Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வணக்கம் உறவுகளே!!
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 1 • Share
வணக்கம் உறவுகளே!!
வணக்கம் அமர்க்களம் உறவுகளே!
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அமர்க்களம் தளமானது புத்துயிர் பெற்று செயல்பட துவங்கி நான்கு மாதங்கள் ஆக போகிறது. இந்த நான்கு மாதத்தில் நம் தளமானது சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. நம் தளத்தை நாடி தினம் தினம் புது உறுப்பினர்கள் வருகிறார்கள்.. விருந்தினர்களும் அதிகளவில் பார்வையிட்டு செல்கிறார்கள். இந்த வளர்ச்சிக்கு அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்பே காரணம். அமர்க்களத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் , நிர்வாகிகளுக்கும் என் நன்றியை கூறிக் கொள்கிறேன்.
நம் தளத்தை மேலும் செம்மை படுத்த இன்னும் சிலவற்றை நாம் செய்ய வேண்டியுள்ளது.. அவை,
1. பதிவுகளை குறித்த தலைப்பின் கீழ் பதிதல்.
2. பதிவை எடுத்த தளத்திற்கு நன்றி சொல்லுதல்.
3. எழுத்துப் பிழைகளை தவிர்த்தல்.
4. ஒரே மாதிரியா பதிவுகள் பதிவதை தவிர்த்தல். உதாரணமாக, நகைச்சுவை பதிவாகவே அனைத்தையும் நாம் பதியும் போது , அமர்க்களம் ஒரு நகைச்சுவை தளமாக மற்றவர்களுக்கு தெரியும். அதனால் பல வகையான தகவல்களை கலந்து பதிந்தால், நம் தளம் பல்சுவை தளமாக காட்சியளிக்கும்.
5. முடிந்தவரை தூய தமிழில் பின்னூட்டமிடுதல்..
இவை யாவற்றையும் நாம் கடைபிடித்தால் நம் தளம் இன்னும் ஓராண்டுகளில் இன்னும் நல்லதொரு வளர்ச்சியை எட்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை..

Re: வணக்கம் உறவுகளே!!
நிச்சயம் மகா பிரபு , இதை நான் ஏற்றுகொள்கிறேன்
நம் தள வளர்ச்சிக்கு நம் உறவுகள் நிச்சயம் கை கொடுப்பார்கள்
நம் தள வளர்ச்சிக்கு நம் உறவுகள் நிச்சயம் கை கொடுப்பார்கள்
Re: வணக்கம் உறவுகளே!!
நிச்சயம் மகா பிரபு அண்ணா, இந்த வருடத்தில் இருந்து கவிதைகளை குறைத்து வேறு விடயங்களை பதிவிடலாம் என்று நினைக்கிறேன்.
Re: வணக்கம் உறவுகளே!!
தமிழ் நிலா, மகா பிரபு சொன்ன விஷயம் பிற தளங்களில் இருந்து நகல் எடுக்கும் பதிவுகளுக்கே பொருந்தும்.உங்கள் சொந்த கவிதைகள் எத்தனையை வேண்டுமானாலும் நீங்கள் ஒரே சமயத்தில் பதிவிடலாம் . அதை படித்து ரசிக்க நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம் . இங்கு படைப்பாளிகளுக்கு முன்னுரிமை நிச்சயம் உண்டு.thamilnila wrote:நிச்சயம் மகா பிரபு அண்ணா, இந்த வருடத்தில் இருந்து கவிதைகளை குறைத்து வேறு விடயங்களை பதிவிடலாம் என்று நினைக்கிறேன்.
Re: வணக்கம் உறவுகளே!!
முரளிராஜா wrote:. இங்கு படைப்பாளிகளுக்கு முன்னுரிமை நிச்சயம் உண்டு.
அப்ப எனக்குத்தான் முன்னுரிமைன்னு சொல்லுங்க
Re: வணக்கம் உறவுகளே!!
நீ படைப்பாளிதான் ஒத்துக்கறேன்சிவா wrote:முரளிராஜா wrote:. இங்கு படைப்பாளிகளுக்கு முன்னுரிமை நிச்சயம் உண்டு.
அப்ப எனக்குத்தான் முன்னுரிமைன்னு சொல்லுங்க
நீ படைத்த பல கேரளாவில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் சுற்றி கொண்டிருப்பதாக கேள்விபட்டேனே அதை சொல்கிறாயா சிவா?
Re: வணக்கம் உறவுகளே!!
முரளிராஜா wrote:நீ படைப்பாளிதான் ஒத்துக்கறேன்சிவா wrote:முரளிராஜா wrote:. இங்கு படைப்பாளிகளுக்கு முன்னுரிமை நிச்சயம் உண்டு.
அப்ப எனக்குத்தான் முன்னுரிமைன்னு சொல்லுங்க
நீ படைத்த பல கேரளாவில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் சுற்றி கொண்டிருப்பதாக கேள்விபட்டேனே அதை சொல்கிறாயா சிவா?
அப்ப குறைவாகத்தான் படைச்சு இருக்கன் போல இருக்கு
Re: வணக்கம் உறவுகளே!!
முரளிராஜா wrote:தமிழ் நிலா, மகா பிரபு சொன்ன விஷயம் பிற தளங்களில் இருந்து நகல் எடுக்கும் பதிவுகளுக்கே பொருந்தும்.உங்கள் சொந்த கவிதைகள் எத்தனையை வேண்டுமானாலும் நீங்கள் ஒரே சமயத்தில் பதிவிடலாம் . அதை படித்து ரசிக்க நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம் . இங்கு படைப்பாளிகளுக்கு முன்னுரிமை நிச்சயம் உண்டு.thamilnila wrote:நிச்சயம் மகா பிரபு அண்ணா, இந்த வருடத்தில் இருந்து கவிதைகளை குறைத்து வேறு விடயங்களை பதிவிடலாம் என்று நினைக்கிறேன்.
முரளி சொல்வது உண்மை தமிழ்நிலா. உங்கள் கவிதைகள் என்றும் எங்களுக்கு தேவை.
எனக்கு ரசிக்கத்தான் தெரியும். எழுததெரியாது
வனவாசி கவிதைகளும் மிக்க அருமையா இருக்கு ஆனால் அவருக்கு வேலை அதிகம் போல் தெரிகிறது. அவ்வப்போது வருகிறார்.
அமர்க்களத்தில் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் சிறந்து விளங்குகின்றனர் அவர்களோடு நானும் ஒருவனாய் இருப்பதே எனக்கு பெருமை. அனைவரும் முத்துக்களே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: வணக்கம் உறவுகளே!!
அமர்களம் மேன்மேலும் "விஸ்வரூபம்"" எடுத்து.....
அதன் படைப்புக்கள் தமிழ் இணையதளங்களுக்கு சிறப்பு அம்சங்களை கற்றுக்கொடுக்கும்""கும்கி""யாக செயல்படும்...என்று நிச்சயம் நம்புகிறேன்
அதன் படைப்புக்கள் தமிழ் இணையதளங்களுக்கு சிறப்பு அம்சங்களை கற்றுக்கொடுக்கும்""கும்கி""யாக செயல்படும்...என்று நிச்சயம் நம்புகிறேன்
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: வணக்கம் உறவுகளே!!
மேலும் சில வேண்டுகோள்கள்:
உங்களுக்கு ஒரு பதிவு பிடித்திருந்தால் அவசியம் விருப்பம் பொத்தானை அழுத்தி விருப்பம் தெரிவியுங்கள்.
நீங்கள் தொடங்கிய திரியில் யாரேனும் பின்னூட்டம் தெரிவித்து இருந்து அது உங்களுக்கு பிடித்திருந்தால் அவசியம் நன்றி பொத்தானை அழுத்தி நன்றி தெரிவிக்க மறக்காதிர்கள்.
மேற்கண்ட செயல்களால் அவர்களுக்கும் மதிப்பீடு கிடைக்கும், உங்கள் மதிப்பீடு உயரவும் மற்றவர்கள் விருப்பம் மற்றும் நன்றி தெரிவிப்பார்கள்.
சரிதானே உறவுகளே.?

கண்டிப்பாக இவற்றை கடைபிடிப்பேன்
இருப்பினும் எனக்கு தமிழ் தவறுகள் சில வரலாம் அதை திருத்தி விட்டு இந்த சிறு பிள்ளையை மன்னிக்க வேண்டுகிறேன்....,
இருப்பினும் எனக்கு தமிழ் தவறுகள் சில வரலாம் அதை திருத்தி விட்டு இந்த சிறு பிள்ளையை மன்னிக்க வேண்டுகிறேன்....,
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: வணக்கம் உறவுகளே!!
இன்று என் பதிவுகள் சரியாக உள்ளதா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: வணக்கம் உறவுகளே!!
மகா பிரபு wrote:மிகவும் சரி சசி.
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: வணக்கம் உறவுகளே!!
உறவுகளுக்கு மீண்டும் இந்த திரியை நினைவு படுத்துகிறேன்.
மற்றவர்கள் ஆக்கங்களை எடுத்து நாம் தளத்தில் பதிவிடும் போது தவறாமல் பதிவின் கீழே நன்றி தெரிவிக்க மறக்காதீங்க. படைப்பாளிகளுக்கு ஒரு பதிவை எழுதி அதை பிழை சரிபார்த்து பதிவிட குறைந்தது நான்கு மணி நேரம் ஆகிறது. நாம் நான்கு நிமிடங்களில் அதை நகல் எடுத்து பதிவு செய்யும் போது அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுதான் படைப்பாளிக்கு தரும் மரியாதை. நம் கடமையும் கூட.
நன்றி
ஸ்ரீராம்
மற்றவர்கள் ஆக்கங்களை எடுத்து நாம் தளத்தில் பதிவிடும் போது தவறாமல் பதிவின் கீழே நன்றி தெரிவிக்க மறக்காதீங்க. படைப்பாளிகளுக்கு ஒரு பதிவை எழுதி அதை பிழை சரிபார்த்து பதிவிட குறைந்தது நான்கு மணி நேரம் ஆகிறது. நாம் நான்கு நிமிடங்களில் அதை நகல் எடுத்து பதிவு செய்யும் போது அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுதான் படைப்பாளிக்கு தரும் மரியாதை. நம் கடமையும் கூட.
நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: வணக்கம் உறவுகளே!!
ஆம் நன்றியை தெரிவித்தேன்
நான் அவரை பாராட்ட மேலே போட்டுவிட்டேன்
மரபு இறுதியில் போடுவது என்பதால் இனியப்படியே செய்கிறேன்
நான் அவரை பாராட்ட மேலே போட்டுவிட்டேன்
மரபு இறுதியில் போடுவது என்பதால் இனியப்படியே செய்கிறேன்
Re: வணக்கம் உறவுகளே!!
இவை யாவற்றையும் நாம் கடைபிடித்தால் நம் தளம் இன்னும் ஓராண்டுகளில் இன்னும் நல்லதொரு வளர்ச்சியை எட்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை..
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வணக்கம் உறவுகளே!!
உண்மைதான்... இதை அனைவரும் உணர்ந்து நன்றி தெரிவிப்பதுதான் படைப்பாளிக்கு நாம் தரும் மரியாதை.ஸ்ரீராம் wrote:மற்றவர்கள் ஆக்கங்களை எடுத்து நாம் தளத்தில் பதிவிடும் போது தவறாமல் பதிவின் கீழே நன்றி தெரிவிக்க மறக்காதீங்க. படைப்பாளிகளுக்கு ஒரு பதிவை எழுதி அதை பிழை சரிபார்த்து பதிவிட குறைந்தது நான்கு மணி நேரம் ஆகிறது. நாம் நான்கு நிமிடங்களில் அதை நகல் எடுத்து பதிவு செய்யும் போது அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுதான் படைப்பாளிக்கு தரும் மரியாதை. நம் கடமையும் கூட.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வணக்கம் உறவுகளே!!
. ஒரே மாதிரியா பதிவுகள் பதிவதை தவிர்த்தல். உதாரணமாக, நகைச்சுவை பதிவாகவே அனைத்தையும் நாம் பதியும் போது , அமர்க்களம் ஒரு நகைச்சுவை தளமாக மற்றவர்களுக்கு தெரியும். அதனால் பல வகையான தகவல்களை கலந்து பதிந்தால், நம் தளம் பல்சுவை தளமாக காட்சியளிக்கும்.
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Similar topics
» வணக்கம் உறவுகளே
» வணக்கம் உறவுகளே.
» வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...
» மறுபடியும் அனைவருக்கும் அன்பு வணக்கம் உறவுகளே
» நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
» வணக்கம் உறவுகளே.
» வணக்கம் உறவுகளே!!அன்போடு அழைக்கின்றோம்...
» மறுபடியும் அனைவருக்கும் அன்பு வணக்கம் உறவுகளே
» நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum