Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தமிழை ஏன் இன்னும் கெளரவிக்கவில்லை மத்திய அரசு.. ராஜ்யசபாவில் சீறிய இந்தி எம்.பி.!
Page 1 of 1 • Share
தமிழை ஏன் இன்னும் கெளரவிக்கவில்லை மத்திய அரசு.. ராஜ்யசபாவில் சீறிய இந்தி எம்.பி.!
தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் சிலரே தமிழின் பெருமையை மதிக்காமல் இருக்கும் நிலையில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட, அதுவும் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஒருவர் தமிழை நாட்டின் 2வது தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும், நாடு முழுவதும் தமிழை ஒரு கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் முழங்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்தக் கோரிக்கையுடன் நில்லாமல் தமிழின் பெருமைகளையும் அவர் விளக்கி விரிவாகப் பேசியதும் தமிழர்களை பெரும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
அந்த சிறப்புமிகு எம்.பியின் பெயர் தருண் விஜய். பாஜகவைச் சேர்ந்தவர். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது பேச்சால் திமுக தலைவர் கருணாநிதியே வியந்து போய் உடனடியாக அந்த எம்.பியைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் இந்தியில் தமிழ் மணம்
ராஜ்யசபாவில்தான் இந்த ஆச்சரியம் நடந்தது. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி தருண் விஜய், தமிழின் பெருமைகளை விளக்கிப் பேசப் பேச அத்தனை பேரும் - குறிப்பாக தமிழகத்து எம்.பிக்கள் வாயடைத்துப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
வடக்கத்தியர்களின் அராஜகம்
தருண் விஜய் பேசுகையில், வடக்கில் உள்ள எனது சகாக்கள் சிலரின் அடக்குமுறை, அராஜகம் மற்றும் பிடிவாதப் போக்கினால், உலகின் மிகச் சிறந்த மொழிகளில் ஒன்றான தமிழின் பெருமைகளை இந்தி பேசும் மக்களால் புரிந்து கொள்ளவே முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது.
ஏழுகடல்களையும் தாண்டிய தமிழ்
ஏழு கடல்களையும் தாண்டிய பெருமை படைத்தது தமிழ் மொழி மட்டும்தான். அதன் தாக்கத்தை உலகம் முழுவதும் காணலாம். செம்மொழியான தமிழ் அத்தனை உச்சங்களையும் கொண்டுள்ள தனிப்பெரும் மொழி. காலங்கள் பலவற்றைத் தாண்டியும் இன்னும் சிறப்பாக உள்ள ஒரே மொழி தமிழ் மட்டும்தான்.
தமிழுக்கு சிறப்பு இருக்கைகள்
தமிழ் மொழியை கெளரவப்படுத்தும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் உயர் கல்விநிறுவனங்களில் சிறப்பு இருக்கைகளை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். தமிழில் சிறப்பு பெறுவோருக்கு சிறப்பு பதவி உயர்வுகளை வழங்க வேண்டும்.
மத்திய பல்கலைக்கழகங்களில் தமிழ் கட்டாயம்
அதேபோல அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் தமிழுக்கு தனியாக இருக்கைகளை அமைக்க வேண்டும்.
வட இந்தியப் பள்ளிகளில் தமிழ் பரப்புங்கள்
அதேபோல அனைத்து வட இந்தியப் பள்ளி, கல்லூரிகளில் தமிழைப் பரப்ப மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக திட்டமிட வேண்டும்.
வட இந்தியர்களுடன் தமிழின் நெருங்கிய உறவு
கடந்த காலங்களில் தமிழ்ப் புலவர்கள், தமிழறிஞர்கள் வட இந்திய புனிதத் தலங்களான கேதார்நாத் உள்ளிட்டவற்றுக்கு அதிகம் வந்துள்ளனர். மேலும் வட இந்திய, தென்னிந்தியா இடையே நல்லுறவும் இருந்துள்ளது.
தேசிய ஒற்றுமையின் சிறந்த அடையாளம் பாரதி
தேசியக் கவிஞராகப் போற்றப்படும் பாரதியார்தான் உண்மையிலேயே தேசிய ஒற்றுமையின் தலை சிறந்த அடையாளம். வட இந்தியர்களின் டர்பன் அணிந்து, கலாச்சாரம் மற்றும் தேசிய ஒற்றுமையின் மிகச் சிறந்த உதாரணமாக திகழ்ந்தவர் பாரதியார்.
தமிழுக்கு ஏன் கெளரவம் தரவில்லை...
தமிழ் மொழிக்கு மிகச் சிறந்த பெருமைகள் உள்ளன. ஆனால் அந்தத் தகுதிக்குரிய கெளரவத்தையும், மதிப்பையும் நாம் கொடுத்திருக்கிறோமா என்ற கேள்விக்கு இங்கு யாரிடமும் பதில் இல்லை என்று வருத்தத்துடன் முடித்தார் தருண் விஜய்.
தமிழக எம்.பிக்கள் பலத்த வரவேற்பு
தருண் விஜய் பேசி முடித்ததும், தேன் மழை பொழிந்து நின்றது போல இருந்தது. அவரது பேச்சைக் கேட்டு மெய் மறந்து போயிருந்த தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் நடப்பது கனவா, நனவா என்றே தெரியாமல் விய்ந்து போய் அமர்ந்திருந்தனர். பின்னர் ஒட்டுமொத்தமாக அத்தனை பேரும் மேசைகளைத் தட்டி தருண் விஜய்யைப் பாராட்டினர்.

Re: தமிழை ஏன் இன்னும் கெளரவிக்கவில்லை மத்திய அரசு.. ராஜ்யசபாவில் சீறிய இந்தி எம்.பி.!
வியப்பாக உள்ளது!
பகிர்வுக்கு நன்றி அண்ணா.
பகிர்வுக்கு நன்றி அண்ணா.
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: தமிழை ஏன் இன்னும் கெளரவிக்கவில்லை மத்திய அரசு.. ராஜ்யசபாவில் சீறிய இந்தி எம்.பி.!
தருண் விஜய் அவர்களுக்கு பாராட்டுக்கள்
நண்பன்- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 567
Re: தமிழை ஏன் இன்னும் கெளரவிக்கவில்லை மத்திய அரசு.. ராஜ்யசபாவில் சீறிய இந்தி எம்.பி.!
வியப்பாகத்தான் இருக்கிறது ஆனாலும் தமிழக எம் பி களுக்கு தோன்றாத ஒன்று அவருக்கு தோன்றியதில் மிக்க மகிழ்ச்சி தான்
Similar topics
» அனைத்து செல்போன்களிலும் இந்தி மொழி கட்டாயம்: மத்திய அரசு அதிரடி!
» இந்தி கற்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுரை..!
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
» எப்டிஐ விதிகளை தளர்த்த மத்திய அரசு ஆலோசனை

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum