தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அகங்காரம் ஒரு போது நல்லமுகத்துக்கு அலங்காரமாகாது.

View previous topic View next topic Go down

அகங்காரம் ஒரு போது நல்லமுகத்துக்கு அலங்காரமாகாது. Empty அகங்காரம் ஒரு போது நல்லமுகத்துக்கு அலங்காரமாகாது.

Post by முழுமுதலோன் Mon Sep 02, 2013 1:58 pm

அகங்காரம் ஒரு போது நல்லமுகத்துக்கு அலங்காரமாகாது...........

கலாசாரம்
பண்பு


நற்குணம்


நாகரீகம்


நாகரீகம் என்பது நாம் அணியும் துணியும் அல்லவே
நாகரீகம் என்பது நாம் பணியும் இனிய மொழியே




அறிவறிந்து கற்று வரவறிந்து வழங்கி உறவறிந்து கலந்து வாழ்க
செறிவறிந்து பழகி பரிவறிந்து நெருங்கி நெறியறிந்து கலந்து வாழ்க


ஆசைகளை குறைத்தார் அன்று
    ஆடைகளை குறைக்கிறார் இன்று
கருணையை வளர்த்தார் அன்று
  காமத்தை வளர்த்தார் இன்று


தூசு படிந்த விளக்குகள் துடைக்கப்பட்டால் ஒளிதரும்
மாசு படிந்த மனங்களும் திருத்தப்பட்டால் மலராகும்


உடலுக்கு பொருந்தாத உடைகளும் வெறும் பிணியே
காலத்துக்கு பொருந்தாத கருத்துக்களும் பெரும் பிணியே


மற்றவர் பெருமைப்படும் படி வாழலாம்
மற்றவர் பொறாமைப்படும் படி வாழலாகாது


அன்றைய நாகரீகங்கள் வளமான கருத்துக்களால் உருவாக்கப்பட்டன
இன்றைய நாகரீகங்கள் உயரமான கட்டிடங்களால் உருவாக்கப்பட்டன




பண்பான வரவேற்பை விட சிறந்த விருந்து வேறெதுவுமில்லை
அன்பான வார்த்தையை விட உயர்ந்த மருந்து வேறெதுவுமில்லை




சிலர் உள்ளே வந்தால் சிற்ப்பு வரும் சுவர் பெரியோர்
சிலர் வெளியே சென்றால் அமைதி வரும் அவர் சிறியோர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அகங்காரம் ஒரு போது நல்லமுகத்துக்கு அலங்காரமாகாது. Empty Re: அகங்காரம் ஒரு போது நல்லமுகத்துக்கு அலங்காரமாகாது.

Post by முழுமுதலோன் Mon Sep 02, 2013 1:59 pm

பண்பு


நிறை என்பது அடக்கம் மறை என்பது ஒழுக்கம்
பொறுமை என்பது அன்பு அருமை என்பது பண்பு


ன்பு என்பதை செய்யும் நன்மையால் அறிகிறோம்
பண்பு என்பதை பழகும் தன்மையால் அறிகிறோம்


பண்பானது பாவத்திற்கு ஒரு போதும் பண்ந்ததுமில்லை
பணிந்து அது பாவத்திற்கு ஒரு உதவி செய்வதுமில்லை


அன்பை விடச் சிறந்த ஆயுதமில்லை
பண்பை விடச் சிறந்த பட்டாடையில்லை


வீரமும் மேதையும் தீரமும் திறமும் தோழமையும்
குலமும் நலமும் குணமும் கொள்கையும் வேண்டும்


அன்பு என்பது நல்ல மனங்களை இணைக்கும் பாலம்
பண்பு என்பது நல்ல மனிதர்களை இணைக்கும் பால்ம்


நெருப்பை தணிக்கும் நீர் போல வெறுப்பை மாற்றுவது புன்னகை
பனியை நீக்கும் கதிர் போல பகையை மாற்றுவது பண்பே


அன்பு என்ற நெம்புகோலில் அசையாத பாறை இல்லை
பண்பு என்ற அங்குசத்துக்கு அடங்காத யானை இல்லை


உறவுகளை பிளவு படுத்துவது பணமும் பதவியுமே
பிளவுகளை உறவு படுத்துவது பண்பும் அன்புமே


கர்வமென்ற தீ எரியும் வரை அன்பென்ற குளிர் வளராது
காமமென்ற தீயெரியும் வரை பண்பென்ற மலர் மலராது
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அகங்காரம் ஒரு போது நல்லமுகத்துக்கு அலங்காரமாகாது. Empty Re: அகங்காரம் ஒரு போது நல்லமுகத்துக்கு அலங்காரமாகாது.

Post by முழுமுதலோன் Mon Sep 02, 2013 2:00 pm

நற்குணம்


இளையோனின் தவமும் செல்வனின் வீரமும் சிறப்புடையவை
அழகியவளின் கற்பும் அறிஞனின் அடக்கமும் அற்புதமானவை


கொடுப்பது நன்று கொள்கையுள்ளவர் நட்பு நன்று
கேட்பது நன்று கேட்டபடி நடப்பது மிக நன்று


எல்லா பக்கங்களிலிருந்தும் பார்த்தாலும் அழகு எனப்படுவது அழகு 
எல்லா மனிதர்கள் வாயாலும்  நல்லவர் எனப்படுபவரே புனிதர்


நெருப்பிலே போட்டாலும் மெருகேறி  வரும் அதன் பேர் நேர்மை
நீரிலே போட்டாலும் மிதந்தேறி வரும் அதன் பேர் வாய்மை




ஒரு மலருக்கு மதிப்பு தருவது அதன் மணம்
ஒரு மனிதனுக்கு மதிப்பு தருவது அவன் குணம்


உயர்வும் தாழ்வும் நிறத்தால் குறிக்கபடுவதில்லை
உயர்வும் தாழ்வும் நற்குணத்தாலே அளக்கப்படுகின்றன


இதயத்திலே ஈரம் வேண்டும் இரைப்பைக்கு திருப்தி வேண்டும்
இடையிலே கற்பு வேண்டும் நடையிலே தெளிவு வேண்டும்




காதிற்கு வாசல் வேண்டும் காமத்துக்கு கதவு வேண்டும்
நாக்குக்கு அடக்கம் வேண்டும் வாக்குக்கு உறுதி வேண்டும்


சில பெயர்களைக் கேட்டால் திறக்காத கதவும் திறக்கும்
சில பெயர்களைக் கேட்டால் திறந்த கதவும் மூடும்


 அகங்காரம் ஒரு போது நல்லமுகத்துக்கு அலங்காரமாகாது
அகம்பாவம் எப்போதும் நல்லமனத்துக்கு பழிமாவமாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அகங்காரம் ஒரு போது நல்லமுகத்துக்கு அலங்காரமாகாது. Empty Re: அகங்காரம் ஒரு போது நல்லமுகத்துக்கு அலங்காரமாகாது.

Post by முழுமுதலோன் Mon Sep 02, 2013 2:01 pm

கலாசாரம்


கலையின் சாரம் நல்ல பழக்கங்களே அதுவே கலாசாரம்
கல்வியின் சாரம் நல்ல ஒழுக்கங்க்ளே அதுவே கலாசாரம்


நேரம் மாறும் போதும் மாறாத கடிகாரம் பழுதே
காலம் மாறும் போதும் மாறாத கலாசாரம் பழுதே


நல்ல பாதை போட்டு விட்டால் நாடெல்லாம் வியாபாரம் பெருகும்
நல்லபாதை போட்டு விட்டால் நாளெல்லாம் கலாசாரம் வளரும்


நாகரீகம் என்பது நகரத்தால் வளர்வதல்ல‌
            நமது நாணயத்தாலே வளர்கிறது
கலாசாரம் என்பது  உடைகளால் தெரிவதல்ல‌
              நமது ஒழுக்கத்தாலே மர்கிறது


வியாபாரத்தின் ஆதாரம் மூலதனம் மட்டுமல்ல நல்லதனமும் கூட‌
கலாசாரத்தின் ஆதாரம் பழக்கம் மட்டுமல்ல நல்ல ஒழுக்கமும் கூட‌


தரமான இளக்கியங்களே தரமான கலாசாரத்திற்கு தராசு
தரமான தலைவர்களே தரமான மக்களுக்குச் சான்று


உயிரினத்தின் உடல் சுவடுகள் பாறைகளில் தெரிகின்றன‌
கலாசாரத்தின் காலடிச் சுவடுகள் கலைகளில் புரிகின்றன‌


மற்றவர்கருத்துகளுக்கும் மதிப்பு கொடுக்காதவனை 
யாரும் மதிப்பதில்லை
மற்றவர் கருத்துகளுக்கெல்லாம் தலையை  
ஆட்டுபவனை யும் யாரும் மதிப்பதில்லை


கட்டுபாட்டை கற்பிக்காத கல்வியும் காதறுந்த பையும்வீணே
பண்பாட்டை படிப்பிக்காத பள்ளியும் பல்லில்லாத வாயும்துயரே

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx








Posted by DrBALA SUBRA MANIAN 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அகங்காரம் ஒரு போது நல்லமுகத்துக்கு அலங்காரமாகாது. Empty Re: அகங்காரம் ஒரு போது நல்லமுகத்துக்கு அலங்காரமாகாது.

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 02, 2013 4:43 pm

ஆன்மீக தகவல் போல்
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அகங்காரம் ஒரு போது நல்லமுகத்துக்கு அலங்காரமாகாது. Empty Re: அகங்காரம் ஒரு போது நல்லமுகத்துக்கு அலங்காரமாகாது.

Post by Muthumohamed Mon Sep 02, 2013 4:51 pm

நல்ல தகவல் விளக்கமும் கூட
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

அகங்காரம் ஒரு போது நல்லமுகத்துக்கு அலங்காரமாகாது. Empty Re: அகங்காரம் ஒரு போது நல்லமுகத்துக்கு அலங்காரமாகாது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum