Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நீங்கள் இன்னும் 20 வருடம் கழித்து எப்படி இருப்பீா்கள் என்று அறிந்து கொள்வதில் ஆர்வமா. இதை படிங்க.
Page 1 of 3 • Share
Page 1 of 3 • 1, 2, 3
நீங்கள் இன்னும் 20 வருடம் கழித்து எப்படி இருப்பீா்கள் என்று அறிந்து கொள்வதில் ஆர்வமா. இதை படிங்க.
நீங்கள் இன்னும் 20 வருடத்தில் எப்படி இருப்பீா்கள் என்று அறிந்து கொள்வதில் ஆா்வம் இருக்கும் தானே?
கீழே உள்ள இணையதளத்தில் சென்று பாருங்கள் ஆச்சர்யம் அடைவீர்கள்..!
வலைத்தள முகவரி: http://www.in20years.com/
மேலும் இதில் 30 வருடம் கழித்து எப்படி இருப்பீர்கள் என்பதையும் அறியலாம்.
இதற்கு சில வினாடிகள் போதும். உங்கள் தற்போதைய போட்டோ மட்டும் தேவை.
நன்றி முகநூல் பக்கம்.
நான் பார்த்துட்டேன் நீங்க எப்ப பார்க்கபோறீங்க.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நீங்கள் இன்னும் 20 வருடம் கழித்து எப்படி இருப்பீா்கள் என்று அறிந்து கொள்வதில் ஆர்வமா. இதை படிங்க.
நானும் பார்க்க போகிறேன் பார்ததும் பகிர்கிறேன் ஓகே
Last edited by Muthumohamed on Mon Aug 26, 2013 12:13 pm; edited 1 time in total
Re: நீங்கள் இன்னும் 20 வருடம் கழித்து எப்படி இருப்பீா்கள் என்று அறிந்து கொள்வதில் ஆர்வமா. இதை படிங்க.
நான் அப்ப கூட அழகாதான் இருக்கேன்
Re: நீங்கள் இன்னும் 20 வருடம் கழித்து எப்படி இருப்பீா்கள் என்று அறிந்து கொள்வதில் ஆர்வமா. இதை படிங்க.
பார்க்கவே வேண்டாம் முழுமுதலோன்=அழகு
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நீங்கள் இன்னும் 20 வருடம் கழித்து எப்படி இருப்பீா்கள் என்று அறிந்து கொள்வதில் ஆர்வமா. இதை படிங்க.
முரளிராஜா wrote:நான் அப்ப கூட அழகாதான் இருக்கேன்
நானும்தான் பார்த்தேன் முரளி. என் அந்த படம்தான் அவதாரில் வைத்துள்ளேன். ==>
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நீங்கள் இன்னும் 20 வருடம் கழித்து எப்படி இருப்பீா்கள் என்று அறிந்து கொள்வதில் ஆர்வமா. இதை படிங்க.
இப்ப கூட நீங்க குழந்தைதான் ஸ்ரீ ராம்
ஏன்னா ஒரு குழந்தைக்கு தெரிந்த அளவுக்குத்தானே உங்களுக்கும் தெரியும்

ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: நீங்கள் இன்னும் 20 வருடம் கழித்து எப்படி இருப்பீா்கள் என்று அறிந்து கொள்வதில் ஆர்வமா. இதை படிங்க.
எந்த தைரியத்துல உங்க போட்டோவை போட்டு பார்த்திங்கரானுஜா wrote:
பார்ககாதிங்க அக்கா பார்ககாதிங்க அக்கானு தனிமடல்ல கூட சொன்னேனே
Re: நீங்கள் இன்னும் 20 வருடம் கழித்து எப்படி இருப்பீா்கள் என்று அறிந்து கொள்வதில் ஆர்வமா. இதை படிங்க.
உங்க போட்டோ ஒன்னு இருந்துச்சு அதப் போட்டுப் பார்த்தேன் . அதான் தலை தெறிக்க ஓடுறேன்முரளிராஜா wrote:எந்த தைரியத்துல உங்க போட்டோவை போட்டு பார்த்திங்கரானுஜா wrote:
பார்ககாதிங்க அக்கா பார்ககாதிங்க அக்கானு தனிமடல்ல கூட சொன்னேனே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: நீங்கள் இன்னும் 20 வருடம் கழித்து எப்படி இருப்பீா்கள் என்று அறிந்து கொள்வதில் ஆர்வமா. இதை படிங்க.
ஒ நான் பயந்து ஓடுறதா தப்பா நினைச்சுகிட்டேன் அக்கா
இந்த தம்பியின் அழகை பார்க்கத்தான் இந்த ஓட்டமா ?
இந்த தம்பியின் அழகை பார்க்கத்தான் இந்த ஓட்டமா ?
Re: நீங்கள் இன்னும் 20 வருடம் கழித்து எப்படி இருப்பீா்கள் என்று அறிந்து கொள்வதில் ஆர்வமா. இதை படிங்க.
முரளிராஜா wrote:ஒ நான் பயந்து ஓடுறதா தப்பா நினைச்சுகிட்டேன் அக்கா
இந்த தம்பியின் அழகை பார்க்கத்தான் இந்த ஓட்டமா ?
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: நீங்கள் இன்னும் 20 வருடம் கழித்து எப்படி இருப்பீா்கள் என்று அறிந்து கொள்வதில் ஆர்வமா. இதை படிங்க.
அந்த அமை கடல் ஆமையா? குளத்து ஆமையா?முரளிராஜா wrote:பொறாமை பொறாமை
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: நீங்கள் இன்னும் 20 வருடம் கழித்து எப்படி இருப்பீா்கள் என்று அறிந்து கொள்வதில் ஆர்வமா. இதை படிங்க.
ரானுஜா wrote:அந்த அமை கடல் ஆமையா? குளத்து ஆமையா?முரளிராஜா wrote:பொறாமை பொறாமை
அமையா ? iஇல்லை ஆமையா ?
Re: நீங்கள் இன்னும் 20 வருடம் கழித்து எப்படி இருப்பீா்கள் என்று அறிந்து கொள்வதில் ஆர்வமா. இதை படிங்க.
யாரும் பயப்படாதீர்கள்
பயந்தால் நான் பொறுப்பு அல்ல

என் இந்த விஷ பரிச்சை
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நீங்கள் இன்னும் 20 வருடம் கழித்து எப்படி இருப்பீா்கள் என்று அறிந்து கொள்வதில் ஆர்வமா. இதை படிங்க.
அவ்வளவு கேவலமாவா இருக்கேன்மகா பிரபு wrote:இப்பவே சகிக்கலை
Re: நீங்கள் இன்னும் 20 வருடம் கழித்து எப்படி இருப்பீா்கள் என்று அறிந்து கொள்வதில் ஆர்வமா. இதை படிங்க.
Muthumohamed wrote:அவ்வளவு கேவலமாவா இருக்கேன்மகா பிரபு wrote:இப்பவே சகிக்கலை
சும்மா ஜாலிக்குதான் தம்பி. நீங்க என்றும் பதினாறுதான்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நீங்கள் இன்னும் 20 வருடம் கழித்து எப்படி இருப்பீா்கள் என்று அறிந்து கொள்வதில் ஆர்வமா. இதை படிங்க.
ஸ்ரீராம் wrote:Muthumohamed wrote:அவ்வளவு கேவலமாவா இருக்கேன்மகா பிரபு wrote:இப்பவே சகிக்கலை
சும்மா ஜாலிக்குதான் தம்பி. நீங்க என்றும் பதினாறுதான்
Re: நீங்கள் இன்னும் 20 வருடம் கழித்து எப்படி இருப்பீா்கள் என்று அறிந்து கொள்வதில் ஆர்வமா. இதை படிங்க.
தப்பா எடுத்துக்காதிங்க முத்து எங்க போட்டோ போட்டு நாங்க ரிஸ்க் எடுக்க விரும்பலை
Re: நீங்கள் இன்னும் 20 வருடம் கழித்து எப்படி இருப்பீா்கள் என்று அறிந்து கொள்வதில் ஆர்வமா. இதை படிங்க.
சரி அப்படியே ஆகட்டும் அண்ணாமுரளிராஜா wrote:தப்பா எடுத்துக்காதிங்க முத்து எங்க போட்டோ போட்டு நாங்க ரிஸ்க் எடுக்க விரும்பலை
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நீங்கள் இன்னும் 20 வருடம் கழித்து எப்படி இருப்பீா்கள் என்று அறிந்து கொள்வதில் ஆர்வமா. இதை படிங்க.
Muthumohamed wrote:
யாரும் பயப்படாதீர்கள்
பயந்தால் நான் பொறுப்பு அல்ல
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி??
» நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி?
» நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டாதா இல்லையா என்று அறிவது எப்படி ?
» உங்கள் Wi-Fi மோடத்தில் இணைந்திருப்பவர்கள் யார் என்று கண்டுபிடிக்க வேண்டுமா அப்ப இதை படிங்க..!
» பிறிதொரு மனிதரைப்பற்றி அறிந்து கொள்வது எப்படி?

Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum