Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........
Page 1 of 1 • Share
இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........
இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........
வெங்காயத்திற்கு ஏன் இந்த நிலை வந்ததென்று
விவசாயத் துறை அமைச்சருக்குத் தெரியாது.
நீர்மூழ்கி கப்பலுக்கு ஏன் இந்த நிலை என்று
பாதுக்காப்புத் துறை அமைச்சருக்குத் தெரியாது.
பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் நம்மகூட
என்ன தான் பிரச்சனைன்னு
வெளியுறவுத் துறை அமைச்சருக்குத் தெரியாது
ஆந்திராவில் ஏன் இத்தனை குண்டுவெடிப்புகள் என்று
உள்துறை அமைச்சருக்குத் தெரியாது.
இந்திய ரூபாய்க்கு ஏன் இந்த நிலை என்று
நிதித் துறை அமைச்சருக்குத் தெரியாது.
நிலக்கரி ஒதுக்கீடு சம்மந்தமான
ஒப்பந்த கோப்புகள் எங்கே சென்றன என்று
நிலக்கரித்துறை அமைச்சருக்குத் தெரியாது
மேற்கண்ட எதுவுமே நம்ம பாரத பிரதமருக்குத் தெரியாது.
நம் அன்றாட வாழ்வில் நாம் எப்படி சமாளிக்கறோம் என்பதும் தெரியாது .
---நன்றி
முகநூல்.
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........
தெரியாமல் அல்ல தெரியாததுபோல் நடிக்கிறார்கள் அவ்வளவு தான் அது மக்களுக்கும் தெளிவாக தெரிகிறது
Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........
தெரிந்தாலும் தெரியாதது போல் காட்டிக்கொள்வதுதான்முரளிராஜா wrote:நம்ம சரண் யாருன்னு எனக்கு தெரியாது தெரியாது![]()
![]()
![]()
அந்த மண்ணின் மகிமை ....
![ரொம்ப ஜாலி](/users/1513/24/08/20/smiles/615537757.gif)
![ரொம்ப ஜாலி](/users/1513/24/08/20/smiles/615537757.gif)
![ரொம்ப ஜாலி](/users/1513/24/08/20/smiles/615537757.gif)
![ரொம்ப ஜாலி](/users/1513/24/08/20/smiles/615537757.gif)
![ரொம்ப ஜாலி](/users/1513/24/08/20/smiles/615537757.gif)
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........
மக்களுக்கு தெளிவாக தெரியும் என்பதுMuthumohamed wrote:தெரியாமல் அல்ல தெரியாததுபோல் நடிக்கிறார்கள் அவ்வளவு தான் அது மக்களுக்கும் தெளிவாக தெரிகிறது
அவர்களுக்கு தெரியாது.....
![ஹி ஹி](/users/1513/24/08/20/smiles/1053699444.gif)
![ஹி ஹி](/users/1513/24/08/20/smiles/1053699444.gif)
![ஹி ஹி](/users/1513/24/08/20/smiles/1053699444.gif)
![ஹி ஹி](/users/1513/24/08/20/smiles/1053699444.gif)
![ஹி ஹி](/users/1513/24/08/20/smiles/1053699444.gif)
![ஹி ஹி](/users/1513/24/08/20/smiles/1053699444.gif)
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........
சரண் wrote:தெரிந்தாலும் தெரியாதது போல் காட்டிக்கொள்வதுதான்முரளிராஜா wrote:நம்ம சரண் யாருன்னு எனக்கு தெரியாது தெரியாது![]()
![]()
![]()
அந்த மண்ணின் மகிமை ....![]()
![]()
![]()
![]()
![]()
![முழித்தல்](/users/1513/24/08/20/smiles/3137150671.gif)
![முழித்தல்](/users/1513/24/08/20/smiles/3137150671.gif)
![முழித்தல்](/users/1513/24/08/20/smiles/3137150671.gif)
![முழித்தல்](/users/1513/24/08/20/smiles/3137150671.gif)
![முழித்தல்](/users/1513/24/08/20/smiles/3137150671.gif)
![முழித்தல்](/users/1513/24/08/20/smiles/3137150671.gif)
![முழித்தல்](/users/1513/24/08/20/smiles/3137150671.gif)
![முழித்தல்](/users/1513/24/08/20/smiles/3137150671.gif)
Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........
தெரியும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆனா தெரியாது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........
என்ன தெரியும்... என்ன தெரியாது அய்யா.....முழுமுதலோன் wrote:தெரியும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆனா தெரியாது
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........
நீங்க யாருன்னு எனக்கு தெரியும்
ஆனா வேற யாராது சரண் யாருன்னு கேட்டா எனக்கு தெரியாது
![புன்முறுவல்](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)

படிக்கும் போது புரியுது ...படித்து முடித்ததும் புரியல........முரளிராஜா wrote:நீங்க யாருன்னு எனக்கு தெரியும்
ஆனா வேற யாராது சரண் யாருன்னு கேட்டா எனக்கு தெரியாது![]()
![]()
![]()
![]()
![முடியலை](/users/1513/24/08/20/smiles/1237917154.gif)
![முடியலை](/users/1513/24/08/20/smiles/1237917154.gif)
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........
யோசிங்க செல்லம் நல்லா யோசிங்க
வரும்ம்ம்ம்ம்ம் ஆனா வராது
வரும்ம்ம்ம்ம்ம் ஆனா வராது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........
இதைதான் புரியும் புரியாதுன்னு சொல்லுவாங்களோசரண் wrote:படிக்கும் போது புரியுது ...படித்து முடித்ததும் புரியல........முரளிராஜா wrote:நீங்க யாருன்னு எனக்கு தெரியும்
ஆனா வேற யாராது சரண் யாருன்னு கேட்டா எனக்கு தெரியாது![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![லொள்ளு](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![லொள்ளு](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![லொள்ளு](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........
ஓ ! அவரா நீங்க......?முழுமுதலோன் wrote:யோசிங்க செல்லம் நல்லா யோசிங்க
வரும்ம்ம்ம்ம்ம் ஆனா வராது
![ரொம்ப ஜாலி](/users/1513/24/08/20/smiles/615537757.gif)
![ரொம்ப ஜாலி](/users/1513/24/08/20/smiles/615537757.gif)
![ரொம்ப ஜாலி](/users/1513/24/08/20/smiles/615537757.gif)
![ரொம்ப ஜாலி](/users/1513/24/08/20/smiles/615537757.gif)
![ரொம்ப ஜாலி](/users/1513/24/08/20/smiles/615537757.gif)
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........
எனக்கு தெரியும்..முரளிராஜா wrote:நம்ம சரண் யாருன்னு எனக்கு தெரியாது தெரியாது![]()
![]()
![]()
Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........
மகா பிரபு wrote:எனக்கு தெரியும்..முரளிராஜா wrote:நம்ம சரண் யாருன்னு எனக்கு தெரியாது தெரியாது![]()
![]()
![]()
![நண்பேன்டா](/users/1513/24/08/20/smiles/2459753045.gif)
![நண்பேன்டா](/users/1513/24/08/20/smiles/2459753045.gif)
![நண்பேன்டா](/users/1513/24/08/20/smiles/2459753045.gif)
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: இதை படிச்சி பார்த்தா நமக்கும் தெ(பு)ரியாது........
யோசிக்க வேண்டிய விஷயம்தான்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
![-](https://2img.net/i/empty.gif)
» வெகுதொலைவில் இல்லை நமக்கும் இந்த நிலைமை வர!!!
» நிச்சயம் பார்த்தா சிரிப்பீங்க
» ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்! ஆய்வில் எச்சரிக்கை

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|