையென்பது பறவை போல வந்தது பாடியது போய்விட்டது.... Empty Re: இளமையென்பது பறவை போல வந்தது பாடியது போய்விட்டது....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» திருக்குறள் வந்தது. திருக்குரானும் வந்தது பைபிளும் வந்தது ஆனால் ...
» காட்விட் பறவை. உணவில்லாமல் 11 ஆயிரம் கி.மீ. தூரம் பறக்கும் பறவை
» எல்லாம் வீணாகிப் போய்விட்டது ...
» “பண மதிப்பிழப்பு சர்ச்சை பாடலை பாடியது ஏன்?” நடிகர் சிம்பு விளக்கம்
» மகிழினி மணிமாறன் – தெரியுமா? கும்கி படத்தில் வரும் ‘கைளவு நெஞ்சத்தில பாடல் இவர் பாடியது தான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum