தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தெரிந்து கொள்வோம்: புறாக்கள்

View previous topic View next topic Go down

தெரிந்து கொள்வோம்: புறாக்கள் Empty தெரிந்து கொள்வோம்: புறாக்கள்

Post by மகா பிரபு Mon Aug 19, 2013 11:55 am

[You must be registered and logged in to see this image.]

மனிதர்களை விட அன்பில் சிறந்தவை. ஜோடி சேர்ந்தபின் ஒன்றையொன்று இணைபிரியாமல் இருக்கும். ஆண்புறா தனது இணைக்குச் சமமாகக் கூடு கட்டும் வேலையைச் செய்யும். அடை காக்கும். குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும். ஒன்றாகப் பறக்கும்போது தனது ஜோடி வரும்வரை காத்திருந்து கூடவே பறக்கும்.

எகிப்து, சிரியா, ரோம் மற்றும் நமது இந்தியாவில் பழங்காலத்தில் புறாக்கள் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது.

புறாக்களை வைத்து பறக்கும் பந்தயங்கள் நடத்தும் வழக்கமும் உண்டு.

எல்லாப் புறாக்களுக்கும் முன்பின் அறிமுகமே இல்லாத இடங்களுக்கும் நாடுகளுக்கும் பறந்து சென்றுவிட்டு தங்களது இருப்பிடத்துக்கு வந்து சேரக்கூடிய திறமை, அறிவு ஆகியவை பிறவியிலேயே உண்டு.
புறாக்களில் மிகவும் சிறப்பானவை "ஹோமர்' எனப்படும் புறாக்கள்.

புறாக்கள் இரவில் பறக்காது.

புறாக்களை வளர்க்க விரும்புபவர்கள், கூடுகள் பரந்து விரிந்தும் காற்றோட்டம் நிறைந்தும் மழைக்கு ஒழுகாமலும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்..

நல்ல தானியங்கள், ஊறவைத்த கடலை, பயறு வகைகள் புறாக்களின் உணவாகும்.

மண்கலத்தில் சுத்தமான நீரும். சிப்பித்தூள், உப்பு, சிறு சிறு கற்கள் (மிளகு அளவு) கலந்து கூடுகளில் எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

-புலவர் பெ.விசயலட்சுமி,
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

தெரிந்து கொள்வோம்: புறாக்கள் Empty Re: தெரிந்து கொள்வோம்: புறாக்கள்

Post by செந்தில் Mon Aug 19, 2013 4:36 pm

பகிர்வுக்கு நன்றி பிரபு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தெரிந்து கொள்வோம்: புறாக்கள் Empty Re: தெரிந்து கொள்வோம்: புறாக்கள்

Post by mohaideen Mon Aug 19, 2013 6:18 pm

புறா பற்றிய அறியத்தந்தமைக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தெரிந்து கொள்வோம்: புறாக்கள் Empty Re: தெரிந்து கொள்வோம்: புறாக்கள்

Post by முரளிராஜா Tue Aug 20, 2013 9:35 am

தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தெரிந்து கொள்வோம்: புறாக்கள் Empty Re: தெரிந்து கொள்வோம்: புறாக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum