Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இந்திய மாணவன் கண்டுபிடித்த ஸ்மார்ட் தெரு விளக்குகள்...!!!
Page 1 of 1 • Share
இந்திய மாணவன் கண்டுபிடித்த ஸ்மார்ட் தெரு விளக்குகள்...!!!
மே மாத வெயிலில் கூட காலை 10 மணிக்கும் மேல் வீணாக எரியும் தெரு விளக்குகளை நம்மூரில் நாம் நிறைய முறை பார்த்திருப்போம். இப்படி பொறுப்பற்றவர்களுக்கு சிந்தன் ஷா என்று வெளிநாடு வாழ் இந்தியர் கண்டுபிடித்துள்ள நவீன தொழில்நுட்பம் பொருந்திய தெருவிளக்க மிகவும் உதவியாக இருக்கும் என்று சொல்லலாம்.
அப்படி என்ன சிறப்பு அந்த தெரு விளக்கில் என்கிறீர்களா? இவர் கண்டுபிடித்துள்ள தெரு விளக்குகள் தெருக்களில் மக்கள் நடமாடும் இருக்கும் போது மட்டுமே ஒளிரும். இந்த ஒளி அமைப்பின் பெயர் ட்வைலைட் (Tvilight). இது, புத்திசாலித்தனமான எல்.ஈ.டி (LED) லைட்டிங் முறையாகும். சிந்தன் ஷா நெதர்லாந்தை சேர்ந்த டெல்ஃப்ட் யுனிவெர்சிட்டி ஆஃப் டெக்னாலஜி (Delft University of Technology)-யில் படிக்கும் மாணவராவார். இவர் சிட்டிசென்ஸ் (“CitySense”) என்ற ஒரு சென்சாரை வடிவமைத்துள்ளார். இந்த சிட்டி சென்ஸ் சுற்றிவர, 360 டிகிரி-யிலும் ஆட்கள் நடமாட்டத்தை திறன் பட ஆராய்கிறது.
இந்த சிட்டிசென்ஸ்-க்கு 2 முக்கிய பணிகள் உண்டு-முதலாவதாக, இது ஆட்கள் இல்லாத நேரத்தில் மங்கலாக மாறிக் கொள்ளும்.இரண்டாவதாக, ஆட்கள், சைக்கிள் அல்லது கார்கள் போன்ற வாகணங்கள் வரும் போது மட்டும், அவர்கள் இருளில் நடமாடாத அளவிற்கு, அதன் முழு திறனுக்கு ஒளிரும்.இந்த ட்வைலைட் விளக்குகள் நெட்வொர்க், ப்ளக்-அண்ட்-ப்ளே (plug-and-play sensor), என்ற பிரத்யேக ஒருங்கிணைந்த சென்ஸார் நெட்வொர்க் கொண்டது.
இது, ஆட்கள் நடமாடும் போது, ஒளிருவது மட்டுமல்லாமல், பக்கத்தில் இருக்கும் விளக்குகளுக்கும் கம்பியில்லா சமிக்ஞைகளை அனுப்புகிறது. இது, வழக்கமான விளக்குகள் மற்றும் புதிய எல்.ஈ.டி விளக்குகளிலும் பொருத்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொழில் நுட்பமானது, மின்சார செலவுகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல், கரியமில வாயு மாசு வெளிப்பாடு ((CO2) emissions)-களையும் 80 சதவீதம் வரையிலும், பராமரிப்பு செலவுகளை 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.
இது, மனிதர்கள் மற்றும் எலி, பூனை போன்ற சிறிய மிருகங்கள் இடையே உள்ள வேறுபாட்டை பகுத்தறிய கூடியது. இந்த திறனால், அது அடிக்கடி தேவையில்லாமல் ஒளிர்வதையும் தவிர்த்துக் கொள்கிறது. இந்த ட்வைலைட் விளக்குகள் நெட்வொர்க்கானது, நெதர்லாந்திலுள்ள 4 நகராட்சிகளிலும், ஐயர்லாந்திலுள்ள ஒரு நகராட்சியிலும் நடைமுறையில் உள்ளது.
சமீப காலமாக, இஸ்ரேல், துருக்கி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இந்த தொழில் நுட்பத்தை பற்றியும் அதை அதை அவரவர் நாடுகளில் அமல்படுத்துவது குறித்த கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கிறது என்றும் ஆனால், உலக நாடுகளின் தேவைகளை தன்னால் பூர்த்தி செய்ய முடியுமா என்று தெரியவில்லை” என்றும் சிந்தன் ஷா தெரிவித்துள்ளார்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: இந்திய மாணவன் கண்டுபிடித்த ஸ்மார்ட் தெரு விளக்குகள்...!!!
இது நல்ல ஐடியாவா இருக்கே. மின்சாராம் நிறைய சேமிக்கலாம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» நம்மவூர்த் தெரு அழுகிறதே!
» தாய்லாந்தின் நடக்கும் தெரு
» இரவெல்லாம் கண்ணடித்த தெரு விளக்கு…
» மின்னஞ்சலைக் கண்டுபிடித்த தமிழருக்கு சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு!
» இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-01
» தாய்லாந்தின் நடக்கும் தெரு
» இரவெல்லாம் கண்ணடித்த தெரு விளக்கு…
» மின்னஞ்சலைக் கண்டுபிடித்த தமிழருக்கு சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு!
» இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-01
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum