தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வெளிநாட்டுப் பயணக் காப்பீடு பற்றித் தெரியுமா?

View previous topic View next topic Go down

வெளிநாட்டுப் பயணக் காப்பீடு பற்றித் தெரியுமா? Empty வெளிநாட்டுப் பயணக் காப்பீடு பற்றித் தெரியுமா?

Post by முரளிராஜா Mon Sep 09, 2013 7:24 am

[You must be registered and logged in to see this image.]

காப்பீடு பற்றி நன்கு அறிந்தவர்கள் கூட 'ஓவர்சீஸ் இன்சூரன்ஸ் பாலிசி' எனப்படும் வெளிநாட்டுப் பயணக் காப்பீடு பற்றி அறியாமல் இருக்கிறார்கள். வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வோர், 'ஓவர்சீஸ் இன்சூரன்ஸ் பாலிசி'யை எடுத்துக்கொள்வதே முழுப் பாதுகாப்பு.

இந்த பாலிசிகளை ஒருநாள் தொடங்கி தேவைக்கு ஏற்ப அதிகபட்சமாக 180 நாட்கள் வரை செல்லும்படியாக எடுத்துக்கொள்ளலாம். இந்த பாலிசியின் மூலம், வெளிநாட்டுப் பயணத்தின் போது திடீர் விபத்தால் உண்டாகும் மருத்துவச் செலவுகள், பாஸ்போர்ட் காணாமல் போவது, விமான தாமதத்தால் பயணம் தள்ளிப் போவது, லக்கேஜ் காணாமல் போவது, விமானம் கடத்தப்படுவது போன்ற விரும்பத்தகாத சூழல்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு பெறலாம்.

சுற்றுலா செல்லும் நாடு, பயண நாட்களைப் பொறுத்து பிரீமியத் தொகை இருக்கும். தீவிரவாத அச்சுறுத்தல்கள், இயற்கைப் பேரழிவுகள் அடிக்கடி ஏற்படும் நாடுகளுக்கு என்றால் பிரீமியத் தொகை அதிகமாக இருக்கும். 35 வயதுள்ளவருக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு பாலிசி (30 நாட்கள்) எடுப்பதாக இருந்தால் அதற்கு பிரீமியம் 2 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும்.

சாதாரணமாக, ஒரு வயது முதல் 70 வயதுள்ளவர்களுக்கு இந்த இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. 70 முதல் 85 வயது என்றால் பாலிசிக்கு கூடுதல் பிரீமியம் கட்ட வேண்டும். பாலிசி எடுக்க பாஸ்போர்ட், விசா சான்று கொடுத்தால் போதும். நிம்மதியாக இருந்தால்தான் வெளிநாட்டுப் பயணம் இனிமையானதாக அமையும்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வெளிநாட்டுப் பயணக் காப்பீடு பற்றித் தெரியுமா? Empty Re: வெளிநாட்டுப் பயணக் காப்பீடு பற்றித் தெரியுமா?

Post by சரண் Mon Sep 09, 2013 7:47 am

அறியதந்தமைக்கு நன்றி அண்ணா.
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum