Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆன்றோய்டு போனில் பிரச்சனை...
Page 1 of 1 • Share
ஆன்றோய்டு போனில் பிரச்சனை...
என் ஆன்றோய்டு அலைபேசியில் கூகிள் play, maps, ஆகியன வேலை செய்ய மாட்டேங்குது. என்ன செயலாம்...?
நீண்ட நேரம் synchorinize ஆகிக்கொண்டே இருக்கிறது...
நீண்ட நேரம் synchorinize ஆகிக்கொண்டே இருக்கிறது...
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: ஆன்றோய்டு போனில் பிரச்சனை...
இதுக்கு காரணம் என்ன தெரியுமா உங்க கைபேசி என்கிட்டே வலசை போக ஆசை படுத்து
பேசாம அது இஷ்ட்டத்துக்கு விட்டுடுங்களேன்
பதில் தெரியலை என்பதை எப்படியெல்லாம் சமாளிக்கவேண்டியிருக்கு
பேசாம அது இஷ்ட்டத்துக்கு விட்டுடுங்களேன்
பதில் தெரியலை என்பதை எப்படியெல்லாம் சமாளிக்கவேண்டியிருக்கு
Re: ஆன்றோய்டு போனில் பிரச்சனை...
வலசை எங்கே தெரியுமா....?முரளிராஜா wrote:இதுக்கு காரணம் என்ன தெரியுமா உங்க கைபேசி என்கிட்டே வலசை போக ஆசை படுத்து
பேசாம அது இஷ்ட்டத்துக்கு விட்டுடுங்களேன்
பதில் தெரியலை என்பதை எப்படியெல்லாம் சமாளிக்கவேண்டியிருக்கு
மைலாடுதுறை தான்.....!
எங்க தல முரளி இருக்காரு....
எதுனாலும் அவரு பார்துப்பாரு...
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: ஆன்றோய்டு போனில் பிரச்சனை...
வலசை எங்கே தெரியுமா....?
மைலாடுதுறை தான்.....!
எங்க தல முரளி இருக்காரு....
எதுனாலும் அவரு பார்துப்பாரு...
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஆன்றோய்டு போனில் பிரச்சனை...
அப்ப நீங்களும் ரெடியா செந்தில்.....?
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: ஆன்றோய்டு போனில் பிரச்சனை...
அதுக்குதான் இந்தக் கருமத்தை வாங்கக்கூடாது என்பது... தூக்கிப் போடுங்க... வேலூருல வந்து விழுற மாதிரிவனவாசி wrote:என் ஆன்றோய்டு அலைபேசியில் கூகிள் play, maps, ஆகியன வேலை செய்ய மாட்டேங்குது. என்ன செயலாம்...?
நீண்ட நேரம் synchorinize ஆகிக்கொண்டே இருக்கிறது...
Re: ஆன்றோய்டு போனில் பிரச்சனை...
வனவாசி wrote:அப்ப நீங்களும் ரெடியா செந்தில்.....?
எப்போதுமே தயார்!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஆன்றோய்டு போனில் பிரச்சனை...
இதலாம் ஒரு பிரோப்ளம்மா கூகிள் போவளன வீட்ட போங்க
rimas- புதியவர்
- பதிவுகள் : 37
Re: ஆன்றோய்டு போனில் பிரச்சனை...
எனது அலைபேசி சரியாகி விட்டது. உதவிய உறவுகளுக்கு நன்றிகள்....
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: ஆன்றோய்டு போனில் பிரச்சனை...
எப்படியும் ஆட்டைய போட்டுடலாம்னு பார்த்தேன்வனவாசி wrote:எனது அலைபேசி சரியாகி விட்டது. உதவிய உறவுகளுக்கு நன்றிகள்....
Re: ஆன்றோய்டு போனில் பிரச்சனை...
சரி இனியும் பிரோப்ளம் வந்தா சொல்லுங்க சரியா
வனவாசி wrote:எனது அலைபேசி சரியாகி விட்டது. உதவிய உறவுகளுக்கு நன்றிகள்....
rimas- புதியவர்
- பதிவுகள் : 37
Re: ஆன்றோய்டு போனில் பிரச்சனை...
அப்ப எல்லாருக்கும் என் மொபைல் மேல ஒரு கண்ணு போல.......
மொதல்ல அதுக்கு சுத்தி போடனும்பா......
மொதல்ல அதுக்கு சுத்தி போடனும்பா......
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Similar topics
» நம்பர் ஒன் பிரச்சனை
» skype ல் பிரச்சனை உதவுங்கள் நண்பர்களே
» சைனஸ் பிரச்சனை
» சிறுநீர் சார்ந்த பிரச்சனை
» ஆண்ட்ராய்ட் போனில் வைரஸ் - எச்சரிக்கை..!
» skype ல் பிரச்சனை உதவுங்கள் நண்பர்களே
» சைனஸ் பிரச்சனை
» சிறுநீர் சார்ந்த பிரச்சனை
» ஆண்ட்ராய்ட் போனில் வைரஸ் - எச்சரிக்கை..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|