Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஊழலை வளர்த்து கட்சியை ஒழிப்போம்...!!
Page 1 of 1 • Share
ஊழலை வளர்த்து கட்சியை ஒழிப்போம்...!!
""போன் பண்ணியிருந்தா... நான் உங்க வீட்டுக்கு வந்து
ட்ரீட்மென்ட் கொடுத்திருப்பேனே?''
""நீங்க வந்திருப்பீங்க... நர்ஸ் வந்திருப்பாங்களா?''
-------------------------------------------
"நினைத்தவுடன் உங்களால எப்படி கண்ணீர் சிந்தி
நடிக்க முடியுது?''
""அந்த மாதிரி நடிக்க வேண்டிய நேரத்துல என்னோட
கல்யாணத்தை நினைப்பேன். கண்ணீர்
பொத்துக்கிட்டு வந்துடும்''
-
வி.சகிதா முருகன்,
--------------------------------------------
""காலம் மாற வேண்டியதுதான்... அதுக்காக இப்படியா?''
""ஏன்?''
""எல்கேஜியில் சேர்க்கிறதுக்குக் கூட பேங்க் லோன்
தர்றாங்களாம்''
-
>பி.பாலாஜி கணேஷ்,

Re: ஊழலை வளர்த்து கட்சியை ஒழிப்போம்...!!
""எங்க வீட்டுக்காரர் எப்பப் பார்த்தாலும் டிவியைப்
பார்த்துக்கிட்டு இருக்கார் டாக்டர்''
""இது ஒண்ணும் பெரிய பிரச்னை இல்லையே?''
""பவர் கட் ஆனா கூட மெழுகு வர்த்தியை கொளுத்தி
வச்சிக்கிட்டு டிவி முன்னால உக்காந்து இருக்கிறாரே''
-
>ஜோ.ஜெயக்குமார்,
--------------------------------------------
"அவரை ஏன் தலைவர் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்?''
""நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்துக் கட்சியை
வளர்ப்போம் என்று பேசுவதற்குப் பதில்... நாங்கள்
ஆட்சிக்கு வந்தால் ஊழலை வளர்த்து கட்சியை
ஒழிப்போம் என்று பேசிவிட்டார்''
-
>அ.சுப்பையா

இப்படியுமா இருப்பாங்க..."அவரை ஏன் தலைவர் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்?''
""நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்துக் கட்சியை
வளர்ப்போம் என்று பேசுவதற்குப் பதில்... நாங்கள்
ஆட்சிக்கு வந்தால் ஊழலை வளர்த்து கட்சியை
ஒழிப்போம் என்று பேசிவிட்டார்''
-
>அ.சுப்பையா
Re: ஊழலை வளர்த்து கட்சியை ஒழிப்போம்...!!
டாக்டர் உடம்பு பூராவும் வலி''
""கழுத்து வலி, தோள் வலி, கை வலி, இடுப்பு வலி,
கால் வலி, மூட்டு வலி எல்லாம் இருக்குதா?''
""ஆமா டாக்டர்''
""அப்ப உங்களுக்கு இருப்பது ஒரே வலி இல்லே... பல வலி''
------------------------------------------
""கஸ்டமர்கிட்டே அப்படி என்ன சொன்னே. அவர் முகம்
இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஆயிடுச்சு''
-
"இஞ்சி என்ன விலைன்னு கேட்டார்... சொன்னேன் முதலாளி''
-
>ஜி.சாய்வினோத்,
--------------------------------------------------
""தலைவர் போலியான வாக்குறுதி தர்றார்ன்னு எதை
வச்சுச் சொல்ற?''
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிரியா நாட்டைச் சிரிக்க
வைப்போம்னு சொல்றார்''
>பே.பொன் சரவணகுரு,
நன்றி தமிழ்தோட்டம்தளம்

இதுபோல் பேசுவதில்லை என்றாலும் செயல் அப்படி தானே இருக்கிறது இன்றுகவியருவி ம. ரமேஷ் wrote:இப்படியுமா இருப்பாங்க..."அவரை ஏன் தலைவர் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்?''
""நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்துக் கட்சியை
வளர்ப்போம் என்று பேசுவதற்குப் பதில்... நாங்கள்
ஆட்சிக்கு வந்தால் ஊழலை வளர்த்து கட்சியை
ஒழிப்போம் என்று பேசிவிட்டார்''
-
>அ.சுப்பையா
Re: ஊழலை வளர்த்து கட்சியை ஒழிப்போம்...!!
இதுபோல் பேசுவதில்லை என்றாலும் செயல் அப்படி தானே இருக்கிறது இன்று
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம்
» புகையிலைப் பழக்கம் ஒழிப்போம் ! கவிஞர் இரா .இரவி !
» அம்மா அணி என்ற புதிய கட்சியை தொடங்கினார் திவாகரன்
» நொச்சி வளர்த்து டெங்கு கொசுவை விரட்டலாம்!
» பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவது தான் லட்சியம் - நடிகர் பிரகாஷ்ராஜ்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum