Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
”நான் சாப்பிட்டு இருக்கேன்.. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசுங்க..”
Page 1 of 1 • Share
”நான் சாப்பிட்டு இருக்கேன்.. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசுங்க..”
இப்படியும் சிலர்!!
ஒரு உணவகத்தில் மதிய உணவுநேரம்..!
எனக்கு எதிரில் சாப்பிட்டுக் கொண்டிருந்த – போன வாரம் நாற்பதைத் தாண்டிய – ஆசாமியின் சட்டைப்பை அலறியது…!
இடது கையால் எடுத்தவர்…
”ஆமாம்.. நான்தான் பேசுறேன்.. ம். எதுவா இருந்தாலும் அப்புறம் பேசுங்க.. நான் சாப்பிட்டுட்டு இருக்கேன்..”
மறுபடியும் சட்டைப்பைக்குள் சிறையிலிட்டார்..
கேள்வியே கேட்காத என்னிடம்…
”நான் சொல்றது சரிதானுங்க.?. சாப்பிடும் போது பேச கூடாதுதானே..?”
நான் சாம்பார் வெண்டைக்காய் பாதியை கடித்தபடியே மையமாக தலையாட்டினேன்..
அவரே தொடர்ந்தார்..
”எதுக்கு சொல்றன்னா.. நாம இம்புட்டு ஓடியாடி சம்பாதிக்கறது எதுக்கு..? சாப்பிடறதுக்குதானே.. அங்கனயும் பேசிகிட்டே சாப்பிட்டா எப்படி ஒடம்புல ஒட்டும்ங்கறேன்..”
அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே மறுபடியும் அலைபேசி அழைத்தது..
எடுத்து பழைய.. ”நான் சாப்பிட்டு இருக்கேன்.. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசுங்க..” டயலாக்கை மறுபதிவிட்டு தொடர்ந்தார்..
”அதுல பாருங்க.. சாப்பிடும் போது பேசுறது உடம்புக்கே நல்லது இல்லன்னு டாக்டருகளே டிவியில சொல்றாங்க.. ஒழுக்கமா செரிக்காதாமாம்..”
நான் காரக்குழம்பிலிருந்து ரசத்திற்க்கு தாவினேன்… அவர் அங்கயேதான் சுற்றிக் கொண்டிருந்தார்..
”நான் என் சொந்தக்காரன்.. தெரிஞ்சவன்னு எவன் போனு பண்ணாலும் சாப்பிடும் போது மட்டும் பேசமாட்டேன்.… அவிங்க்கிட்டயே மூஞ்சி முன்னாடியே சொல்லிப்புடுவேன்…"
நான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கீரைக்கூட்டு வாங்கிக் கொண்டேன்... அவரும் எக்ஸ்ட்ராவாக தொடர்ந்து கொண்டிருந்தார்...
”அப்படிதான் பாருங்க.. ஒரு தடவை எங்க பெரியப்பா பையன் ஒருத்தன் சாப்பிடும் போது பேசப்போயி… புரையேறி… திக்குமுக்காடிப் போயி…. மயக்கம் போட்டே விழுந்துட்டானுங்க…”
நான் ரசத்திலிருந்து மோருக்கு…..
”அவ்வளவு ஏன்ங்க..? என் பொண்டாட்டி கூட நான் சாப்பிடும் போது பேசமாட்டாளுங்கன்னா பார்த்துக்குங்க.. நீங்களும் இந்த மாதிரி சாப்பிடும் போது பேசுற பழக்கம் இருந்துச்சுன்னா மாத்திக்கீங்க.. என்ன நான் சொல்றது..?”
நான் இலையை மடித்துவிட்டு கைகழுவ எழுந்துச் செல்லும் வரை.. அவர் பேசிக்கொண்டிருந்தார்….!
நன்றி முகநூல்.

சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ”நான் சாப்பிட்டு இருக்கேன்.. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசுங்க..”
சாப்பிடும் போது பேசக்கூடாது தான்......
ஆனா சாப்பிடும் போதுதான் நேரமே கிடைக்குது பேச........................
ஆனா சாப்பிடும் போதுதான் நேரமே கிடைக்குது பேச........................
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» தயவு செய்து என்னோடு பேசுங்க ....!!!
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» வாழைத்தண்டை சாப்பிடாம விட்டுடாதீங்க... அப்புறம் வருத்தப்படாதீங்க...
» வாழைத்தண்டை சாப்பிடாம விட்டுடாதீங்க... அப்புறம் வருத்தப்படாதீங்க...
» தூதுவளை சூப் குடிங்க! அப்புறம் பாருங்க !!!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|