Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தானம் செய்வோம்
Page 1 of 1 • Share
தானம் செய்வோம்
தானம் பல செய்வோம்
மனிதம் வளர்த்து மேன்மை பெறுவோம்..
அன்னதானம்
ஒருவேளை பசியாற்றும்,
பசிப்பிணி தீர்த்தல் பெரும்புண்ணியம்!
கல்விதானம்
ஒருவருக்கு வாழ்வு கொடுக்கும்,
வாழு வாழவிடு!
ரத்ததானம் இது மொத்த தானம்!
உதிரம் கொடுத்து உயிர் காப்போம்!
கண்தானம் செய்து
மண்ணுக்குள் மறைந்தபின்னும்
மண்ணில் வாழ்வோம்..
விழி கொடுத்து ஒளி கொடுப்போம்!
கரையானுக்கு இரையாகவா பிறந்தோம்?
நெருப்பில் கருகவா உயிர் கொண்டோம்?
இருக்கும்போது இரக்கமாய் வாழ்வோம்,
இறக்கும்போது
இன்னும் பலரை வாழவைத்து வீழ்வோம்,
உடல் உறுப்பு தானம் செய்வோம்!
வலது கை கொடுப்பதை
இடது கை அறியாதிருக்கட்டும்..
சரிதான்..
ஆயினும் நாலுபேருக்கு
விழிப்பு கொடுங்கள்,
நாலாயிரம்பேர் அறியட்டும்
நல்ல மனங்கள் பெருகட்டும்,
மானுடம் தழைக்கட்டும்....
கண்மணி சிங்
மனிதம் வளர்த்து மேன்மை பெறுவோம்..
அன்னதானம்
ஒருவேளை பசியாற்றும்,
பசிப்பிணி தீர்த்தல் பெரும்புண்ணியம்!
கல்விதானம்
ஒருவருக்கு வாழ்வு கொடுக்கும்,
வாழு வாழவிடு!
ரத்ததானம் இது மொத்த தானம்!
உதிரம் கொடுத்து உயிர் காப்போம்!
கண்தானம் செய்து
மண்ணுக்குள் மறைந்தபின்னும்
மண்ணில் வாழ்வோம்..
விழி கொடுத்து ஒளி கொடுப்போம்!
கரையானுக்கு இரையாகவா பிறந்தோம்?
நெருப்பில் கருகவா உயிர் கொண்டோம்?
இருக்கும்போது இரக்கமாய் வாழ்வோம்,
இறக்கும்போது
இன்னும் பலரை வாழவைத்து வீழ்வோம்,
உடல் உறுப்பு தானம் செய்வோம்!
வலது கை கொடுப்பதை
இடது கை அறியாதிருக்கட்டும்..
சரிதான்..
ஆயினும் நாலுபேருக்கு
விழிப்பு கொடுங்கள்,
நாலாயிரம்பேர் அறியட்டும்
நல்ல மனங்கள் பெருகட்டும்,
மானுடம் தழைக்கட்டும்....
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: தானம் செய்வோம்
நல்ல மனங்கள் பெருகட்டும்,
மானுடம் தழைக்கட்டும்....
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» வாருங்கள் இரத்த தானம் செய்வோம்
» சூரிய ஒளியை அறுவடை செய்வோம்
» இனி ஒரு விதி செய்வோம்
» குப்பையால் வீடு செய்வோம்
» ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!
» சூரிய ஒளியை அறுவடை செய்வோம்
» இனி ஒரு விதி செய்வோம்
» குப்பையால் வீடு செய்வோம்
» ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|