Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விலங்குகள் சில அதிசய குணங்கள்!
Page 1 of 1 • Share
விலங்குகள் சில அதிசய குணங்கள்!
விலங்குகள் சில அதிசய குணங்கள்!
1. பாம்புகளுக்கு பொதுவாக ஒரே ஒரு நுரைஈரல் மட்டுமே இருக்கும், அதனுடைய நீளமான உடலினுள் மாற்ற உறுப்புகளுக்கும் இடம் ஒதுக்குவதற்காக இந்த பண்பை பெற்றுள்ளது. (சில பாம்புகளுக்கு இரண்டு இருக்கலாம் மிக சிறிய நுரைஈரல் (left side rudimentary lung) ஒருபக்கம் மிக நீளமான நுரைஈரல் இன்னொரு பக்கம் இருக்கும் (right lung)).[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விலங்குகள் சில அதிசய குணங்கள்!
2. Orca or Killer whale எனப்படும் திமிங்கல இனத்தில் ஆண்களைவிட பெண் திமிங்கலங்கள் நீண்டநாள் உயிர்வாழும்.[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விலங்குகள் சில அதிசய குணங்கள்!
3. உங்களுக்கு தெரியுமா யானைகள் கடலினுள் நீந்தும் என்பதை. சில நேரங்களில் யானைகள் கடலினுள் சுமார் ஒரு மைல் தூரம் வரை நீந்தியதை கண்டுள்ளனர்.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விலங்குகள் சில அதிசய குணங்கள்!
4. உங்களுக்கு தெரியுமா கோழிகள் தொடர்ந்து 13 விநாடிகள் பறந்ததே உலக சாதனையாகும்.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விலங்குகள் சில அதிசய குணங்கள்!
5. நம்முடைய கைரேகை எப்படி ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்குமோ அதுபோல் சிங்கங்களின் நாசித்துவாரம் அமைந்துள்ள Muzzle பகுதியும் நீண்ட முடிகளை கொண்ட மீசை பகுதி whiskers-ம் ஒவ்வொரு சிங்கங்களுக்கும் வித்தியாசமாக இருக்கும்.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விலங்குகள் சில அதிசய குணங்கள்!
7. பன்றிகளால் தலையை தூக்கி ஆகாயத்தை பார்க்க முடியாது.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விலங்குகள் சில அதிசய குணங்கள்!
தங்க மீன்களின் நியாபகசக்தி மூன்று விநாடிகள் மட்டுமே.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விலங்குகள் சில அதிசய குணங்கள்!
உங்களுக்கு தெரியுமா Ant Lion இவை எறும்புகளும் இல்லை சிங்கங்கமும் இல்லை இவை ஒரு வகையான பூச்சியினம். (கிராமங்களில் வீட்டின் ஓரத்தில் காணப்படும்)
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விலங்குகள் சில அதிசய குணங்கள்!
Male gypsy moth எனப்படும் பழபூச்சி இனத்தில் ஆண் பூச்சிகள் பெண் பூச்சியினை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூர தொலைவிலே smell மூலம் கண்டுபிடித்துவிடும்.[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விலங்குகள் சில அதிசய குணங்கள்!
Flamingo என்னும் பறவை தனது தலையை கீழே குனிந்து கொண்டால் மட்டுமே உணவு உட்கொள்ள முடியும்.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விலங்குகள் சில அதிசய குணங்கள்!
டால்மேசன் நாய்கள் பிறக்கும் பொது உடலில் புள்ளிகள் இருக்காது. பிறந்து சுமார் நான்கைந்து நாட்களுக்கு பிறகே உடலில் கரும்புள்ளிகள் உருவாகும்.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விலங்குகள் சில அதிசய குணங்கள்!
தகவல்கள் அறியத்தந்தமைக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: விலங்குகள் சில அதிசய குணங்கள்!
இதுவரை அறிந்திராத புதிய தகவல் தந்தமைக்கு நன்றி!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» வினோத விலங்குகள்;
» மாநிலங்களின் மாநில விலங்குகள்
» உலகின் மிக வேகமான 10 விலங்குகள்
» மனிதனுக்கு கற்றுதந்த விலங்குகள் (ஹைகூ )
» அதிசய உலகம்
» மாநிலங்களின் மாநில விலங்குகள்
» உலகின் மிக வேகமான 10 விலங்குகள்
» மனிதனுக்கு கற்றுதந்த விலங்குகள் (ஹைகூ )
» அதிசய உலகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|