தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்.....

View previous topic View next topic Go down

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்..... Empty மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்.....

Post by செந்தில் Sat Aug 03, 2013 1:57 pm

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்......

*அருகம்புல் பொடி (பவுடர்) :- அதிக உடல் எடை, கொழுப்பைக் குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பொடி (பவுடர்) :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது


*கடுக்காய் பொடி (பவுடர்) :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி (பவுடர்) :- அதிகமான கொழுப்பைக் குறைக்கும். இரத்தக்கொதிப்பிற்குச் சிறந்தது

*அமுக்கலா பொடி (பவுடர்) :- தாது புஷ்டி, ஆண்மைக் குறைபாடுக்குச் சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி (பவுடர்) :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவா பொடி (பவுடர்) :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்குச் சிறந்தது.

*வல்லாரை பொடி (பவுடர்) :- நினைவாற்றலுக்கும், நரம்புத் தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி (பவுடர்) :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்குச்சிறந்தது.

*துளசி பொடி (பவுடர்) :- மூக்கடைப்பு, சுவாசக் கோளாறுக்குச் சிறந்தது.

*ஆவரம்பூ பொடி (பவுடர்) :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி (பவுடர்) :- மார்புச் சளி, இரைப்பு நோய்க்குச் சிறந்தது.

*ரோஜாப்பூ பொடி (பவுடர்) :- இரத்தக் கொதிப்புக்குச் சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி (பவுடர்) :- ஆண்மைக் குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும். வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பொடி (பவுடர்) :- நரம்புத் தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலிப் பொடி (பவுடர்) :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்குச் சிறந்தது.

*வெந்தயப் பொடி (பவுடர்) :- வாய்ப் புண், வயிற்றுப் புண் ஆறும். சர்க்கரை நோய்க்குச் சிறந்தது.

*நிலவாகைப் பொடி (பவுடர்) :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவிப் பொடி (பவுடர்) :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலைப் பொடி (பவுடர்) :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலைப் பொடி (பவுடர்) :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்குச்சிறந்தது.

*திரிபலா பொடி (பவுடர்) :- வயிற்றுப் புண் ஆற்றும், அல்சரைக் கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி (பவுடர்) :- தொண்டைக் கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி (பவுடர்) :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்குச்சிறந்தது.

*செம்பருத்திப்பூ பொடி (பவுடர்) :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணிப் பொடி (பவுடர்) :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்குச் சிறந்தது.

*சிறியாநங்கை பொடி (பவுடர்) :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லிப் பொடி (பவுடர்) :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்குச்சிறந்தது.

*முடக்கத்தான் பொடி (பவுடர்) :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாதத்துக்கு நல்லது.

*கோரைக்கிழங்கு பொடி (பவுடர்) :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சருமப்பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி (பவுடர்) :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்குச் சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி (பவுடர்) :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி (பவுடர்) :- ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கப்பட்டை பொடி (பவுடர்) :- கொழுப்புச் சத்தைக் குறைக்கும். மூட்டுவலிக்குச் சிறந்தது.

*வாதநாராயணன் பொடி (பவுடர்) :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி (பவுடர்) :- சிறுநீரகக் கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி (பவுடர்) :- குடல் புண், வாய்ப் புண், தொண்டைப் புண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி (பவுடர்) :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி (பவுடர்) :- பேன் உதிரும், முடி உதிர்வதை தடுக்கும்.

*சுக்கு பொடி (பவுடர்) :- ஜீரணக் கோளாறுகளுக்குச் சிறந்தது.

*ஆடாதொடை பொடி (பவுடர்) :- சுவாசக் கோளாறு, ஆஸ்துமாவிற்குச் சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி (பவுடர்) :- சர்க்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி (பவுடர்) :- நீரில் கலந்து குடித்துவரச் சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி (பவுடர்) :- இரத்த சுத்தி, வெள்ளைபடுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி (பவுடர்) :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெருக்கி, நா வறட்சிக்குச் சிறந்தது.

*நெருஞ்சில் பொடி (பவுடர்) :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி (பவுடர்) :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பைச் சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்குச்சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி (பவுடர்) :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி (பவுடர்) :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி (பவுடர்) :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பொடி (பவுடர்) :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி (பவுடர்) :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி (பவுடர்) :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்..... Empty Re: மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்.....

Post by முரளிராஜா Wed Sep 04, 2013 10:14 am

நன்றி செந்தில்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum