Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இது என் சொந்த கவிதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
இது என் சொந்த கவிதை
மனதில் உறுதி ,
அச்சமில்லை அச்சமில்லை ,
இனமொழி பேதமற்ற சமுதாயம் ,
புதுமைப்பெண்ணின் புரட்சிகள் ,
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ,
என்று தணியும் ,
எங்கள் அடிமையின் மோகம்-என ,
ஒவ்வொன்றையும் ,
ஆணிவேராய்,
ஆழப் பதித்துவிட்டு ,
சென்றிருந்தாய் -அன்று
சென்றது இனி மாளாது என்பதை
உணர்ந்திருந்தும் ,
பிறந்த நாளிலும் ,
நினைவுதினத்திலும் மட்டுமே ,
நினைவில் வந்துபோகிறாயாம் !
யார் சொன்னது ,
டெல்லி பிரச்சனையில் இருந்து ,
உணவு பாதுகாப்பு சட்டம்வரை,
ஒவ்வொன்றிலும் -உன்
செயலே ,
அந்நியச் செலவாணியில் மட்டும் ,
அன்னியமாய் இவர்கள்
நெஞ்சு பொறுக்குதில்லையே என்று ,
நெஞ்சம் பொங்கினாலும் -அங்கும் நீயே !
அக்னிக்குஞ்சை ,
அனைவர் நெஞ்சிலும் வை
எரிபவ்ர்களுக்கு நீ
எரியாதவர்களுக்கு தீ !
என்றும் உன் நினைவில் !
அச்சமில்லை அச்சமில்லை ,
இனமொழி பேதமற்ற சமுதாயம் ,
புதுமைப்பெண்ணின் புரட்சிகள் ,
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ,
என்று தணியும் ,
எங்கள் அடிமையின் மோகம்-என ,
ஒவ்வொன்றையும் ,
ஆணிவேராய்,
ஆழப் பதித்துவிட்டு ,
சென்றிருந்தாய் -அன்று
சென்றது இனி மாளாது என்பதை
உணர்ந்திருந்தும் ,
பிறந்த நாளிலும் ,
நினைவுதினத்திலும் மட்டுமே ,
நினைவில் வந்துபோகிறாயாம் !
யார் சொன்னது ,
டெல்லி பிரச்சனையில் இருந்து ,
உணவு பாதுகாப்பு சட்டம்வரை,
ஒவ்வொன்றிலும் -உன்
செயலே ,
அந்நியச் செலவாணியில் மட்டும் ,
அன்னியமாய் இவர்கள்
நெஞ்சு பொறுக்குதில்லையே என்று ,
நெஞ்சம் பொங்கினாலும் -அங்கும் நீயே !
அக்னிக்குஞ்சை ,
அனைவர் நெஞ்சிலும் வை
எரிபவ்ர்களுக்கு நீ
எரியாதவர்களுக்கு தீ !
என்றும் உன் நினைவில் !
Last edited by nellaigeetha on Fri Sep 13, 2013 3:40 pm; edited 4 times in total
nellaigeetha- புதியவர்
- பதிவுகள் : 25
Similar topics
» இது என் சொந்த கவிதை
» இது என் சொந்த கவிதை
» சொந்த முடிவுகளால் வாழுங்கள்
» சொந்த ஊரில் அந்நிய முகங்கள்
» எங்கள் சொந்த சாலைகள் எங்கே போயின ?
» இது என் சொந்த கவிதை
» சொந்த முடிவுகளால் வாழுங்கள்
» சொந்த ஊரில் அந்நிய முகங்கள்
» எங்கள் சொந்த சாலைகள் எங்கே போயின ?
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|