Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?
Page 1 of 1 • Share
காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?
காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?
ஒவ்வொரு சிலிண்டருக்கும் அதனை ஏத்தனை ஆண்டுகாலம் உபயோகப் படுத்தலாம் என்று அவகாசம் இருக்கிறது. அதற்குப் பிறகும் அதில் காஸ் 'பில்' செய்து உபயோகப் படுத்தினால் , அது நல்லதுக்கும் இல்லை மேலும் அது பயங்கர விளைவைக் ( விபத்தைக் ) கொடுக்கும்.
சிலிண்டரின் மேல் பாகத்தில் மூன்று தண்டுகள் இருக்கும், அதில் ஒன்றில் ஆங்கிலத்தில் ஏ ,பி ,சி, டி என்றும் அதனுடன் இரண்டு எழுத்து நம்பர்களும் இருக்கும். உதாரணத்திற்கு A or B or C or D D06.
ஏ என்பது ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை ( முதல் காலாண்டு )
பி என்பது ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை ( இரண்டாவது காலாண்டு )
சி என்பது ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை ( மூன்றாவது காலாண்டு )
டி என்பது அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை ( கடைசி காலாண்டு )
D13 சிலிண்டர் டிசம்பர் 2013 வரை தான் செல்லு படியாகும் அதற்குப் பிறகு இதை உபயோகித்தால் பலனில்லை அபாயமும் கூட!
இவ்வாறு கால வரைமீறி சிலிண்டர் உபயோகத்திற்கு வந்தால், திரும்ப அனுப்பி விடவும். இவை கசிவோ அல்லது வேறு அபாயங்களையோ ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்..
--நன்றி முகநூல்.
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?
இப்போ காலாவதியான சிலிண்டர் கிடைக்குறது கஷ்டம் தான். கேஸ் பத்தாம பிளாக்ல வாங்கி யூஸ் செய்றாங்க.
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?
புரியல அக்கா ...ரானுஜா wrote:இப்போ காலாவதியான சிலிண்டர் கிடைக்குறது கஷ்டம் தான். கேஸ் பத்தாம பிளாக்ல வாங்கி யூஸ் செய்றாங்க.
பதிவில் சொல்லி இருப்பது சிலிண்டரின் ஆயுட்காலம் பற்றி .
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?
அதைத் தான் சொல்றேன் இப்போ ரொம்ப நாள் வச்சிருந்து யாரும் எரிக்கிறதில்லையேசரண் wrote:புரியல அக்கா ...ரானுஜா wrote:இப்போ காலாவதியான சிலிண்டர் கிடைக்குறது கஷ்டம் தான். கேஸ் பத்தாம பிளாக்ல வாங்கி யூஸ் செய்றாங்க.
பதிவில் சொல்லி இருப்பது சிலிண்டரின் ஆயுட்காலம் பற்றி .
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?
D13 சிலிண்டர் டிசம்பர் 2013 வரை தான் செல்லு படியாகும் அதற்குப் பிறகு இதை உபயோகித்தால் பலனில்லை அபாயமும் கூட!
"மீண்டும் D13 நம்பர் போட்ட சிலிண்டரில் கேஸ் நிரப்பபட்டு 2014 ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பின்னால் வந்தால்..........
"மீண்டும் D13 நம்பர் போட்ட சிலிண்டரில் கேஸ் நிரப்பபட்டு 2014 ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பின்னால் வந்தால்..........
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?
வராது நிறைய பேர் புக் செய்து டீக்கடையில வித்துறாங்க .அவுங்களும் உடனே யூஸ் செய்துடுறாங்கசரண் wrote:D13 சிலிண்டர் டிசம்பர் 2013 வரை தான் செல்லு படியாகும் அதற்குப் பிறகு இதை உபயோகித்தால் பலனில்லை அபாயமும் கூட!
"மீண்டும் D13 நம்பர் போட்ட சிலிண்டரில் கேஸ் நிரப்பபட்டு 2014 ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பின்னால் வந்தால்..........
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?
சிலிண்டர் காலாவதியாவுதா இல்லையானு எனக்கு தெரியாது ஆனா நம்ம சரண் ரானுஜா அக்காவுக்கு புரியவச்சே ......................................
Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?
எனக்குப் புரியுது ஆனா அவர் சொல்றது போல கேஸ் யூஸ் செய்யாதவங்க யாருமே இல்ல. தட்டுப்பாடு நிறைய இருக்கும்போது எப்புடி ஸ்டாக் இருக்கும்முரளிராஜா wrote:சிலிண்டர் காலாவதியாவுதா இல்லையானு எனக்கு தெரியாது ஆனா நம்ம சரண் ரானுஜா அக்காவுக்கு புரியவச்சே ......................................
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?
எங்க வீட்ல ஒரு வருஷம் வருமே!!!!!இவ்வாறு கால வரைமீறி சிலிண்டர் உபயோகத்திற்கு வந்தால், திரும்ப அனுப்பி விடவும். இவை கசிவோ அல்லது வேறு அபாயங்களையோ ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்..
Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?
அப்படி சொல்ல முடியாது அக்கா சில பேர் நாலு சிலிண்டர் கூட வச்சிருக்காங்க
அவங்களுக்கு எது முதல்ல வந்ததுன்னு குழப்பம் வரலாம்
அங்கு தப்பு நடக்க வாய்ப்பு உள்ளது
அவங்களுக்கு எது முதல்ல வந்ததுன்னு குழப்பம் வரலாம்
அங்கு தப்பு நடக்க வாய்ப்பு உள்ளது
Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?
உங்களைதான் உமி அடுப்புல உக்கார வச்சிட்டாங்களேமகா பிரபு wrote:எங்க வீட்ல ஒரு வருஷம் வருமே!!!!!இவ்வாறு கால வரைமீறி சிலிண்டர் உபயோகத்திற்கு வந்தால், திரும்ப அனுப்பி விடவும். இவை கசிவோ அல்லது வேறு அபாயங்களையோ ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்..
அப்புறம் எப்படி சிலிண்டர் தீரும்
Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?
4 சிலிண்டர் வச்சு என்ன செய்வாங்கமுரளிராஜா wrote:அப்படி சொல்ல முடியாது அக்கா சில பேர் நாலு சிலிண்டர் கூட வச்சிருக்காங்க
அவங்களுக்கு எது முதல்ல வந்ததுன்னு குழப்பம் வரலாம்
அங்கு தப்பு நடக்க வாய்ப்பு உள்ளது
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?
அவுங்க சமைக்க மாட்டாங்களாம் அப்படியே சாப்பிடுவாங்களாம்முரளிராஜா wrote:உங்களைதான் உமி அடுப்புல உக்கார வச்சிட்டாங்களேமகா பிரபு wrote:எங்க வீட்ல ஒரு வருஷம் வருமே!!!!!இவ்வாறு கால வரைமீறி சிலிண்டர் உபயோகத்திற்கு வந்தால், திரும்ப அனுப்பி விடவும். இவை கசிவோ அல்லது வேறு அபாயங்களையோ ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்..
அப்புறம் எப்படி சிலிண்டர் தீரும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?
ம்ம்ம் விவசாயம் செய்வாங்கரானுஜா wrote:4 சிலிண்டர் வச்சு என்ன செய்வாங்கமுரளிராஜா wrote:அப்படி சொல்ல முடியாது அக்கா சில பேர் நாலு சிலிண்டர் கூட வச்சிருக்காங்க
அவங்களுக்கு எது முதல்ல வந்ததுன்னு குழப்பம் வரலாம்
அங்கு தப்பு நடக்க வாய்ப்பு உள்ளது
Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?
முரளி அண்ணா................ரானுஜா wrote:4 சிலிண்டர் வச்சு என்ன செய்வாங்கமுரளிராஜா wrote:அப்படி சொல்ல முடியாது அக்கா சில பேர் நாலு சிலிண்டர் கூட வச்சிருக்காங்க
அவங்களுக்கு எது முதல்ல வந்ததுன்னு குழப்பம் வரலாம்
அங்கு தப்பு நடக்க வாய்ப்பு உள்ளது
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?
குட் ஆன்சர் கீப் இட் அப்முரளிராஜா wrote:ம்ம்ம் விவசாயம் செய்வாங்கரானுஜா wrote:4 சிலிண்டர் வச்சு என்ன செய்வாங்கமுரளிராஜா wrote:அப்படி சொல்ல முடியாது அக்கா சில பேர் நாலு சிலிண்டர் கூட வச்சிருக்காங்க
அவங்களுக்கு எது முதல்ல வந்ததுன்னு குழப்பம் வரலாம்
அங்கு தப்பு நடக்க வாய்ப்பு உள்ளது
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு அபாயம்
» தெரிந்துக் கொள்ளுங்கள் !!!
» பெயர்க்காரணம் தெரிந்துக் கொள்ளுங்கள்
» தெரிந்துக் கொள்வோம் - துளசி
» வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.37.50 உயர்வு
» தெரிந்துக் கொள்ளுங்கள் !!!
» பெயர்க்காரணம் தெரிந்துக் கொள்ளுங்கள்
» தெரிந்துக் கொள்வோம் - துளசி
» வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.37.50 உயர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum