Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உண்மையான ஆசிரியர்.
Page 1 of 1 • Share
உண்மையான ஆசிரியர்.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் மாலிக் என்ற இந்த ஆசிரியர் தினந்தோறும் ஆற்றில் இறங்கி டியூப் மூலம் கரையை கடந்து, பள்ளிக்கு சென்று பாடம் நடத்துகிறார்.
பஸ் மூலம் சென்றால் 3 மணி நேரம் ஆகும் என்று ஆற்றின் வழியாக 15 நிமடத்தில் பள்ளிக்கு சென்று பாடம் எடுக்கிறார்.
இன்று அவர் ஆற்றை கடந்து பள்ளிக்கு சென்ற போது ஏரளமான மாணவர்கள் வாழ்த்து அட்டையுடன் காத்திருந்து அவருக்கு அசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஜாஹாங்கீர் என்ற ஏழு வயது மாணவனிடம் பெரியவனாகி என்னவாவாய் என்று கேட்டதற்கு ’மாலிக் சார்’ மாதிரி ஆசிரியர் ஆவேன் என்று கூறியுள்ளான்.
இன்று ஒரு சில ஆசிரியர்கள் காலையில் பள்ளிக்கு சென்று கையெழுத்து போட்டதோடு சரி பிறகு எங்கு போனார் என்று யாருக்குமே தெரியாது,ஒரு சில ஆசிரியர்கள் 12 மணிக்கு மேல் தான் பள்ளிக்கே வருவர்.இப்படிப்பட்ட ஆசிரியர்களிடையே அப்துல் மாலிக்கின் சேவையை பாராட்டத் தான் வேண்டும்.
ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.
via Ilayaraja Dentist
Re: உண்மையான ஆசிரியர்.
ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும்.
Re: உண்மையான ஆசிரியர்.
ஆசிரியர்களை வேலைக்கு எடுக்கும் போது வெறும் கல்வித்தகுதி மட்டும் பட்டயத்தில் இருந்தால் போதும் ஒரு பரீட்சை எழுதினால் வேலை என்ற நிலை தானே இப்போது உள்ளது. TED Exams பாஸ் செய்தால் அரசு வேலை கிடைக்கிறதே. அவர்களின் மற்ற தகுதிகளை யாரும் அப்போது சோதிப்பதில்லையே.
மன்மதன்- பண்பாளர்
- பதிவுகள் : 80
Re: உண்மையான ஆசிரியர்.
மன்மதன் wrote:ஆசிரியர்களை வேலைக்கு எடுக்கும் போது வெறும் கல்வித்தகுதி மட்டும் பட்டயத்தில் இருந்தால் போதும் ஒரு பரீட்சை எழுதினால் வேலை என்ற நிலை தானே இப்போது உள்ளது. TED Exams பாஸ் செய்தால் அரசு வேலை கிடைக்கிறதே. அவர்களின் மற்ற தகுதிகளை யாரும் அப்போது சோதிப்பதில்லையே.
வரும் காலங்களில் இதுவும் மாறும் என்று நம்புவோமாக
Re: உண்மையான ஆசிரியர்.
மன்மதன் wrote:ஆசிரியர்களை வேலைக்கு எடுக்கும் போது வெறும் கல்வித்தகுதி மட்டும் பட்டயத்தில் இருந்தால் போதும் ஒரு பரீட்சை எழுதினால் வேலை என்ற நிலை தானே இப்போது உள்ளது. TED Exams பாஸ் செய்தால் அரசு வேலை கிடைக்கிறதே. அவர்களின் மற்ற தகுதிகளை யாரும் அப்போது சோதிப்பதில்லையே.
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Re: உண்மையான ஆசிரியர்.
தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» வரலாற்று நிகழ்வுகள் - 3 : உண்மையான ஆசிரியர்
» உண்மையான ஏழை!!!!
» என் உண்மையான காதல்...!
» உண்மையான அன்பு
» உண்மையான காதல்
» உண்மையான ஏழை!!!!
» என் உண்மையான காதல்...!
» உண்மையான அன்பு
» உண்மையான காதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum