தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிந்தனைக்கு

View previous topic View next topic Go down

சிந்தனைக்கு  Empty சிந்தனைக்கு

Post by nellaigeetha Thu Sep 05, 2013 3:41 pm

ஒரு மனிதனை சாதாரண நிலையிலிருந்து உயர்நிலைக்கு மாற்றக்கூடிய ஆச்சர்யமான உறவுமுறைக்கு பெயர்தான் குரு
கேள்விகளுக்கு பதில் கூறுபவர் குரு அல்ல .கேள்விகளே ஆற்றபவராகுவதுதான் குரு .யாருடைய sanithaanathil நீங்கள் உங்கள் நிலையை முற்றிலும் ilanthu கேள்விகள் அற்றவர் ஆகிறார்களோ அவர்தான் இறைவனால் அனுப்பப்பட்ட உங்களது குரு என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.


Last edited by முழுமுதலோன் on Thu Sep 05, 2013 4:09 pm; edited 1 time in total (Reason for editing : sindhanaikku=சிந்தனைக்கு)
nellaigeetha
nellaigeetha
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 25

Back to top Go down

சிந்தனைக்கு  Empty Re: சிந்தனைக்கு

Post by Muthumohamed Thu Sep 05, 2013 3:48 pm

தலைப்பை தமிழில் பதியலாமே
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

சிந்தனைக்கு  Empty குட்டிக் கதை[படித்ததில் ரசித்தது ]

Post by nellaigeetha Thu Sep 05, 2013 4:15 pm

குருகுலதில் நடைபெறும் பிரார்தனையில் மாணவர்கள் தவறாது கலந்து கொள்வர். ஒருநாள் பிரார்தனையின் போது ஒருமானவன் தட்டில் சாம்பிராணியை அதிகம் போட்டு புகைக்க ஆசிரியர் சாம்பிராணி நம்மிடம் குறைவாகவே உள்ளது .சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் .பிற்காலத்தில் இத்தகைய நறுமணப் பொருள் விளையும் இடத்தை கைப்பற்றும் போது புகைத்து கொள்ளலாம் என்று சொல்ல அதை நினைவில் கொண்டு பிற்காலத்தில் தான் :  சிரியா பகுதியை கைப்பற்றும் போது அங்கிருந்து நறுமண பொருள்களை தன்ஆசிரியருக்கு அனுப்பி வைத்தாராம் .இதை அதிகமாகவே பயன்படுதிக்கொள்ளுங்கள் ஏன்யெனில் நீங்கள் சொல்லிய மாதிரி நறுமணபொருள் விளையும் இடத் தை கைப்பற்றி விட்டேன் .இப்போலுது நானே அதன் அரசன் .அவர்வேறு யாருமில்லை அலெக்ஸாண்டார்தான்.
nellaigeetha
nellaigeetha
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 25

Back to top Go down

சிந்தனைக்கு  Empty Re: சிந்தனைக்கு

Post by nellaigeetha Thu Sep 05, 2013 4:18 pm

நன்றி முத்து முகம்மது
nellaigeetha
nellaigeetha
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 25

Back to top Go down

சிந்தனைக்கு  Empty Re: சிந்தனைக்கு

Post by முழுமுதலோன் Thu Sep 05, 2013 4:20 pm

Muthumohamed wrote:தலைப்பை தமிழில் பதியலாமே
கூடுமான வரை பதிவுகளும் தலைப்புகளும் தமிழில் இருத்தல் நல்லது  இப்போது தலைப்பை தமிழில் மாற்றிவிட்டோம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனைக்கு  Empty Re: சிந்தனைக்கு

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 5:31 pm

ரசித்தேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிந்தனைக்கு  Empty Re: சிந்தனைக்கு

Post by nellaigeetha Thu Sep 05, 2013 5:39 pm

பிழை நடந்துவிட்டது மன்னிக்கலாமே இனியவன் .
nellaigeetha
nellaigeetha
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 25

Back to top Go down

சிந்தனைக்கு  Empty Re: சிந்தனைக்கு

Post by nellaigeetha Thu Sep 05, 2013 5:44 pm

பிழை நடந்துவிட்டது முழு முதலோன் மன்னிக்கலாமே .புதியவர்களுக்கு பாதை அமைத்துக்கொடுப்பது தானே அனுபவசாலிகளுக்கு அழகு .
nellaigeetha
nellaigeetha
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 25

Back to top Go down

சிந்தனைக்கு  Empty Re: சிந்தனைக்கு

Post by nellaigeetha Thu Sep 05, 2013 5:50 pm

இனியவா தவறுதலாக உங்களுக்கு அனுப்பிவிட்டேன்
nellaigeetha
nellaigeetha
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 25

Back to top Go down

சிந்தனைக்கு  Empty Re: சிந்தனைக்கு

Post by முரளிராஜா Thu Sep 05, 2013 5:54 pm

தளத்தில் வரும் புதியவர்களுக்கு சில குழப்பங்கள் வருவது சகஜமே கவலை வேண்டாம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிந்தனைக்கு  Empty Re: சிந்தனைக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum