தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து

View previous topic View next topic Go down

பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து Empty பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து

Post by பகவதி Wed Sep 05, 2012 10:47 am

பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து Tamil-Daily-News-Paper_57892572880

உண்மைதான்... பனி உருவத்தில் பெரிதாகி, கடலில் மிதந்து கொண்டிருந்தால் பலரது உயிரையும் காவு வாங்கிவிடும். 1912ல் உற்சாகமான முதல் பயணத்தைத் தொடங்கிய டைட்டானிக் கப்பலுக்கு எமனாக நகர்ந்து வந்தது ஒரு பனிக்கட்டிப்பாறைதான். மரங்களாலும், இரும்பினாலும், இன்னபிற வலுவான பொருட்களாலும் உருவாக்கப்பட்ட அந்த மெகா கப்பலை, வெறும் தண்ணீரால் மட்டுமே ஆன பனிப்பாறை ஆட்டம் காணச் செய்தது. 1517 பேரை சாகடித்தது. இந்த அளவு அசாத்திய சக்தி கொண்ட பனிப்பாறைகள் பூமிப்பந்தின் சில இடங்களில் கடலாகவே விரிந்து கிடக்கின்றன.

வடதுருவத்தின் ஆர்க்டிக் கடல் நிரந்தரமாக ஐஸ் கட்டிகளால் மூடப்பட்டிருக்கிறது. தென்துருவத்தின் அன்டார்க்டிகாவிலும் ஐஸ்... ஐஸ்தான். இந்த ஐஸ் பாறைகளின் பருமன் மட்டுமே 6 ஆயிரத்து 500 அடி. இவை எல்லாம் உருகிவிடுவதாகக் கற்பனை செய்யும்போதே விஞ்ஞானிகளுக்கு நடுக்கம் வந்துவிட்டது. உலகின் கடல் மட்டமே 180 அடி அதிகரித்துவிடும் என்பதுதான் காரணம். பூமி வெப்பநிலை உயராமல் பார்த்துக்கொள்வது நம் கடமை என சுற்றுச்சூழலாளர்கள் வாய் ஓயாமல் கத்துவதற்கும் இதுவே காரணம்.


நன்றி தினகரன்
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து Empty Re: பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து

Post by Admin Wed Sep 05, 2012 1:29 pm

பூமியின் வெப்பநிலை உயராமல் இருக்க என்ன பன்னனும் கபிலன் அதையும் சொல்லியிருக்கலாமே இங்கு
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து Empty Re: பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து

Post by முரளிராஜா Wed Sep 05, 2012 1:32 pm

Admin wrote:பூமியின் வெப்பநிலை உயராமல் இருக்க என்ன பன்னனும் கபிலன் அதையும் சொல்லியிருக்கலாமே இங்கு
நம்ம கபிலனுக்கு சுயமா ஏதும் சொல்ல தெரியாதாம்
வேற யாராது சொன்னததான் சொல்லுவாரம் :002:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து Empty Re: பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து

Post by Admin Wed Sep 05, 2012 1:34 pm

அப்படியா கபிலன் நீங்க ரொம்ப திறமையானவர்னு நினைச்சேன்........ ராஜா சொல்றது உண்மையா :006:
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து Empty Re: பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து

Post by பகவதி Wed Sep 05, 2012 1:56 pm

Admin wrote:பூமியின் வெப்பநிலை உயராமல் இருக்க என்ன பன்னனும் கபிலன் அதையும் சொல்லியிருக்கலாமே இங்கு

ஓரு பெரிய போர்வையா போட்டு போர்தலாமா :lol!:
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து Empty Re: பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து

Post by Admin Wed Sep 05, 2012 2:26 pm

ராஜா சொன்னது முற்றிலும் உண்மை.........

கபிலன் இப்படி அப்பிராணியா இருக்காரே :fit:
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து Empty Re: பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து

Post by Manik Thu Sep 06, 2012 2:53 pm

பனி உருகாமல் இருக்க ஃப்ரிட்ஜில் எடுத்து வைங்கள்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து Empty Re: பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து

Post by முரளிராஜா Thu Sep 06, 2012 2:55 pm

chellam wrote:பனி உருகாமல் இருக்க ஃப்ரிட்ஜில் எடுத்து வைங்கள்
ஆகா நல்ல யோசனை :012:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து Empty Re: பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து

Post by Manik Thu Sep 06, 2012 2:56 pm

யோசனை சொன்னதுக்கு ட்ரீட் இல்லையா தல
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து Empty Re: பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து

Post by முரளிராஜா Thu Sep 06, 2012 2:58 pm

chellam wrote:யோசனை சொன்னதுக்கு ட்ரீட் இல்லையா தல
அதானே பாத்தேன்
இந்த வரிய வச்சே நீ யாருனு கண்டுபுடிச்சிடலாம்யா :fit:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து Empty Re: பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து

Post by Manik Thu Sep 06, 2012 2:59 pm

செரி செரி விடுங்க தல........ இதெல்லாம் சகஜம் தேடுறவன் வரி வரியாவா தேடப்போறான் அப்படியே கண்டுபிடிச்சாலும் நீங்க இருக்கீங்கள்ள........... பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து 161917
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து Empty Re: பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து

Post by முரளிராஜா Thu Sep 06, 2012 3:01 pm

எதுக்கு உமக்கு துனைக்கா? :010:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து Empty Re: பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து

Post by Manik Thu Sep 06, 2012 3:03 pm

துணைக்கு இல்ல தல மெயின் சாப்டரே நீங்கதான் நான் கடைசி பக்கம் தான் தல................... பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து 13115
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து Empty Re: பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து

Post by முரளிராஜா Thu Sep 06, 2012 3:08 pm

chellam wrote:துணைக்கு இல்ல தல மெயின் சாப்டரே நீங்கதான் நான் கடைசி பக்கம் தான் தல................... பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து 13115
அடப்பாவி :989:
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து Empty Re: பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து

Post by பகவதி Thu Sep 06, 2012 5:21 pm

இங்கு என்ன நடந்தாலும் எங்க தலையே பொறுப்பு :112:
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து Empty Re: பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து

Post by Admin Thu Sep 06, 2012 5:23 pm

கபிலன் wrote:இங்கு என்ன நடந்தாலும் எங்க தலையே பொறுப்பு :112:
நம்ம தல யாரு
செல்லம்தானே கபிலன் :112:
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து Empty Re: பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து

Post by பகவதி Thu Sep 06, 2012 5:28 pm

Admin wrote:
கபிலன் wrote:இங்கு என்ன நடந்தாலும் எங்க தலையே பொறுப்பு :112:
நம்ம தல யாரு
செல்லம்தானே கபிலன் :112:

அதில் உங்களுக்கு என்ன சந்தேகம் :012:
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து Empty Re: பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து

Post by Admin Thu Sep 06, 2012 6:03 pm

அப்ப சரி
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து Empty Re: பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து

Post by பகவதி Thu Sep 06, 2012 6:11 pm

Admin wrote:அப்ப சரி
:112:
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து Empty Re: பனி உருகினாலும் ஆபத்து, உருகாவிட்டாலும் ஆபத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum