Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பேரீத்தம்பழப் பச்சடி
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1 • Share
பேரீத்தம்பழப் பச்சடி
[You must be registered and logged in to see this link.]
இந்த பேரீத்தம்பழப் பச்சடி கீழத் தஞ்சை பகுதிகளின் ஊர்களில், குறிப்பாக நாகூர், நாகப்பட்டிணம், காரைக்கால், மயிலாடுதுறை போன்ற ஊர்களின் இஸ்லாமிய இல்லத் திருமணங்களில் பிரியாணி மற்றும் நெய்ச் சோறுடன் பக்க உணவாக வைப்பார்கள். ஊறுகாய்க்கு பதிலாக பயன்படுத்தப்படும் இந்த பச்சடிக்கு செல்லப் பெயர் 'தள்ளு வண்டி' சாப்பாட்டை உள்ளே தள்ளிக் கொண்டு போகும் என்பதால் அந்தப் பெயர்! வினிகருக்கு 'சுக்கா' என்ற பெயரும் உள்ளதால் வினிகர் சேர்த்து செய்யப்படும் இதற்கு 'சுக்கா பச்சடி' என்றும் சொல்வார்கள். அலாதியான சுவைக் கொண்ட இந்த பச்சடி சத்தானதும் கூட!
தேவையான பொருட்கள்:
பேரீத்தம் பழம் - 300 கிராம்
தக்காளி - பாதி
புளி பேஸ்ட் - 3 ஸ்பூன்
வினிகர் - 75 மில்லி
எலுமிச்சை ஜூஸ் - 3 ஸ்பூன்
எண்ணெய் - 75 மில்லி
சீனி - 5 ஸ்பூன்
உப்பு - சுமார் 3 ஸ்பூன்
[/font][/color]
பூண்டு - 7, 8 பற்கள்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
முழு மிளகு - ½ ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1½ ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 3 ஸ்பூன்
மசாலாத் தூள் - 1½ ஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
[/font][/color]
சற்று அகலமான ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகை வெடிக்கவிட்டு, கறிவேப்பிலையைக் கிள்ளிப் போடவும்.
[/font][/color]
இப்போது இஞ்சி பூண்டு பேஸ்ட்டைப் போட்டு, முறுக ஆரம்பிக்கும்போது அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய்த் தூள் போடவும்.
[/font][/color]
மிளகாய்த் தூள் தீய்ந்து விடாமல் தாளித்து, உடனே முழு மிளகு, நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்கள் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
[/font][/color]
பூண்டும் தக்காளியும் நன்கு வதங்கியவுடன், (விதை நீக்கி) மெலிதாக நறுக்கி வைத்துள்ள பேரீத்தம்பழத் துண்டுகளைக் கொட்டி, 2 நிமிஷங்கள் வதக்கவும்.
[/font][/color]
இப்போது மசாலாத் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, புளி பேஸ்ட்டை 1/2 கப் தண்ணீர் விட்டு கரைத்து ஊற்றவும்.
[/font][/color]
எல்லாம் ஒன்றாக சேர்ந்தவுடன் சீனி சேர்த்து, எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் ஊற்றவும்.
[/font][/color]
2, 3 நிமிடங்கள் கழித்து (சற்று வற்றி), ஊறுகாய் பதத்திற்கு வந்ததும் இறக்கவும்.
[/font][/color]
சுவையான பேரீத்தம்பழப் பச்சடி தயார்!
குறிப்பு:
- இந்தப் பச்சடியில் வினிகர் சேர்த்திருப்பதால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். நன்கு ஆறியவுடன் காய்ந்த ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து ஃபிரிஜ்ஜில் வைத்துக் கொள்ளலாம்.
- இதில் சேர்க்கப்பட்டுள்ள எலுமிச்சை சாறுக்கு பதிலாக துருவிய மாங்காய் 1/2 கப் சேர்க்கலாம். மாங்காய் கிடைக்காத பட்சத்தில் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். மாங்காய் துருவல் சேர்ப்பதாக இருந்தால், பேரீத்தம்பழத் துண்டுகளை சேர்க்கும்போதே அதையும் சேர்த்துவிட வேண்டும்.
[You must be registered and logged in to see this link.][/font][/color]
[You must be registered and logged in to see this link.]
இந்த பேரீத்தம்பழப் பச்சடி கீழத் தஞ்சை பகுதிகளின் ஊர்களில், குறிப்பாக நாகூர், நாகப்பட்டிணம், காரைக்கால், மயிலாடுதுறை போன்ற ஊர்களின் இஸ்லாமிய இல்லத் திருமணங்களில் பிரியாணி மற்றும் நெய்ச் சோறுடன் பக்க உணவாக வைப்பார்கள். ஊறுகாய்க்கு பதிலாக பயன்படுத்தப்படும் இந்த பச்சடிக்கு செல்லப் பெயர் 'தள்ளு வண்டி' சாப்பாட்டை உள்ளே தள்ளிக் கொண்டு போகும் என்பதால் அந்தப் பெயர்! வினிகருக்கு 'சுக்கா' என்ற பெயரும் உள்ளதால் வினிகர் சேர்த்து செய்யப்படும் இதற்கு 'சுக்கா பச்சடி' என்றும் சொல்வார்கள். அலாதியான சுவைக் கொண்ட இந்த பச்சடி சத்தானதும் கூட!
[You must be registered and logged in to see this link.]
[color][font]தேவையான பொருட்கள்:
பேரீத்தம் பழம் - 300 கிராம்
தக்காளி - பாதி
புளி பேஸ்ட் - 3 ஸ்பூன்
வினிகர் - 75 மில்லி
எலுமிச்சை ஜூஸ் - 3 ஸ்பூன்
எண்ணெய் - 75 மில்லி
சீனி - 5 ஸ்பூன்
உப்பு - சுமார் 3 ஸ்பூன்
[/font][/color]
[You must be registered and logged in to see this link.]
[color][font]பூண்டு - 7, 8 பற்கள்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
முழு மிளகு - ½ ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1½ ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 3 ஸ்பூன்
மசாலாத் தூள் - 1½ ஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
[/font][/color]
[You must be registered and logged in to see this link.]
[color][font]சற்று அகலமான ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகை வெடிக்கவிட்டு, கறிவேப்பிலையைக் கிள்ளிப் போடவும்.
[/font][/color]
[You must be registered and logged in to see this link.]
[color][font]இப்போது இஞ்சி பூண்டு பேஸ்ட்டைப் போட்டு, முறுக ஆரம்பிக்கும்போது அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய்த் தூள் போடவும்.
[/font][/color]
[You must be registered and logged in to see this link.]
[color][font]மிளகாய்த் தூள் தீய்ந்து விடாமல் தாளித்து, உடனே முழு மிளகு, நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்கள் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
[/font][/color]
[You must be registered and logged in to see this link.]
[color][font]பூண்டும் தக்காளியும் நன்கு வதங்கியவுடன், (விதை நீக்கி) மெலிதாக நறுக்கி வைத்துள்ள பேரீத்தம்பழத் துண்டுகளைக் கொட்டி, 2 நிமிஷங்கள் வதக்கவும்.
[/font][/color]
[You must be registered and logged in to see this link.]
[color][font]இப்போது மசாலாத் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, புளி பேஸ்ட்டை 1/2 கப் தண்ணீர் விட்டு கரைத்து ஊற்றவும்.
[/font][/color]
[You must be registered and logged in to see this link.]
[color][font]எல்லாம் ஒன்றாக சேர்ந்தவுடன் சீனி சேர்த்து, எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் ஊற்றவும்.
[/font][/color]
[You must be registered and logged in to see this link.]
[color][font]2, 3 நிமிடங்கள் கழித்து (சற்று வற்றி), ஊறுகாய் பதத்திற்கு வந்ததும் இறக்கவும்.
[/font][/color]
[You must be registered and logged in to see this link.]
[color][font]சுவையான பேரீத்தம்பழப் பச்சடி தயார்!
குறிப்பு:
- இந்தப் பச்சடியில் வினிகர் சேர்த்திருப்பதால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். நன்கு ஆறியவுடன் காய்ந்த ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து ஃபிரிஜ்ஜில் வைத்துக் கொள்ளலாம்.
- இதில் சேர்க்கப்பட்டுள்ள எலுமிச்சை சாறுக்கு பதிலாக துருவிய மாங்காய் 1/2 கப் சேர்க்கலாம். மாங்காய் கிடைக்காத பட்சத்தில் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். மாங்காய் துருவல் சேர்ப்பதாக இருந்தால், பேரீத்தம்பழத் துண்டுகளை சேர்க்கும்போதே அதையும் சேர்த்துவிட வேண்டும்.
[You must be registered and logged in to see this link.][/font][/color]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» பெசரட்டு -அல்லம் பச்சடி(பச்சைப் பயறு தோசை-இஞ்சி பச்சடி)
» ஆரோக்கியதிர்க்கு ஆப்பிள் பச்சடி
» டொமெட்டோ பச்சடி
» உளுந்து பச்சடி :
» வேப்பம்பூ பச்சடி
» ஆரோக்கியதிர்க்கு ஆப்பிள் பச்சடி
» டொமெட்டோ பச்சடி
» உளுந்து பச்சடி :
» வேப்பம்பூ பச்சடி
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|