தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ்

View previous topic View next topic Go down

இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ் Empty இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ்

Post by முரளிராஜா Thu Aug 22, 2013 1:07 pm

இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ் Fed7f282-0c56-4892-899d-5cd3988246a1_S_secvpf

ஐந்து இலக்க சம்பளம், மல்ட்டிநேசனல் கம்பெனி வேலை என இன்றைய இளையதலைமுறை நிறையவே மாற்றங்களை சந்தித்து வருகிறது. தம்பதியர் இருவரும் வேலைக்கு செல்வதால் இருவரும் தங்களின் காதலை சரியாக பகிர்ந்து கொள்ளக்கூட நேரமிருப்பதில்லை.

காலை நேரத்தில் அவசரமாக கிளம்பவும், மாலையில் அயர்ச்சியாக திரும்பி வந்து உறங்கவும்தான் முடிகிறது. இதனால் இல்லற வாழ்க்கை ஒருவித வெறுமை நிரம்பியதாக மாறிவிடுகிறது.

நாளடைவில் விரிசலையும் ஏற்படுத்திவிடுகிறது. இதனை தவிர்க்கவும், இல்லறத்தை உற்சாகம் மிக்கதாக மாற்றவும் ஆலோசனை கூறியுள்ளனர் உளவியல் நிபுணர்கள். படித்து பாருங்களேன்.

* இப்பொழுதெல்லாம் 5 நாள் வேலை 2 நாள் விடுமுறை என்றாகிவிட்டது. எனவே விடுமுறை நாட்களை குடும்பத்திற்கென ரிசர்வ் செய்யுங்கள். அதில் எந்த கமிட்மென்ட்டும் வேண்டாம்.

துணையுடன் அமர்ந்து பேசவும், காதலை வெளிப்படுத்தவும் அந்த நாட்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஜாலியாக வெளியில் சென்று ஐஸ்கிரீம் சாப்பிடலாம், திரைப்படத்திற்கு செல்லலாம். இது உங்களின் காதல் வாழ்க்கையை உற்சாகப்படுத்தும்.

* என்னதான் தலை போகிற வேலையாக இருந்தாலும் மனைவி அழைத்தால் அந்த போனை எடுத்து பேசுங்கள். அதை எடுக்காமல் மிஸ்டு காலாகும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கையும் மிஸ் ஆகும் சூழல் உருவாகும்.

இப்பொழுது இருக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆயிரம் முறை ஐ லவ் யூ எஸ்எம் எஸ் அனுப்பலாம். மெயில், சாட்டிங், என ஏதாவது ஒரு விதத்தில் பணிச்சூழலுக்கு இடையே துணையுடன் உரையாடுங்கள். அது பணிச்சுமையை குறைக்க உதவும்.

* வேலைக்காக உங்கள் துணைவி பேருந்தில் சென்று வருகிறார் என்றால் அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் அலுவலகத்தில் இருந்து அவரை அழைத்து வரலாம். அவ்வப்போது வரும் வழியில் உள்ள உணவகங்களிலேயே அமர்ந்து டிபன், ஐஸ்கிரீம் என சாப்பிடுவது இருவருக்குமே உற்சாகத்தை அதிகரிக்கும். அதேபோல் கணவருக்கு பிடித்தமான ஆடைகளை அயர்ன் செய்து வைப்பது ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் சின்ன உதவிகள்தான் உள்ளத்தில் காதல் உணர்வுகளை உற்சாகப்படுத்தும்.

* தங்கம், வைரம் என விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை வாங்கி குவித்தால்தான் துணைவிக்கு பிடிக்கும் என்றில்லை. உங்களின் உணர்வுகளை, ரசனைகளை துணையுடன் பகிர்ந்து கொண்டாலே போதும் அதுவே அவருக்கு நீங்கள் தரும் மிகப்பெரிய பரிசுப்பொருள்.

உங்களுக்கு வரும் நல்ல நகைச்சுவை துணுக்குகள், பேஸ்புக், டுவிட்டரில் உங்களுக்கு கிடைத்த நல்ல படங்கள் என துணையின் மெயிலுக்கு அனுப்புங்கள். உங்களுக்கு இடையேயான காதல் பற்றிப் படரும்.

* வீட்டு வேலைகளில் செய்யும் சின்ன சின்ன உதவிகள் துணைவியின் இதயத்தை வெல்லும் எளிய வழி. சமையலில் உதவி செய்யும் போது நடக்கும் சின்ன சின்ன ரொமான்ஸ்கள் அன்றைய நாள் முழுவதும் நீடிக்கும் அலுவலகப் பணியை உற்சாகத்துடன் செய்யலாம். பணிக்கு செல்லும் இளம் தம்பதியரே இதை பின்பற்றிப் பாருங்களேன். மன அழுத்தம் எதுவும் இன்றி வாழ்க்கையை உற்சாகமுடன் தொடரலாம்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ் Empty Re: இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ்

Post by சரண் Thu Aug 22, 2013 1:17 pm

வீட்டு வேலைகளில் செய்யும் சின்ன சின்ன உதவிகள் துணைவியின் இதயத்தை வெல்லும் எளிய வழி.
கைதட்டல் கைதட்டல் 
அண்ணன் வழியை பின்பற்றுவோம்!
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ் Empty Re: இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ்

Post by மகா பிரபு Thu Aug 22, 2013 2:39 pm

என்னப்பா ஒரே அட்வைஸா இருக்கு..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ் Empty Re: இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ்

Post by முரளிராஜா Thu Aug 22, 2013 2:59 pm

மகா பிரபு wrote:என்னப்பா ஒரே அட்வைஸா இருக்கு..
 கொஞ்ச்சமாது நீங்க சந்தோசமா வாழனும் என்கிற நல்ல மனசுல பதிந்தேன் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ் Empty Re: இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ்

Post by மகா பிரபு Thu Aug 22, 2013 3:05 pm

உங்களுக்கே சந்தோசம் இல்லை. பிறகு ஏன் என் மேல் அக்கறை..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ் Empty Re: இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ்

Post by செந்தில் Thu Aug 22, 2013 7:49 pm

சரண் wrote:
வீட்டு வேலைகளில் செய்யும் சின்ன சின்ன உதவிகள் துணைவியின் இதயத்தை வெல்லும் எளிய வழி.
கைதட்டல் கைதட்டல் 
அண்ணன் வழியை பின்பற்றுவோம்!
எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ் Empty Re: இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ்

Post by முரளிராஜா Thu Aug 22, 2013 7:58 pm

சரண் உங்களைத்தான் சொன்னாரு செந்தில்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ் Empty Re: இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ்

Post by செந்தில் Thu Aug 22, 2013 8:04 pm

முரளிராஜா wrote:சரண் உங்களைத்தான் சொன்னாரு செந்தில்
அவரையே கேளுங்க,யாரைன்னு சொல்லுவாரு?லொள்ளு லொள்ளு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ் Empty Re: இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ்

Post by முரளிராஜா Thu Aug 22, 2013 8:14 pm

அவரை கேட்டா பதில் எனக்கு பாதகமா போயிடும்னு தானே நானே சொன்னேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ் Empty Re: இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ்

Post by செந்தில் Thu Aug 22, 2013 8:28 pm

முரளிராஜா wrote:அவரை கேட்டா பதில் எனக்கு பாதகமா போயிடும்னு தானே நானே சொன்னேன்
உண்மையா ஒத்துக்கிட்டா சரிதான்!
நக்கல் நக்கல் நக்கல் நக்கல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ் Empty Re: இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ்

Post by முரளிராஜா Thu Aug 22, 2013 8:38 pm

அங்க மட்டும் என்ன சந்தொசமாவா வாழ்க்கை ஓடுது
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ் Empty Re: இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ்

Post by செந்தில் Thu Aug 22, 2013 8:42 pm

முரளிராஜா wrote:அங்க மட்டும் என்ன சந்தொசமாவா வாழ்க்கை ஓடுது
பப்ளிக் ,பப்ளிக்!!!!
நண்பேன்டா 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ் Empty Re: இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ்

Post by முரளிராஜா Thu Aug 22, 2013 9:04 pm

லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ் Empty Re: இல்லறத்தை உற்சாக‌மாக‌ மாற்ற இதோ சில டிப்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum