Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1 • Share
Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
பிரச்சனைகள் தாம் மிகப்பெரிய சாதனைகளையும் உறுதிமிக்க சாதனையாளர்களையும் உருவாக்குகின்றன. எனவே பிரச்சனைகளை விருப்பத்துடன் எதிர்கொள்ளுங்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
நமது தைரியம் தான் நமது நம்பிக்கை
நமது நம்பிக்கைதான் நமது வாழ்வின் முன்னேற்றம் நமது தைரியம் இல்லை என்றால் நாம்மால் எதுவும் செய்ய முடியாது நமது தைரியம்தான் நமது தன்னம்பிக்கை நமது தன்னம்பிக்கை நமது ஒவ்வொரு செயலிலும் இருக்கவேண்டும் அப்போதுதான் நமது செயல்கள் முழுமை அடையும் இல்லையேல் இயலாத ஒன்றை கூட நாம் செய்ய முடியாது
நமது நம்பிக்கை இல்லையென்றால் நமது உயிரை கூட காப்பற்றி கொள்ள இயலாது
அந்த நம்பிக்கை மட்டுமே நமது செயலை அனைத்தையும் காப்பாற்றும்.

தன்னம்பிக்கை வரிகள்
+++++++++++++++++++++
1. மற்றவர்களால் முடியாத செயல்களை நம்மால் முடியும் என்று தன்னம்பிக்கையோடும், விடா முயற்சியோடும், எடுக்கும் செயலை விரும்பியும் செய்தால், வானம் கூட தூரமில்லை.
2. தன்னை தானே தாழ்மைபடுத்திக்கொள்பவன் பாதாளத்தில் வீழ்கிறான். தன்னம்பிக்கையில் சிறந்தவன், எப்படியும் போராடி சிகரத்தை அடைகிறான்.
3. பூக்களுக்குள் இருக்கும் நறுமணத்தை வெளிப்படுத்தி எல்லோரையும் அறிய வைக்கும் காற்றை போல, இந்த சமுதாயத்தில் ஒருவருக்கு நல்ல பெயர் – புகழ் என்பது, அவர் செய்யும் நற்செயலால்தான் கிடைக்கிறது.
4. தன்னம்பிக்கை விடாமுயற்சி இவை இரண்டும் ஒருவரின் வளர்ச்சிக்கு முக்கிய நண்பர்கள். இந்த நண்பர்களை போன்று வேறு யாரும் ஒருவரை வெற்றி பெற செய்ய முடியாது.

1.சிறப்பானவற்றை நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால்
மோசமானவை ஒரு போதும் நிகழாது...
2.திருப்தியான மனம் தான் உலகில்
ஒருவனக்குக் கிடைக்க கூடிய உயர்ந்த ஆசீர்வாதம்...
3.நீங்கள் நேசிக்கப்பட வேண்டுமென்றால்
நேசிக்கப்படும் தன்மையோடு இருங்கள்...
4.தன்னைக் கையாள்வதில் உண்மையாக இல்லாத
எவராலும் உயர்ந்த விஷயங்களை உருவாக்க முடியாது...
5.எப்பொழுதும் அன்பாய் இருங்கள்... நேற்றைப் பற்றி கவலையும்...
இன்றைய... நாளைய பயமும் இருக்காது... அன்பு காலத்தைக் கடந்தது...
6.இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்...
7.இன்றைய தினத்தை புதிய நாளாக மாற்றுங்கள்...
நாளைய தினம் ஆக்கப்பூர்வமான பொழுதாக விடியும்...
8.நம்பிக்கை இன்றி மனிதனால் எதுவும் செய்ய முடியாது...
நம்பிக்கை இருந்தால் எல்லாமே சாத்தியம்...
9.உங்களுக்கு எது செய்யப்பட கூடாது என்று விரும்புகிறிர்களோ...
அதை மற்றவர்களுக்கு செய்யாதிர்கள்...
10.சிந்திக்காத மனிதன் தனக்கு மட்டும் துரோகம் செய்வதில்லை...
மற்றவர்களுக்கும் துரோகம் செய்கிறான்...

இராவணன் வான் புகழ் கொண்டவன். பத்து தலை என்று சொல்வது கூட அவன் அறிவின் அளவுக்குச் சொல்வதென்று கூறுவதுண்டு. அதே போல உடல் வலிமையிலும், போரிடும் திறமையிலும் கூட இராமனையே வியக்க வைத்தவன். வேதங்களாகட்டும், கலைகளாகட்டும் அவற்றை எல்லாம் கரைத்துக் குடித்தவன். கடைசியில் காமம் என்ற பலவீனத்தால் அவன் அழிந்து போனான். அவனுக்கு இருந்த அத்தனை பெருமைகளும் கூட அவனைக் காப்பாற்ற முடியவில்லை.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
"நடையை" முதலில் தொடங்கும் பொழுது தோல்வி
"மிதிவண்டி" முதலில் கற்கும் பொழுது தோல்வி
"தாய்மொழியை" முதலில் எழுதும்பொழுதும் தோல்வி
"உணவை" முதலில் உண்ணும் பொழுதும் தோல்வி
எல்லாவற்றிலும் முதலில் தோல்வி முதலில்
தோல்வி ...........
பின்பு ஏனடா... காதலிலும்,கல்வியிலும்,தொழிலிலும் மட்டும் முதல் தோல்வியை கண்டு உன்னை மாய்துகொல்கிறாய்,உன்னை நீயே.. தால்திகொள்கிறாய்,விபரம் அறியா வயதிலே முதல் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் நீ....! எல்லாம் அறிந்துகொண்டபின்பு அதை ஏற்கமறுப்பது என்ன நியாயம்...... அதை கண்டு பயம் கொள்வதில் என்ன அர்த்தம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
உங்களுடைய வெற்றிப் பயணத்தில் உள்ள
முக்கியமான தடை எது தெரியுமா..?
"மனத்தடை".
அதாவது "தனக்குத்தான் எல்லாம் தெரியும்'
என்று எண்ணிக் கொண்டிருப்பதுடன்,
'நான் சொல்வதுதான் சரி' என்று நினைத்துக்கொண்டு,
மனக்கதவுகளை மூடி வைத்திருப்பதே
முன்னேற்றத்தின் முதல் தடையாகும்
முக்கியமான தடை எது தெரியுமா..?
"மனத்தடை".
அதாவது "தனக்குத்தான் எல்லாம் தெரியும்'
என்று எண்ணிக் கொண்டிருப்பதுடன்,
'நான் சொல்வதுதான் சரி' என்று நினைத்துக்கொண்டு,
மனக்கதவுகளை மூடி வைத்திருப்பதே
முன்னேற்றத்தின் முதல் தடையாகும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
♥முதல் முயற்சியில் வெற்றி பெறுபவன் ♥அதிர்ஷ்டசாலி… இரண்டாம் முயற்சியில் வெற்றி ♥பெறுபவன் புத்திசாலி… முன்றாம் முயற்சியில் ♥வெற்றி பெறுபவன் தைரியசாலி… நான்காம் ♥முயற்சியில் வெற்றி பெறுபவன் அனுபவசாலி.. ♥வெற்றி பெரும் வரை முயற்சி செய்பவன்
<<<<<<< சாதனையாளன்…>>>>>>>>>>
<<<<<<< சாதனையாளன்…>>>>>>>>>>
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
» பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
» பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
» பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
» பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
» பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
» பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
» பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
» பார்த்ததில் படித்தது படித்ததில் பிடித்தது
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum