தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!!

View previous topic View next topic Go down

வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!! Empty வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!!

Post by rimas Wed Sep 11, 2013 2:48 pm

வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!! - படங்கள் இணைப்பு
Monday, August 26, 2013
வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!! Smartphones-explosions-in-world-wide

இதுவரை உலகில் எங்கெங்கோ குண்டு தான் வெடித்து வந்தது ஆனால் தற்போது குண்டை விட அதிகம் மொபைல்கள் அதிகம் வெடித்து கொண்டிருக்கின்றன.

எங்கு பார்த்தாலும் மொபைல் வெடித்த வண்ணம் தான் உள்ளது இதுக்கு என்ன காரணம் என்று மொபைல் நிறுவனங்களால் கூட சொல்லமுடியவில்லை.

சொல்லமுடியவில்லையா இல்லை தெரிஞ்சிகிட்டே சமாளிக்கறாங்களைனு தெரியலை.

சரி, இதுவரை உலகில் வெடித்துள்ள மொபைல்களையும் அதனால் அவரவர் எப்படி பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கீழே பாருங்கள்...

ஐ போன்

சீனாவில் உள்ள Wu Jiantong என்ற பெண்ணின் ஐ போன் 4 மொபைல் வெடித்து அவர் 10 நாள் கோமாவில் இருந்தார்.


வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!! Smartphones-explosions-in-world-wide9
[color][font]
சாம்சங்

தென்கொரியாவில் உள்ள பள்ளி மாணவன் சாம்சங் கேலக்ஸி S2 மொபைலின் பேட்டரி வெடித்து பாதிக்கப்பட்டான்.


[/font][/color]
வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!! Smartphones-explosions-in-world-wide8
[color][font]
சாம்சங்

சாம்சங்கின் கேலக்ஸியின் பேட்டரி வெடித்ததில் தான் இங்கு இபுப்பவரின் பேன்ட் இப்படி ஆகிவிட்டது இது நடந்தது வட கொரியாவில்.


[/font][/color]
வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!! Smartphones-explosions-in-world-wide7
[color][font]
சாம்சங் 
சாம்சங் கேலக்ஸி நோட் பேட்டரி வெடித்து 55 வயது முதியவரின் தொடையில் காயம்.


[/font][/color]
வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!! Smartphones-explosions-in-world-wide6
[color][font]
நெக்ஸஸ் s

March 2013 ல் இந்த மொபைல் வெடித்து ஒரு பெண்ணிற்க்கு பெரிய அளவில் காயங்கள் ஏற்பட்டது.


[/font][/color]
வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!! Smartphones-explosions-in-world-wide5
[color][font]
சாம்சங்

July 2013 கேலக்ஸி s3 வெடித்து இவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


[/font][/color]
வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!! Smartphones-explosions-in-world-wide4
[color][font]
பேட்டரி

பேட்டரி பகுதியில் வெடித்தால் இப்படி தான் இருக்கும்.


[/font][/color]
வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!! Smartphones-explosions-in-world-wide3
[color][font]
மோட்டோ ரோலா

இவரது மோட்டோ ரோலா மொபைல் வெடித்து இவரது காது கேட்கும் திறன் பறிபோனது.


[/font][/color]
வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!! Smartphones-explosions-in-world-wide2
[color][font]
சாம்சங்

சாம்சங் கேலக்ஸி s3 அதிகமாக சார்ஜ் செய்வதால் இப்படி வெடிக்கும் அயர்லாந்தில் ஒருவரது மொபைல் வெடித்த போது எடுத்த படம்.


[/font][/color]
வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!! Smartphones-explosions-in-world-wide1
[color][font]
சாம்சங்

இதுவும் ஓவர் சார்ஜ் போட்டு வெடித்த மொபைல் தான்.


[/font][/color]
வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!! Smartphones-explosions-in-world-wide
[color][font]
ஐ போன் 4 
சீனாவில் தற்போது ஐ போன் 4 வெடித்தது அதன் படம் தான் இது
[/font][/color]
rimas
rimas
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 37

Back to top Go down

வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!! Empty Re: வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!!

Post by mohaideen Wed Sep 11, 2013 5:28 pm

எதிலும் படங்கள் இல்லை
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!! Empty Re: வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!!

Post by முரளிராஜா Wed Sep 11, 2013 5:36 pm

இப்ப பாருங்க முஹைதீன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!! Empty Re: வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!!

Post by வனவாசி Wed Sep 11, 2013 5:39 pm

முரளி அண்ணனுக்கு ஒரு android ஃபோன் பார்செல்...கைதட்டல் 
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!! Empty Re: வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!!

Post by முரளிராஜா Wed Sep 11, 2013 5:41 pm

அடுத்த போன்  உங்களதுதான் புன்முறுவல் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!! Empty Re: வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!!

Post by வனவாசி Wed Sep 11, 2013 5:49 pm

தெய்வமே நான் பாவம்....
ஒன்றுமறியாச் சிறுவன்
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!! Empty Re: வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!!

Post by செந்தில் Wed Sep 11, 2013 6:10 pm

கைதட்டல் பகிர்வுக்கு நன்றி ரிமாஸ் கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!! Empty Re: வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!!

Post by rimas Thu Sep 12, 2013 9:37 am

படம் வராததுக்கு காரணம் என்ன முரளி அண்ணா
rimas
rimas
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 37

Back to top Go down

வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!! Empty Re: வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!!

Post by முரளிராஜா Thu Sep 12, 2013 11:19 am

நீங்கள் பதிவு செய்யும் பொழுது  மேலே உள்ள அய்க்கானில் இறுதியாக  உள்ள எடிட்டர்  மோடு  என்ற பட்டனை ஒரு முறை கிளி செய்துவிட்டு பதியுங்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!! Empty Re: வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!!

Post by sawmya Thu Sep 12, 2013 11:23 am

அதிர்ச்சி பயமா இருக்கு 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!! Empty Re: வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!!

Post by rimas Fri Sep 13, 2013 8:37 am

நன்றி அண்ணா
rimas
rimas
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 37

Back to top Go down

வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!! Empty Re: வெடிக்கும் மொபைல்கள் குழப்பத்தில் கம்பெனிகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum