தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆல்ப்ஸ் மலை!

View previous topic View next topic Go down

ஆல்ப்ஸ் மலை! Empty ஆல்ப்ஸ் மலை!

Post by மகா பிரபு Sat Sep 14, 2013 4:53 pm

ஆசியாவில் புகழ் பெற்ற இமய மலையைப் போலவே, ஐரோப்பாவில் புகழ் பெற்றது ஆல்ப்ஸ் மலை. ஆல்ப்ஸ் மலை ஒரு தனிப்பட்ட அமைப்பல்ல. மத்திய ஐரோப்பாவிலுள்ள மலை கூட்டங்களே ஆல்பஸ். பல மலைத் தொடர்களால் ஆனது ஆல்ப்ஸ். இத்தாலி யின் சமவெளியிலிருந்து ஸ்விட்ஸர்லாந்தின் வடக்குப் பகுதி, ஆஸ்திரியா வரை வியாபித் துள்ளது ஆல்பஸ் மலைகள்.

இம்மலைகள் உருவாகப் பல மில்லியன் ஆண்டுகள் ஆகியுள்ளன. ஒரே தொடராக வும் ஆல்ப்ஸ் காணப்படவில்லை. மேற்கு, மத்திய, கிழக்குப் பகுதிகள் என்று இதை மூன்று பாகமாகப் பிரிக்கின்றனர்.
ஆல்ப்ஸ் மலையின் மிக உயரமான முடி, "மாண்ட் ப்ரவெண்ட்' என்னும் இடத்தி லுள்ளது. மத்திய ஆல்ப்ஸ் பகுதியில் "மாண்ட் பிளாங்க்' என்னும் முடி. மலை ஏறுபவர்களுக்குச் சவாலை விடுவதுபோல் அமைந்துள்ள மாண்ட் பிளாங்கின் உயரம் 15,781 அடிகள்.

மாண்ட் பிளாங்கைச் சுற்றி 80 மைல் அகலத்துக்கு ஆல்பஸ் மலை விரிந்து கிடக்கிறது. வடக்கே 140 மைல் தொலைவி லுள்ள வெரோனா வரை. இவ்வளவு நீள மான தொடரானாலும், ஆல்ப்ஸ் கடக்க முடியாத மலையல்ல. இடையிடையே ஏராளமான பள்ளத்தாக்குகள், கணவாய்கள் உண்டு.

ஆல்ப்ஸ் மலையில் நிறைய ஏரிகளும் உள்ளன. ஜெனீவா, கான்ஸ்டன்ஸ், கார்டா, லூசர்ன், சூரிச் மாகியோர், கோமா இவை யெல்லாம் பிரபலமான ஏரிகள். மேற்கு ஐரோப்பாவில் ஓடும் பல முக்கிய நதி களின் பிறப்பிடமும் இந்த ஆல்ப்ஸ் மலைகள்தான். இந்த நதிகள் அருகருகே உற்பத்தியானாலும் இவை சங்கமமாவது வேறு, வேறு கடல்களில்.

ரைன், சோன், டிஸினோ, இன் இந்த நதிகளெல்லாம் கோதார்டு மலையி லிருந்து பத்து மைல் இடைவெளிக்குள் உற்பத்தியாகின்றன. இவை, வட கடல், மத்திய தரைக் கடல், கருங்கடல் இவற்றில் போய் விழுகின்றன. வடக்கேயுள்ள பால்டிக் கடலில் ஆல்ப்ஸ் நதிகள் எதுவும் சங்கமமாகவில்லை. ஆல்ப்ஸ் மலைப் பிராந்தியத்தில் வாழும் மக்கள், விவசாயம் செய்தும், துணி வர்த்தகம் செய்தும், சுற்றுலாத்துறை மூலமும் பிழைக்கின்றனர். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாக் குழுக்கள் மலை ஏறவும், பனிச்சறுக்கல் விளையாடி மகிழவும், வனப்பைக் கண்டு களிக்கவும் ஆல்ப்ஸ் மலையை நோக்கிச் செல்கின்றன.

மாண்ட் பிளாங்கைத் தவிர பல அழகிய மலை முகடுகளைக் கொண்டது ஆல்ப்ஸ். அதில் ஒன்று மாண்ட் ரோஸா.
***
சிறுவர் மலர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஆல்ப்ஸ் மலை! Empty Re: ஆல்ப்ஸ் மலை!

Post by ரானுஜா Sat Sep 14, 2013 5:26 pm

பகிர்வுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஆல்ப்ஸ் மலை! Empty Re: ஆல்ப்ஸ் மலை!

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 14, 2013 6:07 pm

பகிர்வுக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஆல்ப்ஸ் மலை! Empty Re: ஆல்ப்ஸ் மலை!

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 14, 2013 9:06 pm

மாண்ட் பிளாங்கைச் சுற்றி 80 மைல் அகலத்துக்கு ஆல்பஸ் மலை விரிந்து கிடக்கிறது. வடக்கே 140 மைல் தொலைவி லுள்ள வெரோனா வரை. இவ்வளவு நீள மான தொடரானாலும், ஆல்ப்ஸ் கடக்க முடியாத மலையல்ல. இடையிடையே ஏராளமான பள்ளத்தாக்குகள், கணவாய்கள் உண்டு.
புதிதாகத் தெரிந்து கொண்டேன்... பகிர்வுக்கு நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஆல்ப்ஸ் மலை! Empty Re: ஆல்ப்ஸ் மலை!

Post by முரளிராஜா Sun Sep 15, 2013 5:34 am

பகிர்வுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆல்ப்ஸ் மலை! Empty Re: ஆல்ப்ஸ் மலை!

Post by mohaideen Sun Sep 15, 2013 11:15 am

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆல்ப்ஸ் மலை! Empty Re: ஆல்ப்ஸ் மலை!

Post by சரண் Sun Sep 15, 2013 2:47 pm

பகிர்வுக்கு நன்றி
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

ஆல்ப்ஸ் மலை! Empty Re: ஆல்ப்ஸ் மலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum