தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அடங்குவதும் ஆள்வதும் அதுவே

View previous topic View next topic Go down

அடங்குவதும் ஆள்வதும் அதுவே Empty அடங்குவதும் ஆள்வதும் அதுவே

Post by kanmani singh Wed Sep 04, 2013 11:09 am

விதைக்குள் ஒளிந்திருக்கிறது
ஒரு விருட்சம்.
இரவுக்குள் மறைந்திருக்கிறது பகல்.
தென்றலுக்குள் ஒளிந்துகிடக்கிறது புயல்.
மேகத்துக்குள் ஒளிந்திருக்கிறது மழை.
உறக்கத்துக்குள் ஒளிந்திருக்கிறது கனவு.
விழிகளுக்குள் அடங்கியிருக்கிறது உலகம்.
கண்ணீருக்குள் மறைந்திருக்கிறது தோல்வி.
சோதனைக்குள் மறைந்து நிற்கிறது சாதனை.
முயற்சிக்குள் மறைந்திருக்கிறது வெற்றி.
நம்பிக்கையில் தங்கியிருக்கிறது வாழ்க்கை.
வார்த்தைகளுக்குள் ஒளிந்து கிடக்கிறது கவிதை.
அங்கிங்கெனாதபடி
அனைத்திலும் அடங்கி கிடக்கிறது
காதல்....
ஆண்டு கொண்டிருக்கிறது காதல்....


கண்மணி சிங்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

அடங்குவதும் ஆள்வதும் அதுவே Empty Re: அடங்குவதும் ஆள்வதும் அதுவே

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 04, 2013 5:54 pm

அனைத்திலும் அடங்கி கிடக்கிறது
காதல்....
ஆண்டு கொண்டிருக்கிறது காதல்....
காதல் வாழ்க!
காதலர்கள் ஒழிக!!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அடங்குவதும் ஆள்வதும் அதுவே Empty Re: அடங்குவதும் ஆள்வதும் அதுவே

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 04, 2013 8:28 pm

காதல் வாழ்க!
காதலர்கள் ஒழிக!!
ஏன் இந்த கொலைவேறி ...?
ஜோக்ஸ்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அடங்குவதும் ஆள்வதும் அதுவே Empty Re: அடங்குவதும் ஆள்வதும் அதுவே

Post by Muthumohamed Thu Sep 05, 2013 12:50 am

கவியருவி ம. ரமேஷ் wrote:
அனைத்திலும் அடங்கி கிடக்கிறது
காதல்....
ஆண்டு கொண்டிருக்கிறது காதல்....
காதல் வாழ்க!
காதலர்கள் ஒழிக!!
 இன்றைய காதல் புனிதமானது இல்லை என்பது தானே உண்மை
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

அடங்குவதும் ஆள்வதும் அதுவே Empty Re: அடங்குவதும் ஆள்வதும் அதுவே

Post by சரண் Thu Sep 05, 2013 10:27 am

சோதனைக்குள் மறைந்து நிற்கிறது சாதனை.
முயற்சிக்குள் மறைந்திருக்கிறது வெற்றி.
வரிகள் அருமை......

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

அடங்குவதும் ஆள்வதும் அதுவே Empty Re: அடங்குவதும் ஆள்வதும் அதுவே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum