தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ...

View previous topic View next topic Go down

காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ... Empty காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ...

Post by ragu Mon Sep 16, 2013 1:10 pm

[You must be registered and logged in to see this image.]

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்’ ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை
ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்’ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட் )

3.. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்’ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்’ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க…

4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்’ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)

5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.

6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்’ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. “நீ ரொம்ப அழகா இருக்கே”ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஆர்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்’ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், ” இந்த ட்ரஸ்’ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்”. (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது

இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க.....அப்புறம் என்ன கல்யாணம்தான்....

நன்றி : சிரிப்பூக்கள்
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ... Empty Re: காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ...

Post by செந்தில் Mon Sep 16, 2013 1:14 pm

நக்கல் நக்கல் நக்கல் நக்கல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ... Empty Re: காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ...

Post by முரளிராஜா Mon Sep 16, 2013 1:43 pm

சரி முயற்சி செய்யறேன் லொள்ளு 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ... Empty Re: காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ...

Post by ரானுஜா Mon Sep 16, 2013 1:50 pm

இந்தப் பொழப்புக்கு...............
இதுல அட்வைஸ் வேறகோபம் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ... Empty Re: காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ...

Post by சரண் Mon Sep 16, 2013 1:50 pm

இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க..
நக்கல் நக்கல் நக்கல் நக்கல் 

முயற்சி செஞ்சிதான் பார்ப்போம்!
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ... Empty Re: காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ...

Post by முரளிராஜா Mon Sep 16, 2013 2:10 pm

ரானுஜா wrote:இந்தப் பொழப்புக்கு...............
இதுல அட்வைஸ் வேறகோபம் 
உங்களுக்கு எதுக்கு இவ்வளவு கோபம் புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ... Empty Re: காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ...

Post by செந்தில் Mon Sep 16, 2013 2:16 pm

முரளிராஜா wrote:சரி முயற்சி செய்யறேன் லொள்ளு 
அண்ணிக்கிட்ட சொல்லி ஆசீர்வாதம் பண்ணி அனுப்ப சொல்லவா?லொள்ளு லொள்ளு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ... Empty Re: காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ...

Post by முரளிராஜா Mon Sep 16, 2013 2:18 pm

உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாம் செந்தில்
என் பிரச்சனையை நான் பார்த்துக்கறேன் புன்முறுவல் புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ... Empty Re: காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ...

Post by சரண் Mon Sep 16, 2013 2:23 pm

முரளிராஜா wrote:உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாம் செந்தில்
என் பிரச்சனையை நான் பார்த்துக்கறேன் புன்முறுவல் புன்முறுவல் 
ஒரு உதவி செய்யலாமேன்னு தான் ...........

நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ... Empty Re: காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ...

Post by செந்தில் Mon Sep 16, 2013 2:24 pm

முரளிராஜா wrote:உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாம் செந்தில்
என் பிரச்சனையை நான் பார்த்துக்கறேன் புன்முறுவல் புன்முறுவல் 
என்ன ஒரு ராஜதந்திரம்!
இப்படிதான் எஸ்கேப் ஆவுரதா?லொள்ளு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ... Empty Re: காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ...

Post by முரளிராஜா Mon Sep 16, 2013 2:28 pm

லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ... Empty Re: காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ...

Post by செந்தில் Mon Sep 16, 2013 2:30 pm

முடியலை முடியலை முடியலை 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ... Empty Re: காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ...

Post by ஸ்ரீராம் Mon Sep 16, 2013 2:50 pm

முரளிராஜா wrote:சரி முயற்சி செய்யறேன் லொள்ளு 
அண்ணியிடம் இன்றே சொல்லி விட்டால் போச்சு ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ... Empty Re: காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ...

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 16, 2013 3:37 pm

அருமை பகிர்ந்தேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ... Empty Re: காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ...

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 16, 2013 6:01 pm

ச்சே... இதுவெல்லாம் அப்பவே தெரியாம போச்சு....

ம்... இப்ப கல்யாணம் ஆனப்புறம் எதுக்கு!!!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ... Empty Re: காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ...

Post by முரளிராஜா Mon Sep 16, 2013 6:22 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:ச்சே... இதுவெல்லாம் அப்பவே தெரியாம போச்சு....

ம்... இப்ப கல்யாணம் ஆனப்புறம் எதுக்கு!!!
அதனாலென்ன முயற்சி செய்து பாருங்களேன் புன்முறுவல் புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ... Empty Re: காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ...

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 16, 2013 9:54 pm

முரளிராஜா wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:ச்சே... இதுவெல்லாம் அப்பவே தெரியாம போச்சு....

ம்... இப்ப கல்யாணம் ஆனப்புறம் எதுக்கு!!!
அதனாலென்ன முயற்சி செய்து பாருங்களேன் புன்முறுவல் புன்முறுவல் 
பதிவுக்குப் பதில் எழுதும்போதே மனைவி முறைக்கிறார். வேண்டாம் அண்ணே!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ... Empty Re: காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ...

Post by Muthumohamed Tue Sep 17, 2013 12:02 am

எனக்கு கா... இல்லையே ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ... Empty Re: காதலிச்சிட்டு கல்யாணம் வரை போக முடியாத அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum