Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நினைவுப் பறவைகளின் எச்சங்களோ கனவு ஏக்க விலங்குகளின் காலடிச் சுவடுகளோ கனவு
Page 1 of 1 • Share
நினைவுப் பறவைகளின் எச்சங்களோ கனவு ஏக்க விலங்குகளின் காலடிச் சுவடுகளோ கனவு
நினைவுப் பறவைகளின் எச்சங்களோ கனவு ஏக்க விலங்குகளின் காலடிச் சுவடுகளோ கனவு
தெளிவான வடிவத்துடன் செதுக்கப்பட்ட யாவும் அழகே
தெளிவான சிந்தையுடன் செயல்பட்ட செயலும் அழகே
சின்ன குளத்தின் வண்ண நிலவின் நிழல் ஒரு அழகு
சின்ன ஆடியில் ஜன்னல் பெண்ணின் நிழல் ஒரு அழகு
உரு என்பது உடலழகு
திரு என்பது உள்ளத்தழகு
மரு என்பது கயமைக்கழகு
கரு என்பது கவிதைக்கழகு
அழகை ஆராதிக்க தெரிந்தவர்
ஒரு போதும் இளமை தீர்வதில்லை
மதுவை உபயோகிக்க பழகியவர்
எப்போதும் முதுமை அடைவதில்லை
அழகு நிமிராத கழுத்துக்களைக் கூட நிமிர்த்தும்
அழகு கவிழாத தலைகளைக் கூட கவிழ்த்தும்
இளம் பெண்கள் இன்றைய அழகுக்காக இரசிக்கப்படுகிறார்கள்
இளம் ஆண்கள் நாளைய புகழுக்காகவே மதிக்கப்படுகிறார்கள்
பார்ப்பதில் எல்லாம் அழகு தருவது வண்ணங்களே
பார்ப்பதில் எல்லாம் நல்ல உயர்வு தருவது எண்ணங்களே
தெளிவான வடிவத்துடன் செதுக்கப்பட்ட யாவும் அழகே
தெளிவான சிந்தையுடன் செயல்பட்ட செயலும் அழகே
பணத்தை வெறுப்பதாகச் சொல்வது பிறர் பணத்தையே
அழகை வெறுப்பதாகச் சொல்வது பிறர் அழகையே
அழகான இசையை ரசிப்பது ஒரு இன்பம்
அழகான காட்சியை ருசிப்பது பெரும் பேரின்பம்[/font]
உயர் எண்ணம்
மனம்
கனவு
அழகு
[font]தெளிவான வடிவத்துடன் செதுக்கப்பட்ட யாவும் அழகே

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நினைவுப் பறவைகளின் எச்சங்களோ கனவு ஏக்க விலங்குகளின் காலடிச் சுவடுகளோ கனவு
மனம்
உளம் எனப்படுவதோ ஆனந்தப் பெருவெளி
கோட்டையும் இல்லை பூட்டும் சாவியுமில்லை அதற்கே
மாற்றிடும் நொடி தோறும் வரும் நினைவை
கற்றிட கணித சங்கேத விஞ்ஞானமில்லையே
கண்ணிலும் எத்தனை நுன்ணியது நம் உள்ளம்
களங்கம் உறும் தோறும் விளங்கும் அங்கு எதுவும்
போதம் கரைந்து மேலே பொங்கிடும் அன்பை
பூத உடலால் தடுத்து நிறுத்தவும் முடியுமோ
சன்னலைத்திறந்து விடுங்கள்
அறையின் புழுக்கம் கரைந்து விடும்
மனதைத் திறந்து பேசுங்கள்
மனதின் துக்கம் மறைந்து விடும்
கதவு திறந்தே இருக்கட்டும்
நறுமணம் வரட்டும் துர்மணம் வெளியே வரட்டும்
மனதும் திறந்தே இருக்கட்டும்
நல்லெண்ணம் வரட்டும் தீய எண்ணம் வெளியேறட்டும்
பொறுமை நிம்மதி கொடுக்கும்
பொறாமை துர்மதி கொடுக்கும்
ஞானம் தன்மானம் வளர்க்கும்
காமம் அவமானம் வளர்க்கும்
மருத்துவம் என்பது உடலின் பிணி களையும் கலையே
தத்துவம் என்பது உள்ளத்தின் துயர் களையும் கலையே

பிரிவரிய ஊசி வழி பின் தொடரும் நூல் போல
அறிவால் பேரறிவின் அரிய வழி தொடரும் நல் மனமே
வண்ணங்கள் மலருக்கு அழகு சேர்க்கும்
எண்ணங்கள் மனதுக்கு அழகு சேர்க்கும்
நோக்கம் என்பது நன்மையை காண்பது
ஆக்கம் என்பது எதிலும் நன்மையே செய்வது
நல்ல எண்ணைய் நிறைந்த விளக்கின் தீபம் மிளிரும்
நல்ல எண்ணங்கள் நிறைந்த மனத்தின் முகம் ஒளிரும்
உடலானது நல்ல எண்ணங்களால் விரிவடைந்து வளர்கிறது
உண்மையானது நல்ல எண்ணங்களால் விரிவடைந்து வளர்கிறது
இதயத்தின் வாசல் விரிந்தால் உலகனைத்தும் உள்ளே வரும்
ஆசையெனும் வாயே விரிந்தால் அத்தனையும் வெளியே போகும்
பெரியாராய் யாரும் பிறப்பதில்லை நல்ல எண்ணத்தால் அவர் சிறந்தாரே
ஆன்றோராய் யாரும் பிறந்ததில்லை நல்ல செயலால் அவர் உயர்ந்தாரே
வண்ணங்கள் ஒளியாலே அழகும் மெருகும் கூடும்
எண்ணங்கள் ஒழுக்கத்தாலே அழகும் மெருகும் கூடும்
உள்ளத்தில் நஞ்சில்லாத போது மகிழ்வு தானே வரும்
சொல்லில் வஞ்சமில்லாத போது புகழும் தானே வரும்
உறுதியான எலும்புகள் உடலுக்கு வனப்பு தரும்
உறுதியான எண்ணங்கள் உள்ளத்துக்கு அழகு தரும்

அன்றோரு மூளையில் விளைந்த சிந்தனை இன்று சரித்திரமானது
அன்றோரு மூளையில் வரைந்த சித்திரம் நாளை விசித்திரமாகும்
உயர்ந்த எண்ணம் உடையவர் உருவம் நினைவுச் சின்னமாகும்
உயர்ந்த செயல் செய்தவர் வாழ்வு பலர் கனவுக் கொள்கையாகும்
நேற்றைய நினைவுகளை முதுகில் சுமைகளாக சுமந்து திரியலாமோ
நாளைய கனவுகளை விலாவில் சிறகுகளாக விரிந்து பறப்போமே
ஒதுக்கப்பட்ட நடிகைகளின் ஒரங்க நாடகமோ கனவு
விலக்கப்பட்ட கவிஞர்களின் வீட்டு அரங்கமோ கனவு
நிறைவேறாத ஆசைகளின் நீண்ட பெருமூச்சோ கனவு
நீர்த்து போன எண்ணங்களின் காதல் கண்ணீரோ கனவு
நினைவுப் பறவைகளின் எச்சங்களோ கனவு
ஏக்க விலங்குகளின் காலடிச் சுவடுகளோ கனவு
துயரே கோப்பையாக துக்கமே நஞ்சாக நிரம்பி வழியும் வாழ்வு
உறக்கமே கோப்பையாக கனவே மதுவாக நிரம்பி வழியும் இரவு
நிறைய கனவு காணுங்கள்
அதை நனவாக்குள் உழைத்து
நிறை உணவு உண்ணுங்கள்
அதை செலவாக்குங்கள் உழைத்து
காம விழிப்புள்ளவனுக்கு உறக்கம் வருபதில்லை
ஞான விழிப்புள்ளவனுக்கு உறக்கம் கெடுவதில்லை
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
Posted by DrBALA SUBRA MANIAN

பகிர்வுக்கு நன்றி அண்ணா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» பறவைகளின் கதறல்
» விலங்குகளின் பற்கள்
» பறவைகளின் திகைப்பூட்டுகிற பறக்கும் காட்சிகள்
» விலங்குகளின் ரியல் எஸ்டேட்
» கோடியக்கரை: விருந்தாளிப் பறவைகளின் உல்லாச விடுதி
» விலங்குகளின் பற்கள்
» பறவைகளின் திகைப்பூட்டுகிற பறக்கும் காட்சிகள்
» விலங்குகளின் ரியல் எஸ்டேட்
» கோடியக்கரை: விருந்தாளிப் பறவைகளின் உல்லாச விடுதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|