Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1 • Share
ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை
ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை
சாதத்துக்கு...
பொன்னி பச்சரிசி - 2 கப்,
உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - சிறிது,
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்.
பொடிப்பதற்கு...
காய்ந்த மிளகாய் - 4,
தனியா, கடலைப் பருப்பு - தலா 2 டேபிள் ஸ்பூன்,
சுத்தமான கருப்பு எள் - 2 டீஸ்பூன்,
கொப்பரைத் தேங்காய் - கால் மூடி.
புளிக் கரைசலுக்கு...
கருப்பு புளி - ஒரு பெரிய ஆரஞ்சு பழ அளவு,
வெல்லம் - எலுமிச்சை அளவு,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்.
தாளிக்க...
நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப,
கடுகு - அரை டீஸ்பூன்,
கடலைப்பருப்பு, உளுந்து - தலா 1 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 6 முதல் 8,
வேர்க்கடலை - அரை கப்,
கறிவேப்பிலை சிறிது.
பொடிப்பதற்குக் கொடுத்துள்ள பொருள்களைத் தனித்தனியே வறுத்துப் பொடிக்கவும். எள்ளையும், தேங்காய் கொப்பரையையும் கடைசியில் சேர்த்துப் பொடிக்கவும். இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் 2 சுற்று சுற்றி எடுக்கவும். புளி, வெல்லம் இரண்டையும் சுத்தம் செய்து புளியை நன்கு ஊற வைத்துக் கரைத்து அத்துடன் வெல்லத்தையும் சேர்த்து கெட்டியாகக் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
அதைக் கொதிக்க வைத்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வைத்துக் கொள்ளவும். அரிசியை உதிரி, உதிரியான சாதமாக வடிக்கவும். பின் அதை ஒரு தட்டில் கொட்டிப் பரப்பி, சிறிது உப்பு சேர்த்து 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து ஆற விடவும். எண்ணெயைக் காய வைத்து தேவையான அளவு கடுகு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை, உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து வறுத்து, புளிக் கரைசலுடன் கலந்து வைத்துக் கொள்ளவும்.
இப்போது சாதத்தில் கொஞ்சம் தாளித்த புளிக் கரைசல் சேர்த்துக் கலந்து, அதற்கு மேல் பொடியைத் தூவிக் கிளறவும். உப்பு, புளி, காரம் சரியாக இருக்கிறதா எனப் பார்த்து, அதற்கு மேல் வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலையை இன்னும் கொஞ்சம் தூவி அலங்கரித்து, ஆறியதும் எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த ஆந்திரா ஸ்பெஷல் புளியோதரை 2-3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். கை படாமல் வைத்திருக்க வேண்டும்.
கோயில்களில் கொடுக்கும் பிரசாதம் போலவே இருக்கும். காரமான உருளைக்கிழங்கு பொரியல், வாழைக்காய் வறுவலுடன் பரிமாறலாம்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை
இத்தனை பேரைக் கூட்டிக்கிட்டு இப்பவே வராதிங்க...
இப்போ செய்யல செய்யும் போது சொல்றேன் ....அப்போ வாங்க மு.ரா
இப்போ செய்யல செய்யும் போது சொல்றேன் ....அப்போ வாங்க மு.ரா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை
சரிக்கா சீக்கிரம் சொல்லுங்க கடன்காரன் தொல்லை தாங்க முடியலை அவங்களை அழைச்சுகிட்டு வரேன் நீங்க உங்க கை வண்ணத்தில் புளியோதரை செய்து அவங்களுக்கு கொடுத்து கச்சிதமா அவங்க கதைய முடிச்சிடுங்க
Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை
ஏன் நான் நல்லா இருக்குறது பிடிக்கலயா?முரளிராஜா wrote:சரிக்கா சீக்கிரம் சொல்லுங்க கடன்காரன் தொல்லை தாங்க முடியலை அவங்களை அழைச்சுகிட்டு வரேன் நீங்க உங்க கை வண்ணத்தில் புளியோதரை செய்து அவங்களுக்கு கொடுத்து கச்சிதமா அவங்க கதைய முடிச்சிடுங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை
உங்களுக்கு கடன் குடுத்துட்டு எப்படி அவுங்க நல்லா irukka முடியும் .....முரளிராஜா wrote:அவங்க நல்லா இருக்கறது பிடிக்கலை
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை
வெளியில் என்னை பற்றி விஜாரிச்சிங்களா?யாரோ உங்களுக்கு தப்பான தகவல் கொடுத்து இருக்காங்க என்கிட்டே ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து பாருங்க அப்ப தெரிஞ்ச்சிப்பிங்க என் நேர்மைய பற்றி
Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை
சரி உங்க நேர்மைய இப்போ பார்க்கிறேன்... ஒரு பத்தாயிரம் அனுப்புங்கமுரளிராஜா wrote:வெளியில் என்னை பற்றி விஜாரிச்சிங்களா?யாரோ உங்களுக்கு தப்பான தகவல் கொடுத்து இருக்காங்க என்கிட்டே ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து பாருங்க அப்ப தெரிஞ்ச்சிப்பிங்க என் நேர்மைய பற்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை
சரி உங்க நேர்மைய இப்போ பார்க்கிறேன்... ஒரு பத்தாயிரம் அனுப்புங்கமுரளிராஜா wrote:வெளியில் என்னை பற்றி விஜாரிச்சிங்களா?யாரோ உங்களுக்கு தப்பான தகவல் கொடுத்து இருக்காங்க என்கிட்டே ஒரு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து பாருங்க அப்ப தெரிஞ்ச்சிப்பிங்க என் நேர்மைய பற்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை
உங்ககிட்ட நான் கொடுத்த பத்தாயிரம் ரூபாயே இன்னும் நீங்க திருப்பி தரலையே அக்கா
Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை
இதோ தெரிஞ்சிருச்சுல உங்க நேர்மை? நான் குடுத்த ஒரு லட்ச ரூபாயை மறந்துட்டு நீங்க குடுத்த 10ஆயிரம் தான் கண்ணூக்கு தெரியுதா?முரளிராஜா wrote:உங்ககிட்ட நான் கொடுத்த பத்தாயிரம் ரூபாயே இன்னும் நீங்க திருப்பி தரலையே அக்கா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை
அக்கா என்ன மறந்துட்டிங்களா நான் இதுவரை உங்களுக்கு கொடுத்தது ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் மீதி பத்தாயிரத்தைதான் கேட்டேன்
Re: ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை
அக்காவா? ஆமா யார் நீங்க?முரளிராஜா wrote:அக்கா என்ன மறந்துட்டிங்களா நான் இதுவரை உங்களுக்கு கொடுத்தது ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் மீதி பத்தாயிரத்தைதான் கேட்டேன்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» ஸ்பெஷல் ஆந்திரா புளியோதரை செய்து பழகலாம் வாங்க!
» அய்யங்கார் ஸ்பெஷல் புளியோதரை
» நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! - தினகரன் ஸ்பெஷல்
» புளிக்காய்ச்சல் & புளியோதரை
» ஆந்திரா முட்டை குழம்பு
» அய்யங்கார் ஸ்பெஷல் புளியோதரை
» நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! - தினகரன் ஸ்பெஷல்
» புளிக்காய்ச்சல் & புளியோதரை
» ஆந்திரா முட்டை குழம்பு
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|