Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கனடா நாட்டின் தெருவிற்கு சூட்டப்பட்ட மாகாத்மா காந்தியின் பெயர் -
Page 1 of 1 • Share
கனடா நாட்டின் தெருவிற்கு சூட்டப்பட்ட மாகாத்மா காந்தியின் பெயர் -
[You must be registered and logged in to see this image.]
கனடா நாட்டின் தெருவிற்கு சூட்டப்பட்ட மாகாத்மா காந்தியின் பெயர்இந்தியாவின் 67ஆவது சுதந்திர தினத்தைப் போற்றும் வகையில் கனடா நாட்டில் தெரு ஒன்றிற்கு இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது
வின்னிபெக் என்ற நகரத்தில் மனித உரிமைகளுக்கான அருங்காட்சியகம் ஒன்று இயங்கி வருகின்றது.கடந்த வியாழன் அன்று இந்திய சுதந்திர தினத்தை ஒட்டிய ஒரு சிறப்பு நிகழ்ச்சி அங்கு நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட பேசிய நகர மேயர் சாம் கட்ஸ், மனித உரிமைகளுக்காகப்பாடுபட்ட தனிமனிதத் தலைவரான காந்தியின் பெயரை அருங்காட்சியகம் செயல்படும் தெருவிற்கு சூட்டுவதாக அவர் அறிவித்தார். மேலும் ஆன்மிகம் மற்றும் அரசியல் தலைவராக காந்தியின் செல்வாக்கு இன்றளவும் உணரப்படுவதாக இந்திய மற்றும் பழங்குடி சமூகத்தின் பிரதிநிதிகள்
கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் கட்ஸ் கூறியுள்ளார்.
அகிம்சை மற்றும் சமூக மாற்றத்தைக் குறித்த அவரது போதனைகள் உலகம்
முழுவதும் அடக்குமுறையை எதிர்கொள்ளும் லட்சக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை
அளிப்பவையாக உள்ளன.
மற்றவர்களின் சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்த தன்னலமில்லாத் தலைவர் காந்தி என்று கட்ஸ் தெரிவித்தார்.கனடாவின் டிரான்ஸ்கோனா பகுதியின் புதிய தெருவிற்கு காந்தியின் பெயரை வைப்பதாக நகராட்சி முடிவு செய்திருந்தது.
ஆனால் மனித உரிமை அருங்காட்சியகத்தின் அருகே அவரது பெயர் வைக்கப்படவேண்டும் என்று மகாத்மா காந்தி மையம் எழுப்பிய கோரிக்கையை அடுத்து குடிமை அதிகாரிகள் கடந்த 2010ல் தங்களது முடிவை மாற்றி இந்தத் தெருவைத் தேர்ந்தெடுத்தனர் என்று பத்திரிகை செய்தி தெரிவித்துள்ளது.
-tamilspace
rimas- புதியவர்
- பதிவுகள் : 37
Re: கனடா நாட்டின் தெருவிற்கு சூட்டப்பட்ட மாகாத்மா காந்தியின் பெயர் -
இதுலும் படம் வரலய அண்ணா
rimas- புதியவர்
- பதிவுகள் : 37
Re: கனடா நாட்டின் தெருவிற்கு சூட்டப்பட்ட மாகாத்மா காந்தியின் பெயர் -
அனைவரும் போற்றத்தக்க வகையில் எதாவது செய்ய வேண்டும்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: கனடா நாட்டின் தெருவிற்கு சூட்டப்பட்ட மாகாத்மா காந்தியின் பெயர் -
அருமையான செய்தி பகிர்வுக்கு நன்றி!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» கனடா காட்டுத் தீ இந்திய குடும்பங்கள் பரிதவிப்பு
» தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்
» கனடா விஞ்ஞானி செயற்கை மூளையை கண்டுபிடித்து சாதனை!
» ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
» மகாத்மா காந்தியின் பேரன் கனு காந்தி காலமானார்
» தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய கனடா பிரதமர்
» கனடா விஞ்ஞானி செயற்கை மூளையை கண்டுபிடித்து சாதனை!
» ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
» மகாத்மா காந்தியின் பேரன் கனு காந்தி காலமானார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|