Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
'3' முடிஞ்சது... அடுத்து '4' வரப்போகுது!
Page 1 of 1 • Share
'3' முடிஞ்சது... அடுத்து '4' வரப்போகுது!
புதிதாக தயாராகும் ஒரு படத்துக்கு '4' என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படமும் மாணவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதுதான்.
தனுஷ் நடிக்க, அவர் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய படம் 3. படத்தின் தலைப்பு மிக வித்தியாசமாக அமைந்து, சீக்கிரமே பாப்புலரானது.
அடுத்து இதே பாணியில் புதிய படம் ஒன்றிற்கு '4' எனப் பெயர் சூட்டியுள்ளனர்.
இந்தப் படத்தின் கதை: ப்ளஸ்டூவில் பெயிலாகிவிடும் நான்கு மாணவர்கள், வீட்டுக்கு பயந்து ஓடிப் போகிறார்கள். அதன் பிறகு அவர்கள் படித்த பள்ளியில் அடுத்தடுத்து கொலைகள் விழ, அதற்கும் ஓடிப்போன மாணவர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது...
பகவதி பாலா இயக்கும் இந்தப் படத்தில் பாலாஜி, வித்யா, ஆத்தூர் பால்வெங்கடேஷ், தேனிப்ரியா, அக்ஷயா உள்பட பலர் அறிமுகமாகின்றனர்.
சுதந்திரதாஸ் பாடல்களுக்கு குட்லக் ரவி இசையமைக்கிறார்.
தமிழகம் மற்றும் கோவாவில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. விரைவில் திரைக்கு வருகிறது படம்.
ஒன் இந்தியா
Re: '3' முடிஞ்சது... அடுத்து '4' வரப்போகுது!
படத்திற்கு பெயர் வைக்க ரொம்ப சிரமமாக உள்ளது போல...... அதான் 3,4,5,6 இப்படி வைக்கிறாங்க......
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: '3' முடிஞ்சது... அடுத்து '4' வரப்போகுது!
chellam wrote:படத்திற்கு பெயர் வைக்க ரொம்ப சிரமமாக உள்ளது போல...... அதான் 3,4,5,6 இப்படி வைக்கிறாங்க......
ஆறு ஏற்கனவே இருக்கு அதனால அதை எடுக்க மாட்டாங்க :012:
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: '3' முடிஞ்சது... அடுத்து '4' வரப்போகுது!
ஆறு 2 நு எடுப்பாங்க :a1a:கபிலன் wrote:chellam wrote:படத்திற்கு பெயர் வைக்க ரொம்ப சிரமமாக உள்ளது போல...... அதான் 3,4,5,6 இப்படி வைக்கிறாங்க......
ஆறு ஏற்கனவே இருக்கு அதனால அதை எடுக்க மாட்டாங்க :012:
Re: '3' முடிஞ்சது... அடுத்து '4' வரப்போகுது!
வரலாம் ஜெயம் ஃபேஸ்புக்க வச்சே படம் எடுக்குறாங்க 9 னு படம் எடுக்க மாட்டாங்களா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» பேஸ்புக்கில் வரப்போகுது டிஸ் லைக் ஆப்ஷன்...
» அடுத்து நம் இணைவுதான் ...
» ஆண்ட்ராய்டுக்கு அடுத்து
» பரிணாமத்தில் மனிதனுக்கு அடுத்து என்ன?
» இவற்றை எல்லாம் போட்டோவில் தான் காணவேண்டுமோ!! நம் அடுத்து தலைமுறை...!!
» அடுத்து நம் இணைவுதான் ...
» ஆண்ட்ராய்டுக்கு அடுத்து
» பரிணாமத்தில் மனிதனுக்கு அடுத்து என்ன?
» இவற்றை எல்லாம் போட்டோவில் தான் காணவேண்டுமோ!! நம் அடுத்து தலைமுறை...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|